புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_m10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10 
336 Posts - 79%
heezulia
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_m10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_m10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_m10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_m10குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Oct 14, 2011 12:43 am

போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கரணை ராஜேஷ் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவர் நேற்று காலை தனது மகள் ராஜேஸ்வரி, மருமகன் சக்திவேல், பேரன், பேத்தியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

கமிஷனரை சந்திக்க அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த சந்திரா, மகள், மருமகன், பேரன், பேத்தியுடன் கமிஷனர் அலுவலகம் வாசலில் வந்து நின்றார்.

அப்போது அந்தவழியாக வந்த பட்டினப்பாக்கம் செல்லும் தடம் எண் 27டி மாநகர பஸ் முன்பு குடும்பத்துடன் பாய்ந்தார். டிரைவர் உடனே பிரேக் போட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். பிறகு சந்திரா, மருமகன் சக்திவேல் அவரது மகன் சக்தி ஆகியோர் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டனர்.

“என்னுடைய நிலம் போச்சு, நிலம் போச்சு‘‘ என்று கத்தினர். போலீசார் எவ்வளவோ கூறியும் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வர மறுத்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மீட்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் இழுத்து சென்றனர்.

பின்னர் சந்திரா கூறுகையில், “நான் 18 வருடமாக அதிமுக உறுப்பினராக உள்ளேன். எனக்கு சொந்தமாக சைதாப்பேட்டை சின்னமலை கக்கன்புரத்தில் முக்கால் கிரவுண்ட் நிலம் இருந்தது. அதனை ஒருவர் திட்டமிட்டு அபகரித்து விட்டார்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. “இது பெரிய இடத்து விவகாரம் அதில் தலையிட வேண்டாம்“ என்று அங்குள்ள போலீசார் எங்களை மிரட்டுகிறார்கள்.

அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தேன். தற்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்தேன். ஆனால் உள்ளே விட மறுக்கின்றனர்.

அதனால் இப்படி செய்தேன். எனது நிலத்தை மீட்டு கொடுப்பது போலீசின் கடமை“ என்றார். பிறகு அவர்களை எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று எச்சரித்து அனுப்பினர்.

பஸ் டிரைவருடன் போலீஸ் வாக்குவாதம்: பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்ட சந்திராவையும் அவரது குடும்பத்தினரையும் வெளியே வருமாறு போலீசார் கூறியும் அவர்கள் வர மறுத்து விட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமானதால் திகைத்த போலீசார், பஸ்சை ரிவர்சில் எடுக்குமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், ‘எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்‘ எனக்கூறி டிரைவர் மறுத்துவிட்டார். இதனால் டிரைவருக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போலீசார் பெரும்பாடு பட்டு சந்திராவையும், அவரது குடும்பத்தினரையும் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.

2வது முறை தற்கொலை முயற்சி
பஸ் முன்பு தற்கொலைக்கு முயன்ற சந்திரா, நிலமோசடி குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க வந்த அவரை போலீசார் அனுமதிக்கவில்லை.

அதனால் தலைமைச்செயலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தற்போது கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்

manithan

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  154550 குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  154550 குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக