ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரோக்கர்களின் பிடியில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்

Go down

புரோக்கர்களின் பிடியில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் Empty புரோக்கர்களின் பிடியில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்

Post by இளமாறன் Fri Oct 14, 2011 12:41 am

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை, புரோக்கர்கள் வழிமறித்து, இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து, தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, 600க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.முன்பு, வார இறுதி நாட்களில் மட்டும் கூட்டம் அலைமோதும். தற்போது, அனைத்து நாட்களிலும், ஆம்னி பஸ்களில் பயணிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலானோர் டிக்கெட்களை, "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்து விடுகின்றனர். முன்பதிவு செய்யாமல், பஸ் நிலையத்திற்கு வருபவர்களை, இங்குள்ள புரோக்கர்கள் வழிமறித்து, அடாவடி செய்கின்றனர்.பயணிகளிடம், வழக்கமான பஸ் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு, பஸ்களில் ஏற்றுகின்றனர். இதற்காக, சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களிடம், கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர். இதனால், பாதிக்கப்படுவது பயணிகள் தான்.உதாரணமாக, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, பஸ் உரிமையாளர்கள் நிர்ணயித்த கட்டணம், 600 ரூபாய் என்றால், புரோக்கர்கள் அதனை 700, 800 ரூபாய் என நிர்ணயிக்கின்றனர்.இதனால், பயணிகள், 100 முதல் 200 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. புரோக்கர்களை மீறி, பயணிகள் செல்ல முடியாது. அந்தளவிற்கு, புரோக்கர்கள் சுற்றி வளைத்துக் கொள்வர்.கிட்டத்தட்ட புரோக்கர்களின் பிடியில் தான், ஆம்னி பஸ்களே செயல்படுகின்றன என்று கூறுமளவிற்கு, அவர்களது எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு, லோக்கல் போலீசார் ஆசியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, "ஆம்னி பஸ்களில், கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர் என்று புகார் கூறுகின்றனர். உண்மையில் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது புரோக்கர்கள் தான். "இதனால், பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள், "ஆன்-லைன்' மூலம் டிக்கெட் முன்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளோம். ஆனால், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில், புரோக்கர்கள் "ஆன்-லைன்' மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்கின்றனர். "பின்னர் அவற்றை, பயணிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், கெட்ட பெயர் என்னவோ எங்களுக்குத் தான் வருகிறது' என்றார்.அனுமதிபெற்ற டிராவல்ஏஜன்சியினரை தவிர, நூற்றுக்கும் மேற்பட்ட புரோக்கர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தைச் சுற்றி வருகின்றனர். எவ்வித முதலீடும் இல்லாமல், நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரை சம்பாதித்துச் செல்கின்றனர். புரோக்கர்களின் ஆதிக்கம் குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீசார் தான்."என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்' என, கோயம்பேடு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஆம்னி பஸ் நிலையத்தில், புரோக்கர்கள் சுற்றுவது உண்மை தான்.ஆனால், அவர்கள் மீது பயணிகள் யாரும் புகார் கூற முன்வருவதில்லை. பஸ் உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் யாராவது புகார் அளித்தால், கண்டிப்பாக புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
நமது சிறப்பு நிருபர் தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புரோக்கர்களின் பிடியில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum