ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது

2 posters

Go down

1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது Empty 1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது

Post by இளமாறன் Fri Oct 14, 2011 12:24 am

திம்பு, அக். 13-

பூடான் மன்னார் திருமணம் இன்று கோலாகலமாக நடந்தது. புத்தமத துறவிகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள குட்டி நாடான பூடான். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் ஜிக்மே நாம்கியால் வாஞ்சுக் (வயது31). இவர் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தில் படித்தவர். இவர் மாணவர் பருவத்தில் இருக்கும் போது அறிமுகமான ஜெட்சன் பெமாவை காதலித்து வந்தார். விமானியின் மகளான பெமா இந்தியாவில் படித்தவர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு மன்னார் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

திம்பு நகரில் இருந்து 71 கி.மீ. தொலைவில் உள்ள சரித்திர நகரமான புனாகாவில் உள்ள 17-ம் நூற்றாண்டு கோட்டையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. அந்த கோட்டை புதுப்பிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணிக்கு திருமண சடங்குகள் தொடங்கின. புத்தமத துறவிகள் 100 பேர் கலந்து கொண்டு வேதங்களை ஓதினார்கள். இந்த சடங்குகள் எல்லாம் முடிந்த உடன் மன்னரும், மணப்பெண்ணும் தனித்தனியே கோட்டைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இருவரும் பாரம்பரிய திருமண உடை அணிந்திருந்தனர்.

கோட்டையின் மைதானத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். காலை 10 மணி அளவில் ஜிக்மே-பெமா திருமணம் கோலாகலமாக நடந்தது. புத்தமத தலைமை குரு ஜெ கென்போ இவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்தில் 1500 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பூடானுக்கான இந்திய தூதர் பவான் கே.வர்மா, மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது Empty Re: 1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது

Post by கேசவன் Fri Oct 14, 2011 6:38 am

:வணக்கம்:


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது 13573891500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது 590106151500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது Images3ijf1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» கோலாகலமாக நடைபெறவுள்ள அரச குடும்பத்துத் திருமணம்
» மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
» நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது
» மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum