Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதலினால் காதல் செய்வீர்...
+4
dsudhanandan
ரேவதி
இளமாறன்
நட்புடன்
8 posters
Page 1 of 1
ஆதலினால் காதல் செய்வீர்...
ஆதலினால் காதல் செய்வீர்...
மருந்தில்லா குப்பியும்
மனம் இல்லா உடலும்,
இருந்தென்ன பயன்?
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?
மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?
ஆதலினால் காதல் செய்வீர்...
மருந்தில்லா குப்பியும்
மனம் இல்லா உடலும்,
இருந்தென்ன பயன்?
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?
மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?
ஆதலினால் காதல் செய்வீர்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
எல்லார்க்கும் இதயம் இருக்கு ஆனால் அன்பு தான் குறையுது
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
எல்லார்க்கும் இதயம் இருக்கு ஆனால் அன்பு தான் குறையுது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
இதற்கெல்லாமா காதல் செய்வார்கள்நட்புடன் wrote:[
காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?
மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
நகைச்சுவையாக... காதல் செய்ய கூறிய கவிதைக்கு நன்றி...
அப்புறம் வழ்க்கம் போலே :
எல்லாம் இருந்தும் பிகர் கிடைக்கலென்ன என்ன செய்யறது?
காதல் செயல்லேன்னா காசிருக்கும் பர்ஸ் காலியாகாம இருக்குமில்ல...
அப்புறம் வழ்க்கம் போலே :
எல்லாம் இருந்தும் பிகர் கிடைக்கலென்ன என்ன செய்யறது?
காதல் செயல்லேன்னா காசிருக்கும் பர்ஸ் காலியாகாம இருக்குமில்ல...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
அந்த அன்பு தான் அம்பா தைக்குது இளமாறன்...இளமாறன் wrote:அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
எல்லார்க்கும் இதயம் இருக்கு ஆனால் அன்பு தான் குறையுது
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
உண்மைதான் !நட்புடன் wrote:[b]
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
காசில்லா பர்சும்,
பர்சில்லா மனிதனும்,
இருந்தென்ன பயன்?...
மனமிருந்தும்,
இதயமிருந்தும்,
பர்சில் காசு இருந்தும்,
உடன் காதலி இல்லையேல்,
நீ இவ்வுலகில் இருந்தென்ன பயன்?
இதுக்காக சாகவா முடியும் ? ஹலோ ! உங்களுக்கு என்ன ஆச்சு ? ஏன் கவிதை என்கிற பெயரில் எங்களை கலங்க வைக்கிறீர்கள். உங்களுடைய சோக கதையெல்லாம் படிக்க படிக்க இதயம் கணக்கிறது
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
ஆதலினால் காதல் செய்வீர்...
சரி எஸ்ஐஇடி போயி பார்போம் ஒரு வேல நட்புடன் அங்க நிக்கலாம்
சரி எஸ்ஐஇடி போயி பார்போம் ஒரு வேல நட்புடன் அங்க நிக்கலாம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஆதலினால் காதல் செய்வீர்...
நட்புடன் wrote:ஆதலினால் காதல் செய்வீர்...
அம்பில்லா வில்லும்,
அன்பில்லா இதயமும்,
இருந்தென்ன பயன்?
நல்லா இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» ஆதலினால் காதல் செய்வீர்...
» ஆதலினால் காதல் செய்வீர்!!!!!
» ஆதலினால் காதல் செய்வீர் -ஜா.மாதவராஜ் நூல் .
» “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!
» ஆதலினால் ஊடல் செய்வீர்
» ஆதலினால் காதல் செய்வீர்!!!!!
» ஆதலினால் காதல் செய்வீர் -ஜா.மாதவராஜ் நூல் .
» “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” - கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!
» ஆதலினால் ஊடல் செய்வீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|