புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
103 Posts - 48%
heezulia
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
7 Posts - 3%
prajai
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
cordiac
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
232 Posts - 52%
heezulia
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
18 Posts - 4%
prajai
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
5 Posts - 1%
Barushree
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார் மனமே பார்...

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 13 Oct 2011 - 2:32

பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)

நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 13 Oct 2011 - 9:52

இது யாருடைய கவிதை ???

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பார் மனமே பார்... 1357389பார் மனமே பார்... 59010615பார் மனமே பார்... Images3ijfபார் மனமே பார்... Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 13 Oct 2011 - 11:10

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
"பார் " பற்றி எழுதியிருப்பதால் இது நட்புடன் சொந்த கவிதைதான் கேசவன் சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 13 Oct 2011 - 11:11

நல்ல கவிதை அண்ணா சூப்பரா இருக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 13 Oct 2011 - 12:16

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலை எழுந்தவுடன் பார் பார் அபாடின எங்க பார்க்குறது அதிர்ச்சி ஒழுங்கா இருக்க விட மாட்டீங்களே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பார் மனமே பார்... Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 13 Oct 2011 - 12:24

நட்புடன் wrote:
இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,

வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 13 Oct 2011 - 12:40

வெங்கட்டின் கவிதை பார்
அதை கடைபிடிக்க பார்
வெற்றி நிச்சயம் பார்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 13 Oct 2011 - 12:42

நட்புடன் wrote:

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)

நம்பிட்டேன்... ஏன்னா இது "பார்" உள்ளே அமர்ந்து எழுதிய கவிதை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 13 Oct 2011 - 12:47

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
ஒரு பொறுப்பான, பருப்பான குடிமகனா நிதானத்தோட
நான் எழுதினத யாரோடதுன்னு கேட்டிட்டீங்களே கேசவன்.

நா செத்த டாஸ்மாக் பக்கம் போயிட்டு வர்றேன் இந்த சோகத்த நீக்க... புன்னகை

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 13 Oct 2011 - 14:56

நட்புடன் wrote:பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இரண்டையும் பார்க்கிறேன் ! இதற்கு என்னத்தை பார்க்க கூபிடுகிறீர்கள் ?

நல்ல சிந்தனையுள்ள வரிகள் வெங்கட் ! தொடர்க !!

பார் மனமே பார்... Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக