ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்மத்தை அறுத்தெறி

+6
aathma
kitcha
ஜாஹீதாபானு
உதயசுதா
முஹைதீன்
செய்தாலி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மர்மத்தை அறுத்தெறி Empty மர்மத்தை அறுத்தெறி

Post by செய்தாலி Thu Oct 13, 2011 5:29 pm

மர்மத்தை அறுத்தெறி Child-abuse1

ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது

அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்

வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்

ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்

நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்

குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்

புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்

வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்

ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்

இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்

குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்

உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது

நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ

பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by முஹைதீன் Thu Oct 13, 2011 5:34 pm

மிக மிக அருமையான சிந்திக்க தகுந்த வரிகள்
ஆனால் என்ன செய்ய நாம் நாட்டின் சட்டங்கள் மனிதனின் கைப்பட எழுதியவயே


சூப்பருங்க அருமையிருக்கு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by உதயசுதா Thu Oct 13, 2011 5:35 pm

செய்தாலி wrote:மர்மத்தை அறுத்தெறி Child-abuse1



காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்
இந்த மாதிரி நாலு பேருக்கு இல்லை ஒருத்தனுக்கு செய்தால் கூட பாலியல் வன்முறை என்ற கொடுமையே நடக்காது.
அருமை செயது அலி


மர்மத்தை அறுத்தெறி Uமர்மத்தை அறுத்தெறி Dமர்மத்தை அறுத்தெறி Aமர்மத்தை அறுத்தெறி Yமர்மத்தை அறுத்தெறி Aமர்மத்தை அறுத்தெறி Sமர்மத்தை அறுத்தெறி Uமர்மத்தை அறுத்தெறி Dமர்மத்தை அறுத்தெறி Hமர்மத்தை அறுத்தெறி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2011 5:36 pm

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

எனக்கு இந்த மாதிரி செய்தி படிக்கும் போது கொலை வெறியே வரும் அவன் மட்டும் எங்கையில் கிடைச்சா சித்திரவதை செய்து சாகடிப்பேன் ..........

குழந்தைகள் அந்த நேரத்தில் எப்படியெல்லாம் துடுதுடித்திருப்பார்கள் .....
அந்த துடிப்பைவிட ஆயிரம் மடங்கு துடிப்பை செய்தவன் அனுபவிக்கணும் .........

அவலங்களை நேரடியாக கண்டதுபோல் எழுதி இருக்கீங்க நன்றி செய்தாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by kitcha Thu Oct 13, 2011 5:51 pm

இது இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் முழுவதும் நடக்கிறது.
சட்டத்தால் எதுவும் நடக்காது.கொடூரமான தண்டனையாலும் குற்றத்தைக் குறைக்கத் தான் முடியுமே ஒழிய முழுவதும் மாற்றிவிட முடியாது.

அந்தக் காலத்திலும் பெண்களை ஓரளவு மதித்தார்கள்.இன்று மதிப்பது போல் அதிகம் நடிக்கிறார்கள்.

ஊடகங்கள் வழியாக பெண்களைப் பேகப் பொருளாக காட்டுவதையும்,பெண்களை அடிமைகளாக எண்ணுவதையும் மாற்றி நல்ல எண்ணங்களும்,தெளிவான சிந்தனையும் மக்களுக்கு (இருந்தால்)வந்தால் மட்டுமே அனைத்துவிதமான குற்றங்களை தடுக்க முடியும்.

உங்களுடைய கவிதைக்கு எனது வாழ்த்துகள்.மனதில் ஏற்படும் ரணங்களை இப்படி கவிதை மூலமாக கொஞ்சம் தீர்த்துக் கொள்ளலாம்.நல்ல கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மர்மத்தை அறுத்தெறி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by aathma Thu Oct 13, 2011 6:11 pm

செய்தாலி wrote:

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

ஆம் , இந்த வரிகளே நாளைய உலகின் வேதமாகட்டும்

நெஞ்சை ரணமாக்கும் கவிதையின் கரு
நெகிழ்ந்து எழுதிய கவிஞருக்கு என் வாழ்த்துகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by இளமாறன் Thu Oct 13, 2011 11:15 pm

எதிர்ப்பு எதிர்ப்பு சுடனும் அந்த மாதிரி ஆட்களை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மர்மத்தை அறுத்தெறி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by உமா Sat Oct 15, 2011 11:29 am


ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது

அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்

வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்

ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்

நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்

குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்

புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்

வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்

ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்

இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்

இந்த வரிகளை படித்ததும் எனக்கு அழுகை தான் வருகிறது,
ஒரு பெண் குழந்தையை பெற்றதால்.... அத்தனை அவலங்கள் நடக்கிறது.
சிறு குழந்தை என்றும் பாராமல் அதன் மேல் வக்கிர புத்தி உள்ள நாய்கள்
மேற்கொள்ளும் செயல்கள்.

படிக்கவே வலிக்கும் நமக்கு,
அந்த பிஞ்சுகளால் தாங்க இயலுமா....

இந்த பின்னூட்டம் சற்று வெளிபடையாய் உள்ளது என்று யாரும் தவறாய் நினைக்க வேண்டாம்...
இன்றைய சூழலில் நடக்கும் அசிங்கமான செயல்களை விட இது எவ்வளவோ மேல்....



குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்

உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது


அக்குழந்தைகளின் சாவுக்கு காரணமானவன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.
இறைவன் என்று நாம் கை கூப்பி வணங்குகிறோம். அந்த நேரத்தில் இறைவனும் வெட்க்கி கண் மூடி சென்றானோ...
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ

பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்


குழந்தை எப்படிதான் பாதுகாப்பதோ இறைவா....

ஒரு சிறுவேண்டுகோல்;
பெற்றோகளே உங்கள் குழந்தை 1,2.5,10 எந்த வயதோ...
சிறு பிள்ளை தானே என்று உடலில் ஆடை இன்றி விளையாடுவதை
அனுமதிக்காதீர்..... சிறிய உடைகளை அணியாதீர்கள்....
எப்போதுமே உங்கள் கண்காணிப்பில் வைத்து இருங்கள்...
அயல் வீட்டு ஆண்களுடன் நெருங்கி பழக விடவேண்டாம்... சிறு பிள்ளை தானே என்று நீங்கள் நினைக்கலாம்
வக்கிர புத்தி உள்ள நாய்கள் நினைக்காது....

இந்த விழிப்புணர்வு கவிக்கு நன்றி
செய்தாலி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by செய்தாலி Sat Oct 15, 2011 1:09 pm

முஹைதீன் wrote:மிக மிக அருமையான சிந்திக்க தகுந்த வரிகள்
ஆனால் என்ன செய்ய நாம் நாட்டின் சட்டங்கள் மனிதனின் கைப்பட எழுதியவயே


சூப்பருங்க அருமையிருக்கு


மாற்ற முடியாதது எதுவும் இல்லை (மனமிருந்தால் மார்க்கம் உண்டு )
சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்
அப்போதுதான் குற்றங்கள் குறையும்


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by செய்தாலி Sat Oct 15, 2011 1:13 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:மர்மத்தை அறுத்தெறி Child-abuse1



காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்
இந்த மாதிரி நாலு பேருக்கு இல்லை ஒருத்தனுக்கு செய்தால் கூட பாலியல் வன்முறை என்ற கொடுமையே நடக்காது.
அருமை செயது அலி

துளியும் கருணையில்லாமல்
ஒரு அசிங்கம் நிகழும்போது
நாமும் கருணை பாராது
அதனை தண்டித்தல் வேண்டும்

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மர்மத்தை அறுத்தெறி Empty Re: மர்மத்தை அறுத்தெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum