புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_m10ஆளுங்க போடும் புதிர்கள் **2** Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்க போடும் புதிர்கள் **2**


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 6:29 pm

நண்பர்களே,
எனக்குத் தெரிந்த சில புதிர்களை இங்கு கூறுகிறேன்..
அவற்றுக்கு சரியான விடை காண தயாராகுங்கள்!



ஆளுங்க போடும் புதிர்கள் **2** Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 6:34 pm

என்ன அருண்! நீண்ட இடைவெளி எந்த நாட்டை ஆண்டிங்க..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 6:38 pm

தயாராகிவிட்டோம்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 6:43 pm

சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன்..

அவர் என்னிடம் "எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. நான் சில துப்புகள் கொடுத்தால் அவர்களின் வயதைச் சரியாக சொல்ல முடியுமா?"
" நாங்க எல்லாம் கணக்குல பெரிய புலி.. கேளுங்க" என்றேன்

"அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்" என்றார்.
"சரி.. வேறு ஏதாவது க்ளூ?"

"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"

"சான்சே இல்ல... "

சத்தியமாக எனக்கு விடை தெரியவில்லை...
எங்கள் பேச்சின் திசை மாறியது.
எங்கு எங்கோ மாறி இறுதியில் பள்ளிக்கட்டணங்கள் பற்றி வந்தது

"நாங்க காலேஜ் படிக்கும் போது ஒரு செமஸ்டர்க்கு கட்டின பீஸை இப்ப எல்‌கே‌ஜி க்கே கேக்குறாங்களாமே?" என்றேன்
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
"அரசாங்கம் ஏதாவது பண்ணனும்.. அப்ப தான் சரி வரும்" என்றேன்..
அவரும் ஆமோதித்தார்..

நான் அவரிடம் " சார்... இப்ப உங்க குழந்தைகள் வயதைச் சொல்லட்டுமா?" என்று கூறி விட்டு அவர்கள் வயதையும் சொன்னேன்..
அவருக்கு ஆச்சரியம்... "எப்படிங்க?"என்றார்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்..

அவர்கள் வயது என்ன?
நான் எப்படி கண்டுபிடித்தேன்?
எங்கே.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!



ஆளுங்க போடும் புதிர்கள் **2** Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 6:46 pm

அருண் wrote:என்ன அருண்! நீண்ட இடைவெளி எந்த நாட்டை ஆண்டிங்க..!

என் பணியே அப்படித் தான் நண்பரே..
நாடாறு மாதம்; காடாறு மாதம்!



ஆளுங்க போடும் புதிர்கள் **2** Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 6:51 pm

மைல் கல்லில் எத்தனை மைல்கள் குறிப்பிட்டு இருந்தது என்று நீங்கள் சொல்லவில்லையே?

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 6:54 pm

சாவித்ரி wrote:மைல் கல்லில் எத்தனை மைல்கள் குறிப்பிட்டு இருந்தது என்று நீங்கள் சொல்லவில்லையே?

அதைச் சொன்னால் புதிர் அவிழ்ந்து விடுமே! ஆளுங்க போடும் புதிர்கள் **2** 102564



ஆளுங்க போடும் புதிர்கள் **2** Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 6:59 pm

3,4, 6?

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 7:05 pm

மைல் கல்லில் உள்ள மைல்கள் 13 றா ?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 7:07 pm

3*4*6=72 சரியான விடையாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக