புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:51
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
by ayyasamy ram Today at 16:52
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:51
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது.அவர்களின் கண்ணில் எதோ ஒரு ஏக்கம்,தவிப்பு ...........அவர்களுக்கு அவர்கள் தான் அதரவு போன்ற ஒரு எண்ணம் ..............இப்படித் தான் என் மனதில் தோன்றுகிறது. .............இது சரி எனில் அதே கவிதையுடன் இருந்தால் .............................
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,
இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,
இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பார்க்கவே கஷ்டமா இருக்கு அண்ணா....
என் மனதில் தோன்றியது.
ஆண் : 20 வயதில் நாம் சேர்ந்தே இருப்போம் என்று நீ சொன்ன வார்த்தையிலே நம்பிக்கை இழந்தேன் அன்று.
அப்படி நினைத்ததை எண்ணியே மனம் வருந்துகிறேன்
இன்று.
பெண்: மரணம் வந்தால் இருவருக்கும் ஒன்றாய் வரட்டும்.இல்லை
எனக்கு முன் நீங்கள் சென்று விடுங்கள், வழி அனுப்பிவிட்டு நானும் உடன் வந்து விடுகிறேன்.
எனக்கு பின் நீ சென்றால் உன்னை பார்த்துக்கொள்ள யார் இருப்பார் இவ்வுலகில்.
என் மனதில் தோன்றியது.
ஆண் : 20 வயதில் நாம் சேர்ந்தே இருப்போம் என்று நீ சொன்ன வார்த்தையிலே நம்பிக்கை இழந்தேன் அன்று.
அப்படி நினைத்ததை எண்ணியே மனம் வருந்துகிறேன்
இன்று.
பெண்: மரணம் வந்தால் இருவருக்கும் ஒன்றாய் வரட்டும்.இல்லை
எனக்கு முன் நீங்கள் சென்று விடுங்கள், வழி அனுப்பிவிட்டு நானும் உடன் வந்து விடுகிறேன்.
எனக்கு பின் நீ சென்றால் உன்னை பார்த்துக்கொள்ள யார் இருப்பார் இவ்வுலகில்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
சருமத்தின் வழிச்சென்று மூளையின் உள்நுழைந்து
இதயத்துடிப்பினில் கலந்து கிளர்ச்சியினைத் தூண்டி
சுவாசத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி பிராணவாயுவை
குறைத்து திணறடித்தது நின்முதல் தீண்டல்
காதல் பறவைகள் காட்டில் திரிவதுவும் - பூவின்
மகரந்தத் தூள்களின் மகரந்தச் சேர்க்கையும்
மாந்தர் யார்க்கும் தெரிவ்து அரிது ; இதையொத்து
நம்மனத்தின் காதல் பிறரறிதல் அரிது
ஊரரிய நாடறிய உனைப்பிடித்து நடந்தேன் - உன்
கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு நடந்தேன் - முடிச்சு
தனையிட்ட கணம் படபடத்த தென்இதயம் - அந்தத்
துடிப்பின் அற்தம் புரிந்தவள் நீயே
ஓய்ந்திருந்தேன் ஒடிந்திருந்தேன் வயதுபோன கிழமே
உன்கைப்பட்ட காரணத்தால் மூச்சில் தடுமாற்றம் அன்று
நின்கைக் கொண்ட அரவணைப்பே, என்சுவாசத் தடைதனைப்
போக்கி எளிதாக்குது இன்று
உந்துடிப்பு எந்துடிப்பு கேட்டிடாது எந்தன்செவி - உன்
னுணர்வு என்னுணர்வு எந்தன்மனம் அறிந்திடுமே - என்
இறுதித்துடிப்பு உள்ளவரை உன்னுடனே இருப்பேன்
இதமான உன்னுடல் சூட்டில் புதைவேன்
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை
இதயத்துடிப்பினில் கலந்து கிளர்ச்சியினைத் தூண்டி
சுவாசத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி பிராணவாயுவை
குறைத்து திணறடித்தது நின்முதல் தீண்டல்
காதல் பறவைகள் காட்டில் திரிவதுவும் - பூவின்
மகரந்தத் தூள்களின் மகரந்தச் சேர்க்கையும்
மாந்தர் யார்க்கும் தெரிவ்து அரிது ; இதையொத்து
நம்மனத்தின் காதல் பிறரறிதல் அரிது
ஊரரிய நாடறிய உனைப்பிடித்து நடந்தேன் - உன்
கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு நடந்தேன் - முடிச்சு
தனையிட்ட கணம் படபடத்த தென்இதயம் - அந்தத்
துடிப்பின் அற்தம் புரிந்தவள் நீயே
ஓய்ந்திருந்தேன் ஒடிந்திருந்தேன் வயதுபோன கிழமே
உன்கைப்பட்ட காரணத்தால் மூச்சில் தடுமாற்றம் அன்று
நின்கைக் கொண்ட அரவணைப்பே, என்சுவாசத் தடைதனைப்
போக்கி எளிதாக்குது இன்று
உந்துடிப்பு எந்துடிப்பு கேட்டிடாது எந்தன்செவி - உன்
னுணர்வு என்னுணர்வு எந்தன்மனம் அறிந்திடுமே - என்
இறுதித்துடிப்பு உள்ளவரை உன்னுடனே இருப்பேன்
இதமான உன்னுடல் சூட்டில் புதைவேன்
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
வா வை முதலாய்க் கொண்டு எழுதிய கவி அருமை ஐயா...நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Sundararaj Thayalan wrote:
இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு
கோர்வையான வார்த்தைகளைக் கொண்டு எழுதிய கவிதை அருமை ஐயா...நன்றிகள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...
அத நீங்களே எழுதுங்க........
ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
உனக்கென நான்.. எனக்கென நீ...
அன்றும்..இன்றும்..என்றும்...
ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்போம்!
-o-
என் அன்பே...
நீ பிரிந்து நானிருந்தால்...
எப்படி அன்பே..? நினைத்தாலே,
ஐயோ! வேண்டவே, வேண்டாம்...
-o-
உன்னோடே இத்தனை காலம்...
உன்னோடே இனி உள்ள காலம்...
ஒன்றாய் வாழ்வோம்!
முடிந்து விட்டால் ஒன்றாகவே போவோம்..?
அன்றும்..இன்றும்..என்றும்...
ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்போம்!
-o-
என் அன்பே...
நீ பிரிந்து நானிருந்தால்...
எப்படி அன்பே..? நினைத்தாலே,
ஐயோ! வேண்டவே, வேண்டாம்...
-o-
உன்னோடே இத்தனை காலம்...
உன்னோடே இனி உள்ள காலம்...
ஒன்றாய் வாழ்வோம்!
முடிந்து விட்டால் ஒன்றாகவே போவோம்..?
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2