புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
90 Posts - 72%
heezulia
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
45 Posts - 13%
mohamed nizamudeen
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_lcapகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_voting_barகாக்கா ஏன் கறுப்பாச்சு? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கா ஏன் கறுப்பாச்சு?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 11:27 am

காக்கா ஏன் கறுப்பாச்சு? Corvus-corvidae-carrion-crow-1
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.

வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

தமிழ் உலகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 13, 2011 11:33 am

தெரிந்து கொண்டோம் பாட்டி.காக்க ஏன் கருப்பு என்று. ஜாலி ஜாலி ஜாலி

ஆனால் நான் சொன்ன ஒரு விஷயத்தை நீங்க தெரிந்துகொள்ளவில்லை (அடிக்கடி மறந்து போய்விடுகிறீர்கள்) அது ஏன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காக்கா ஏன் கறுப்பாச்சு? Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 13, 2011 11:34 am

எப்படிங்க
இப்படியெல்லாம் அதிகமா சிந்திக்காதீங்க மூளை வளர்ச்சி அதிகமாகி வெளியே வந்துரும் மக்கள் பொறாமை படுவாங்க
அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 13, 2011 11:36 am

என்னால முடியல....காப்பாத்த இங்கே யாரும் இல்லையா...
பாட்டி அடிக்கிற லூட்டி ஓவேரா போதே.
சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 11:38 am

kitcha wrote: தெரிந்து கொண்டோம் பாட்டி.காக்க ஏன் கருப்பு என்று. ஜாலி ஜாலி ஜாலி

ஆனால் நான் சொன்ன ஒரு விஷயத்தை நீங்க தெரிந்துகொள்ளவில்லை (அடிக்கடி மறந்து போய்விடுகிறீர்கள்) அது ஏன்
பாட்டிக்கு வயசாகுதுல அதான் மறந்துட்டேன் அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 11:39 am

முஹைதீன் wrote:எப்படிங்க
இப்படியெல்லாம் அதிகமா சிந்திக்காதீங்க மூளை வளர்ச்சி அதிகமாகி வெளியே வந்துரும் மக்கள் பொறாமை படுவாங்க
அழுகை
அப்படி வெளிய வந்த உங்க கிட்ட சொல்லுறேன் சேல்ஸ் பண்ணலாம் சேல்ஸ் ரெப்பா என்கிட்ட சேர்ந்துடுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 13, 2011 11:43 am

நல்ல அறிவாளியுதுன்னு நல்ல விலைக்கு வித்துறலாம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 11:44 am

முஹைதீன் wrote:நல்ல அறிவாளியுதுன்னு நல்ல விலைக்கு வித்துறலாம்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 11:50 am

ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.

அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...

நட்புடன் - வெங்கட்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 11:56 am

நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.

அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக