ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

+11
கே. பாலா
உதயசுதா
வின்சீலன்
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
ராஜா
ஜாஹீதாபானு
udayarr
ஹிஷாலீ
ரேவதி
கா.ந.கல்யாணசுந்தரம்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 11:47 am

First topic message reminder :







அன்பார்ந்த ஈகரை உறவுகளே.... ஜப்பானிய மண் எனக்கு அளித்த பரிசு : எனது பதினைந்து ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து அங்கீகாரம் அளித்தது. Akita International Haiku, Japan என்கிற நிறுவனம் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிட்டது. எனது தமிழ் ஹைக்கூ கவிதைகளை மகா. மதிவாணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்பு ஜப்பானிய மொழியாக்கம் செய்யப்பட்டது. இதனை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.


ஏற்றத் தாழ்விலும்


இணைந்த இயக்கம்...


விரல்கள் !


even though unequal


unity in function…


the fingers!


等しさは違えど団結指五本


.................................................


பலவண்ண மலர்கள்


நார் ஒன்றில்...


 ஒருமைப்பாட்டுணர்வு!


*many coloured flowers


in a single fibre …


the feelings of integrity!


繊維なす色々な花統合や .


.............................................


கண்ணீர் கரைபுரண்டது


விற்ற வீட்டின்....


சீட்டுக்குருவிகளுக்காக!


*the tears overflowed


for the little sparrows…


we sold the house!


家を売り雀の子らに涙する


............................................


மூழ்கியும்


நீர்வட்டங்களாய்...


குளத்தில் எறிந்த கல்!


*though drowned


blossomed as water circles…


stone thrown in the pond!


 石投げる池の水面に花が咲く


........................................................


மரத்தினைக் கொத்தாமல்


மௌனமாய் மரங்கொத்திகள்.....


சுற்றுச் சூழல் பாதுகாப்பு!


*to protect the environment


refused to peck


the silent woodpeckers


つつき止む環境保護の啄木鳥や


 .........................................................


பறவையின் மீதமர்ந்து


பறக்கவும் செய்யலாம்...


பரந்தமனப்பான்மை இருப்பின்!


*sitting on the bird too


 you can fly in the sky…


if broad-minded!


鳥に乗り空飛ぶ君は寛大や


......................................................


தொடுவானத்தின்


இனிய தரிசனம் காண...


பிறந்த கிராமம் நோக்கி!


*for seeing the horizon


a sweet journey…


towards the home town!


旅思う水平線のふるさとへ


 ........................................................


பாய்மரக் கப்பலில்


பயணிக்கிறோம்....


இலக்கை நோக்கி!


 *we are on journey


in the galleon


towards the splendid aim


目標へガレオン船の旅路かな


......................................................


அந்தரங்கத்தின்


ஆட்சிமொழி....


மௌனம்!


*the personal language o


f the Universe


is silence


沈黙や宇宙の人の言語なり


 ........................................................


வீட்டின் விட்டத்தில்


புதுமனைப் புகு விழா...


சிட்டுக்குருவிகள்!


*in the yard of the house


a house warming


by little sparrows


雀の子家暖める庭の中


......................................................


சில்லரைக் காசுகள்தான்


செந்தமிழில் இசைமழை...


தெருப்பாடகன்!


*for the jingle of coins


showers of sweet songs


the street singer.


コイン得て歌のシャワーや街の歌手


 ..........................................................


இறக்கிவிடும்பொழுது


முகம் காட்ட மறுக்கின்றன...


மலைப்பாதைப் படிகள்!


 *while stepping down


refused to show their faces t


he mountain steps.


山下り顔見せ拒む石の段


.........................................................


 உவர்க்கும் உறவுகள்


இனிக்கும் பலாச் சுளையாய்...


பிரிவின் நிழலில்!


*even the bitter relations


become sweet jack-fruit-peals


in the shadow of separation


苦き仲別れの影や甘くなる


.......................................................


மலர்களைக் காண


மண்ணுக்குள் தேடல்...


வேர்கள்!


 *to see the flowers


always searching in the soil


the roots of a plant


花見むと植物の根の土探し


.........................................................


அக்கினித் துளைகளை


அரவணைத்தது மூங்கில்...


புல்லாங்குழல் பிரசவமானது!


*The bamboo embraced


 The winter fire holes…


Lovely flute born!


竹抱かれ冬の火の穴フルートや



Last edited by Kaa Na Kalyanasundaram on Thu Oct 13, 2011 1:01 pm; edited 2 times in total


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 1:02 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் திரு க.ந.கல்யாணசுந்தரம் அய்யா அவர்களே ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 1772578765 ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 678642

நன்றி ராஜா .


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு...

Post by ரிபாஸ் Thu Oct 13, 2011 1:04 pm

வாழ்த்துக்கள் :வணக்கம்: ஐயா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by பிளேடு பக்கிரி Thu Oct 13, 2011 1:06 pm


மிகவும் பெருமைப்பட வைக்கும் அங்கீகாரம்.. வாழ்த்துக்கள் அய்யா ஜாலி



ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by வின்சீலன் Thu Oct 13, 2011 1:38 pm

அருமை ....அருமை


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by உதயசுதா Thu Oct 13, 2011 1:40 pm

மிகவும் பெருமை பட வைக்கும் அங்கீகாரம் இது.
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்


ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Uஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Dஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Aஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Yஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Aஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Sஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Uஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Dஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Hஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by கே. பாலா Thu Oct 13, 2011 1:47 pm

தகுதியான கவிதைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ! வாழ்த்துக்கள் கல்யாண சுந்தரம் அவர்களே !தொடருங்கள் ....


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by ayyamperumal Thu Oct 13, 2011 1:59 pm

மகிழ்ச்சி அளிக்கும் செய்தி மனம் மகிழ்கிற செயலை செய்தவருக்கு வாழ்த்துக்கள்.


ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by அருண் Thu Oct 13, 2011 2:05 pm

அனைத்தும் ரசிக்கும் தன்மையும் சிந்திக்க தக்கதாகவும் உள்ளது..!
சூப்பருங்க அய்யா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by kitcha Thu Oct 13, 2011 3:19 pm

மனம் மகிழ்கிறது,மகிழ்ச்சியின் எல்லையில் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்த்தமைக்கு,
கிடைக்கிற புகழ் கிடைக்கிரவர்களுக்கு கிடைக்காமல் போகாது
கிடைக்காமல் இருக்கிற புகழ் கிடைக்காமல் இருக்கிறவர்களுக்கு கிடைக்காது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by தாமு Thu Oct 13, 2011 3:48 pm

சூப்பருங்க ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்த்தமைக்கு அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. - Page 2 Empty Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum