புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
1 Post - 3%
viyasan
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_m10பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Oct 13, 2011 12:22 pm

ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால், கோபமடைந்த இரு வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் சேம்பரிலேயே நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்தது. தாக்கிய இளைஞர்கள் ஸ்ரீராம்சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு மற்றும் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமானவர் பிரசாந்த் பூஷன். பிரபலமான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். இவர் நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரேயுள்ள, புதிதாக கட்டப்பட்ட வழக்கறிஞர்கள் சேம்பரில் உள்ள தன் அறையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பிரசாந்த் பூஷனை சந்திக்க தாங்கள் அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறிக் கொண்டு, இரண்டு வாலிபர்கள் அவரது அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்தனர். உள்ளே நுழைந்த இரண்டு பேரும் பிரசாந்த் பூஷனை சரமாரியாக தாக்கினர்; அடித்து, உதைத்தனர். அவரை நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டு தாக்கியதோடு, நெஞ்சிலும் மிதித்தனர். இந்தத் தாக்குதலில், பூஷனின் சட்டை கிழிந்ததோடு, அவரின் மூக்குக் கண்ணாடியும் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்தத் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத, பூஷன் அலுவலக ஊழியர்களும், மற்றவர்களும் அங்கு கூடி, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில், ஒரு வாலிபர் சிக்கினார்; மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கு ஆளான பிரசாந்த் பூஷனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷன், ""ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இரண்டு வாலிபர்களும் என்னை தாக்கியுள்ளனர். குறிப்பாக, காஷ்மீரில் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என நான் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தே, தாக்குதல் நடத்தியுள்ளனர்,'' என்றார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், டில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தாவை தொடர்பு கொண்டு பேசிய அவர், போலீஸ் அதிகாரிகளை அனுப்பி, பிரசாந்த் பூஷன் நிலை பற்றி அறிந்து வரும்படி உத்தரவிட்டார். தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருவதாகவும் கூறினார்.






தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை 154550 பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை 154550 பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அடி, உதை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக