ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

5 posters

Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by முஹைதீன் Thu Oct 13, 2011 4:28 pm

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?


லண்டன் : உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம்கள் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ’டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற மாத இதழ் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் இப்பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. 200-ல் 75 பல்கலைக்கழகங்களும் அமெரிக்காவைச் சார்ந்தவையாகும். முதல் பத்து இடங்களை அமெரிக்காவின் 7 பல்கலைக்கழகங்களும், பிரிட்டனைச் சார்ந்த 3 பல்கலைக்கழகங்களும் கைப்பற்றியுள்ளன. ஜெர்மனி 12, ஹாலந்து 12, கனடா 9, ஆஸ்திரேலியா 8 பல்கலைகழகங்கள் 200 பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவைச்சார்ந்த டோக்கியோ பல்கலைக்கழகம்(ஜப்பான்) 30-வது இடத்தையும், பெகிங் பல்கலைக்கழகம்(சீனா) 49-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவிலிருந்து மும்பை இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஐ.ஐ.டி) 317-வது இடத்தை பிடித்துள்ளது.

முன்னணியில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம் ஏராளமான இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை இந்திய மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி முதல் இடத்தையும், ஹாவர்டு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்டான்ஃபோர்ட்(அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோர்ட்(பிரிட்டன்), ப்ரின்ஸ்டன்(அமெரிக்கா), கேம்ப்ரிட்ஜ்(பிரிட்டன்), மாஸேசூட் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(அமெரிக்கா), இம்பீரியல் காலேஜ் லண்டன்(பிரிட்டன்), ஷிகாகோ(அமெரிக்கா), கலிஃபோர்னியா-பெர்க்லி(அமெரிக்கா), யேல்(அமெரிக்கா), கொலம்பியா(அமெரிக்கா), கலிஃபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா), ஜான் ஹாப்கின்ஸ்(அமெரிக்கா), இ.டி.இஸ்ஸட் சூரிக்(ஸ்விட்சர்லாந்து), பென்சில்வானியா(அமெரிக்கா), யூனிவர்சிடி காலேஜ் லண்டன்(பிரிட்டன்), மிஸ்ஸிகன்(அமெரிக்கா), யூனிவர்சிடி ஆஃப் டொராண்டா(கனடா), கோர்னெல்(அமெரிக்கா) ஆகியன வரிசைக்கிரமமாக 3 முதல் 20 இடங்களை பிடித்துள்ள இதர பல்கலைக்கழகங்களாகும்.

http://dinaex.blogspot.com/2011/10/blog-post_10.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by நட்புடன் Thu Oct 13, 2011 5:51 pm

நம்ம பாராளுமன்றம், மாநில சட்டசபைகளை எல்லாம்
யுனிவர்சிடின்னு பேர் மாத்திடலாம். அப்ப ஊழல்ல
நாம தான் உலக அளவுல டாப் டென் என்ன
டாப் நூறும் நாமதான்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by முஹைதீன் Thu Oct 13, 2011 6:30 pm

சரியாக சொன்னீர்கள் வெங்கட்
நாம் நாட்டில் கல்வியும் வியாபாரம் ஆகும்போது நாம் எங்கு முன்னேறுவது
பணம் இல்லாததினால் நாம் நாட்டில் படிக்காதவர்கள் எத்தனை எத்தனை பேர்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by இளமாறன் Thu Oct 13, 2011 11:30 pm

நட்புடன் wrote:நம்ம பாராளுமன்றம், மாநில சட்டசபைகளை எல்லாம்
யுனிவர்சிடின்னு பேர் மாத்திடலாம். அப்ப ஊழல்ல
நாம தான் உலக அளவுல டாப் டென் என்ன
டாப் நூறும் நாமதான்...

சியர்ஸ்

ஆனா ஒண்ணு நட்புடன் எல்லா நாடுகளிலும் உள்ள யூனிவர்சிட்டிஇலும் நம்ம இந்தியா பிள்ளைகள் தான் நன்றாக படிக்கிறார்கள் ரிலாக்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by கேசவன் Fri Oct 14, 2011 6:39 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  1357389உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  59010615உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Images3ijfஉலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by ந.கார்த்தி Fri Oct 14, 2011 6:48 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?  Empty Re: உலக தரத்தில் ஒன்று கூட இல்லை இந்தியாவில் !?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum