ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னையும் சேர்க்க விழைகிறேன்.

+23
முகம்மது ஃபரீத்
சிவா
Aathira
dsudhanandan
மலிக்கா
அருண்
முஹைதீன்
பாலாஜி
விஸ்வாஜீ
gladish
kavimuki
ரேவதி
aathma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
udayarr
ayyamperumal
ராஜா
ஜாஹீதாபானு
உமா
kitcha
பூஜிதா
ஹர்ஷித்
27 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by ஹர்ஷித் Thu Oct 13, 2011 3:05 pm

அனைவருக்கும் வணக்கம்,
என் அன்பு தோழி ஒருவரின் மூலம் ஈகரை பற்றி அறிந்தேன்.இத்தனை காலம் வீனடிதுவிட்ட எண்ணம் என்னில்.
இருப்பினும் பரவாயில்லை இப்போது அறிந்தேனே,அது மட்டிலும் இறைவனுக்கு நன்றி.
என் பெயர் ஜேன் செல்வகுமார் நீங்கள் என்னை அன்பாக செல்வா என்றே அழைக்கலாம்.
நான் மணம் முடிது நான்கு ஆண்டுகள் ஆகிறது.என் அன்பு மனைவி எனக்கு ஒரு பெண் குழந்தையை பரிசாக அளிதாள் 3 ஆண்டுகளுக்கு முன்னாள்.
மீதியை பிறகு சொல்கிறேன்.
இப்போது தமிழக அரசு மின் வெட்டை பரிசாக அளித்து இருக்கிறது இப்போது.

நன்றி நண்பர்களே!




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by பூஜிதா Thu Oct 13, 2011 3:06 pm

:நல்வரவு: :நல்வரவு: வருக வருக உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by kitcha Thu Oct 13, 2011 3:11 pm

ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. :நல்வரவு: :வணக்கம்:

அப்புறம் தமிழக அரசிடமிருந்து இலவசமாக மின் வெட்டை மட்டும் தான் வாங்கினீர்களா ஜாலி ஜாலி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by உமா Thu Oct 13, 2011 3:11 pm

அன்புடன் உங்களை வரவேர்க்கிறேன் செல்வா...

[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2011 3:14 pm

ஜேன் செல்வகுமார் wrote:அனைவருக்கும் வணக்கம்,
என் அன்பு தோழி ஒருவரின் மூலம் ஈகரை பற்றி அறிந்தேன்.இத்தனை காலம் வீனடிதுவிட்ட எண்ணம் என்னில்.
இருப்பினும் பரவாயில்லை இப்போது அறிந்தேனே,அது மட்டிலும் இறைவனுக்கு நன்றி.
என் பெயர் ஜேன் செல்வகுமார் நீங்கள் என்னை அன்பாக செல்வா என்றே அழைக்கலாம்.
நான் மணம் முடிது நான்கு ஆண்டுகள் ஆகிறது.என் அன்பு மனைவி எனக்கு ஒரு பெண் குழந்தையை பரிசாக அளிதாள் 3 ஆண்டுகளுக்கு முன்னாள்.
மீதியை பிறகு சொல்கிறேன்.
இப்போது தமிழக அரசு மின் வெட்டை பரிசாக அளித்து இருக்கிறது இப்போது.

நன்றி நண்பர்களே!




சூப்பரா அறிமுகம் சொல்லி இருக்கீங்க

அன்பு வரவேற்புகள் செல்வா :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by ராஜா Thu Oct 13, 2011 3:15 pm

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் செல்வா [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by ayyamperumal Thu Oct 13, 2011 3:18 pm

உமா wrote:அன்புடன் உங்களை வரவேர்க்கிறேன் செல்வா...
[You must be registered and logged in to see this image.]

உமா அக்கா thank you என்று போட்டிருக்கிறார். கொஞ்சம் யோசிக்க வேண்டிய குளு


வருக செல்வா அவர்களே ? நீங்கள் சொல்லில் செல்வம் நிறைந்தவராய் தான் இருப்பீர்கள் என கருதுகிறேன். மின் வெட்டு ஒன்றே கூறுகிறது இதுபற்றி !

நிறைய பேசுவோம் ! வருக !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by உமா Thu Oct 13, 2011 3:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா அக்கா thank you என்று போட்டிருக்கிறார். கொஞ்சம் யோசிக்க வேண்டிய குளு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by ayyamperumal Thu Oct 13, 2011 3:21 pm

உமா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
உமா அக்கா thank you என்று போட்டிருக்கிறார். கொஞ்சம் யோசிக்க வேண்டிய குளு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

வேண்டுமானால் வாபஸ் வங்கி கொள்கிறேன் அக்கா !


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by உமா Thu Oct 13, 2011 3:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
உமா அக்கா thank you என்று போட்டிருக்கிறார். கொஞ்சம் யோசிக்க வேண்டிய குளு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

வேண்டுமானால் வாபஸ் வங்கி கொள்கிறேன் அக்கா !

என்ன ஒரு அறிவு. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


Last edited by உமா on Thu Oct 13, 2011 3:23 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னையும் சேர்க்க விழைகிறேன்.  Empty Re: என்னையும் சேர்க்க விழைகிறேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum