புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
181 Posts - 77%
heezulia
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
10 Posts - 4%
prajai
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
மனச்சோர்வா? Poll_c10மனச்சோர்வா? Poll_m10மனச்சோர்வா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச்சோர்வா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 4:14 pm

மனச்சோர்வா?, ஒரு எட்டு, ஷாப்பிங் போய்ட்டு வாங்க!


‘ஸ்ட்ரெஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழுத்தம் என்று அறிஞர்கள் கூறுவர். ஆங்கில அகராதியில் ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு இறுக்கும் விசை, சக்தியை உறிஞ்சும் விசை, ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசை என்ற பொருள்களைத் தருகிறது. டென்ஷனால் நமது உள்ளம் பல வழிகளில் பாதிப்படைகிறது. எப்பொழுதும் ஒரு திருப்தியில்லா மனநிலை. கவலை, தவிப்புடன் இருப்பது, போரடித்தல், எளிதில் கோபம் கொள்ளுதல் ஆகியவை மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளாகும்.

ஷாப்பிங் செல்லுங்கள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஷாப்பிங் செல்வதன் மூலம் அழுத்தத்தை சற்று குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். `மனம் சோர்ந்துபோய் கிடக்கிறதா? `ஷாப்பிங்’ செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்’ என்கிறார்கள் அவர்கள். `ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மன நிலையில் நீடித்த ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன.

உற்சாகமான மனநிலை

அத்துடன், குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள், அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் `டைரி’யில் குறித்து வரும்படி கூறினர்.

ஷாப்பிங் செல்லும்போது தாங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், ஏதாவது ஒரு பொருளை பார்த்தவுடன் `ஆசையில்’ வாங்குவது வழக்கமாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்தனர்.

தங்களின் சந்தோஷத்துக்காகவே `ஏதாவது’ ஒன்றை வாங்கி வருவதாக 62 சதவீதம் பேரும், கொண்டாட்டத்தின் ஒரு வழியாக ஒரு பொருளை வாங்குவதாக 28 சதவிகிதம் பேரும் கூறினர். ஷாப்பிங்கால் மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அது ஒருசில எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். தங்கள் ஆய்வில் பதிலளித்த சிலர் உற்சாகமான மனநிலையில் இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முன்ஜாக்கிரதையோடு கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

மன அழுத்தம் குறைக்கும் வாசிப்பு

புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்த அளவே மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

பதின்பருவத்தை அடைந்த 106 பேரிடம் 6 முறை இருமாதங்களாக சோதனை நடத்தப்பட்டன. புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகம் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனினும் வாசிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர் கவனத்தை செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.


thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக