ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ - கவிதைகள்

+2
ரேவதி
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 2:18 pm

நாய்க்கு நெய் சோறு
வேலைக்காரிக்கு
மிஞ்சியது ......!

இரத்த தானத்தில்
ஜாதிமதம்
ஒழிக்கப்படுகிறது ....!

முன் போன நாட்கள்
பின் வந்த காலாம்
கவிதையில் ........!

பிரியாத உடலை
பிரித்துக்காட்டும் கலை
மருத்துவம் .......!

விரலின் மாற்றத்தில்
விசித்திர அழகிகளாய்
அறுவடை நகங்கள் ..........!

இரு முகப்புகள்
கிழிந்தால்
புத்தகமும் குப்பை தொட்டியில் ....!

அடுக்குமாடி அறையில்
அழகு பொருளாய்
திறவா காப்பியங்கள் .....!







Last edited by ஹிஷாலீ on Thu Oct 13, 2011 5:10 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ரேவதி Thu Oct 13, 2011 2:19 pm

ஹிஷாலீ wrote:நாயிக்கு நெய் சோறு
வேலைக்காரிக்கு
மிஞ்சியது ......!


பிரியாத உடலை
பிரித்துக்காட்டும் கலை
மருத்துவம் .......!

விரலின் மாற்றத்தில்
விசித்திர அழகிகளாய்
அறுவடை நகங்கள் ..........!


எனக்கு இந்த மூன்றும் ரொம்ப பிடித்து இருக்கு ஷாலி அருமையிருக்கு அருமையிருக்கு


Last edited by ரேவதி on Thu Oct 13, 2011 2:23 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 2:22 pm

2 என்று கூறிவிட்டு மூன்றை சுட்டி காட்டுகிரேர்கள்.

thanks.revathi
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ரேவதி Thu Oct 13, 2011 2:24 pm

ஹிஷாலீ wrote:2 என்று கூறிவிட்டு மூன்றை சுட்டி காட்டுகிரேர்கள்.

thanks.revathi
நன்றி ஷாலி மாற்றி விட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ரேவதி Thu Oct 13, 2011 2:26 pm

ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ayyamperumal Thu Oct 13, 2011 2:27 pm

ரேவதி wrote:ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா

நன்றாய் இருக்கிறது !

இதுவும் நல்ல வேண்டுகோள், எழுதினால் படிக்க காத்திருக்கிறோம் !


ஹைக்கூ - கவிதைகள்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 2:36 pm

ரேவதி wrote:ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா

அவரைப்பற்றி எனக்கு கொஞ்சம் தான் தெரியும் இருந்தும் முயற்ச்சி செய்கிறேன் ரேவதி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 2:39 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா

நன்றாய் இருக்கிறது !

இதுவும் நல்ல வேண்டுகோள், எழுதினால் படிக்க காத்திருக்கிறோம் !

தங்கள் ஆசையும் விரவில் உங்கள் விழிகளுக்கு விருந்தாக்குகிறேன்.


Last edited by ஹிஷாலீ on Thu Oct 13, 2011 2:46 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ரேவதி Thu Oct 13, 2011 2:41 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா

அவரைப்பற்றி எனக்கு கொஞ்சம் தான் தெரியும் இருந்தும் முயற்ச்சி செய்கிறேன் ரேவதி.
நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவேன் என்று நினைக்கிறேன், அதனால் நீங்கள் கவிதை போட்டதும் எனக்கு தனிமடல் மூலம் அந்த லிங்கை கொடுங்கள்....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 2:43 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி ஒரு சிறிய வேண்டுகோள் எனக்கு நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை பற்றிய ஒரு நல்ல கவிதை சொல்ல முடியுமா

அவரைப்பற்றி எனக்கு கொஞ்சம் தான் தெரியும் இருந்தும் முயற்ச்சி செய்கிறேன் ரேவதி.
நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவேன் என்று நினைக்கிறேன், அதனால் நீங்கள் கவிதை போட்டதும் எனக்கு தனிமடல் மூலம் அந்த லிங்கை கொடுங்கள்....

அப்படியே ஆகட்டும் ரேவதி.
தங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள்  Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum