புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
26 Posts - 67%
heezulia
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
11 Posts - 28%
cordiac
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
1 Post - 3%
Geethmuru
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
153 Posts - 56%
heezulia
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_m10இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 10:50 am

நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Tamil_News_large_357771

அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 11:14 am

தகவலுக்கு நன்றி..

என்னால் முடிந்த உதவியையும் , பிராத்தனைகளையும் கண்டிப்பாக செய்கிறேன் இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642 இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642 இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 11:39 am

உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 12:13 pm

நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து. இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல , நம் ஈகரை உறவுகள் செய்யும் சிறு உதவியும் அந்த பிஞ்சு மலரின் வாழ்வு மலர பேருதவியாக இருக்கும்.

இந்த குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள், தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 12:24 pm

கண்டிப்பாக என்னால் முடிந்த பண உதவிய செய்கிறேன்.
& என்னுடைய மனமுருகிய பிரார்த்தனைகளும்.

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Yஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Sஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Uஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Dஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Hஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 12:25 pm

ராஜா wrote:நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து. இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642

கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன் அண்ணா இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642 இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:28 pm

ரேவதி wrote:உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038
உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ரேவதி.. நன்றி நன்றி

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 12:30 pm

அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
என்னால் அதை மட்டுமே செய்ய இயலும். இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  440806
நன்றி ரேவா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 12:33 pm

உமா wrote:அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.என்னால் அதை மட்டுமே செய்ய இயலும். இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  440806நன்றி ரேவா.
பிராத்தனைக்கு இல்லாத சக்தியா உமா , அந்த குழந்தை நலம்பெற வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தாலே அக்குழந்தை நலம்பெரும் புன்னகை இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 12:38 pm

ரேவதி wrote:
ராஜா wrote:நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து. இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642

கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன் அண்ணா இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  678642 இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  154550
அண்ணா பணம் சென்றுவிட்டது என்று எனக்கு மொபிளில் மெசேஜ் வந்தது..அவரிடம் பேச முயற்சி செய்தேன் ஆனால் நம்பர் பிஸியாக இருக்கிறது

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக