ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

4 posters

Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by kitcha Fri Oct 14, 2011 12:26 pm

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)


இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை அன்னையின் அழகிய உள்ளத்தை கொள்ளை கொள்ளும் படைப்பு தான் இது... இந்தியாவின் கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் தான் இந்த எழில் கொஞ்சும் அழகிய பிரதேசம் அமைந்துள்ளது...

பசுமையான காடுகள், பாய்ந்தோடும் ஆறுகள் என மனதுக்கு இதமாக குறித்த பிரதேசம் விளங்குகிறது... சில ஆண்டுகளுக்கு முன் குறித்த பிரதேசம் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கோட்டையாக விளங்கியது.

மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக இருந்த வீரப்பனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்போது குறித்த பிரதேசம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆச்சரியமான சொர்க்க பூமியான இங்கு தாஜ் ஹோட்டல் முதன் முதலாக அடி எடுத்து வைத்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்...
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  13veera01
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  13veera03
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  13veera02
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  13veera04
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  13veera07

tamilcnn nad jaffnawin


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty Re: வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by பூஜிதா Fri Oct 14, 2011 12:32 pm

ரொம்ப அருமையான படங்கள், பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா , இந்த படங்கள் பார்க்கும் போது காக்க காக்க படம் நினைவுக்கு வருகிறது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty Re: வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by ரேவதி Fri Oct 14, 2011 12:40 pm

வாவ்..........சான்ஸே இல்ல..... அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty Re: வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by kitcha Fri Oct 14, 2011 1:48 pm

நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty Re: வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by கேசவன் Sat Oct 15, 2011 8:45 am

தாஜ் ஹோட்டல் முதன் முதலாக அடி எடுத்து வைத்துள்ளது
வியாபாரம் நூழைந்தாலே கஷ்டம் தான் ,அந்த ஊரை கடவுள் தான் காபாற்றவேண்டும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  1357389வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  59010615வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Images3ijfவீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)  Empty Re: வீரப்பனின் கோட்டையில் ஓர் அழகிய சொர்க்க பூமி! (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum