புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_m10இன்று வானில் குட்டி நிலா தெரியும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வானில் குட்டி நிலா தெரியும்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 11:53 pm

புதுடில்லி : வழக்கத்தை விட 12 சதவீத அளவு குறைந்த மற்றும் ஒளி மங்கிய நிலவு இன்று வானில் தெரிய உள்ளது.

டில்லியில் உள்ள ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கன் இது குறித்து கூறியதாவது: சந்திரன், பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியிலிருந்து, 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கி.மீ., தூரத்தில் உள்ள போது சந்திரன் பிரகாசமாகவும், அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும். பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு அதாவது, 4 லட்சத்து 6 ஆயிரத்து 434 கி.மீ., தூரத்துக்கு செல்லும் போது அளவில் சிறியதாகவும், ஒளி மங்கியதாகவும் காட்சியளிக்கும். கடந்த மார்ச் மாதம், பூமிக்கு அருகே வந்த போது, 30 சதவீதம் அதிக ஒளியுடன் நிலவு காட்சியளித்தது. தற்போது, பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றுள்ளதால் இன்று 12.5 சதவீதம் அளவு குறைந்து, ஒளியும் குறைந்து காட்சியளிக்கும். இது ஒரு அபூர்வ வானியல் நிகழ்வாகும், இவ்வாறு தேவ்கன் கூறினார். தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று வானில் குட்டி நிலா தெரியும் Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 12:05 am

நிலவையே மறந்து வருடங்கள் ஆகுது இளமாறன்.
நினைவு படுத்தியதற்கு நன்றி. பார்க்கிறேன் இன்று.
எத்தனை அழகான விஷயங்களை மறந்து
விடுகிறோம் என நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது...



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 12:14 am

நட்புடன் wrote:நிலவையே மறந்து வருடங்கள் ஆகுது இளமாறன்.
நினைவு படுத்தியதற்கு நன்றி. பார்க்கிறேன் இன்று.
எத்தனை அழகான விஷயங்களை மறந்து
விடுகிறோம் என நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது...

ஆத்துக்காரம்மா வீட்டில் இல்லையா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று வானில் குட்டி நிலா தெரியும் Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 12:22 am

இளமாறன் wrote:
நட்புடன் wrote:நிலவையே மறந்து வருடங்கள் ஆகுது இளமாறன்.
நினைவு படுத்தியதற்கு நன்றி. பார்க்கிறேன் இன்று.
எத்தனை அழகான விஷயங்களை மறந்து
விடுகிறோம் என நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது...

ஆத்துக்காரம்மா வீட்டில் இல்லையா சிரி
ஆத்துக்காரிய சொன்னீங்கன்னா
அப்புறம் நித்தமும் அமாவாசை தான்... புன்னகை



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 12:35 am

நட்புடன் wrote:
இளமாறன் wrote:
நட்புடன் wrote:நிலவையே மறந்து வருடங்கள் ஆகுது இளமாறன்.
நினைவு படுத்தியதற்கு நன்றி. பார்க்கிறேன் இன்று.
எத்தனை அழகான விஷயங்களை மறந்து
விடுகிறோம் என நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது...

ஆத்துக்காரம்மா வீட்டில் இல்லையா சிரி
ஆத்துக்காரிய சொன்னீங்கன்னா
அப்புறம் நித்தமும் அமாவாசை தான்... புன்னகை

அப்படியா நம்பிட்டோம் ஒன்னும் புரியல

ஆசை 60 நாள் .... ரிலாக்ஸ்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று வானில் குட்டி நிலா தெரியும் Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 12:50 am

வாழ்க்கையே இருட்டாயிடும்ன்னு சொன்னேன்...



நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 13, 2011 8:24 am

பகிர்ந்ததுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்று வானில் குட்டி நிலா தெரியும் 1357389இன்று வானில் குட்டி நிலா தெரியும் 59010615இன்று வானில் குட்டி நிலா தெரியும் Images3ijfஇன்று வானில் குட்டி நிலா தெரியும் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக