Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
+8
amloo
இளமாறன்
மாணிக்கம் நடேசன்
சிவா
சாமி யார்?
சதாசிவம்
ராஜா
phoivazhkai
12 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
First topic message reminder :
நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????
நன்றி ,
sureshkumar

phoivazhkai- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 12/10/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சாமி யார்? wrote:இளமாறன் wrote:சாமி யார்? wrote:ஆருக்கு லவ் மேரேஜ் ஆவும்?
அல்லாரும் லவ் பண்ணுவாய்ங்க. ஆனா லவ் பண்ற அல்லாத்துக்கும் லவ் மேரேஜ் அமையாது. இந்த லவ் மேறேஜிக்கு தூண்டுகோலே புதன் தான். காதல் வலைம்பாங்கல்லா அந்த வலைக்கு சொந்தக்காரர் கேது. சோ, ஒருத்தரு சாதகத்துல புதனும், கேதுவும் செந்திருந்தாலோ இல்லாங்காட்டி புதனுக்கு கோணத்துல அதாவது ஒன்னஞ்சி ஒம்போதுல அல்லது ரெண்டாமேடத்துல இருந்தாலோ பார்ட்டி லவ் பண்ணி கண்ணாலம் முடிப்பார். இந்த காம்பினேஷன குருவோ அல்லது சுக்கிரனோ பாத்தாக்க காதல் கன்னாலத்துல முடியும். செவ்வா பாத்தாருன்னா பெயிலியர். ஆனா சந்திரன் பாத்தாருன்னு வைங்க பாரட்டிய லவ் பண்ண வெச்சி அவமானத்த உண்டாக்கி விட்டுருவார். உஷாரா இருங்கப்பு.
இதெல்லாம் சரி தான் எப்படி எந்த கிரகம் எங்க இருக்கு நு பார்த்துட்டே இருக்க முடியுமா
கரீட்டா நெத்தியடியா கேட்டுப்புட்டீங்கனே. நீங்க சொல்றதும் வாஸ்தவம்தேன். எங்க போனா ஆப்பு, எங்க போனா டாப்புன்னு முன்னக்கட்டியே தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதானே. நாளைக்கி மழை வரும்னு கொடைய குடுத்து உடுறது நல்லது தானனே. ஆனா மழை வர்றத்த மட்டும் நிறுத்த முடியாதுங்க்னா.
என்ன சொல்ல வரிங்க
வருவது வந்தே தீரும்
நடக்கணும்னா அது நடந்தே தீரும் மாத்தா முடியாது அப்படியா
அப்போ எதுக்கு இது எல்லாம் பார்த்துட்டு இருக்கணும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சாமி யார்? wrote:மொதலாளி,
நம்மள பாத்து அண்ணான்னு கூப்புடாதீங்க. நம்ம வயசு கொஞ்சந்தேன். ஒங்களுக்கும் சோசியம் தெரியுமா?
சிவா மொதலாளி,
நமக்கு இங்க உள்ள சனங்க (லேசாவாச்சும்) மரியாத குடுக்கனும்னு ஒரு நப்பாசைலதேன் நம்ம டேட்டாப் பெர்த்த அஆயரத்தி தொள்ளாயிரத்தி அருவத்தி எட்டுக்கு கொண்டு போயிட்டன். மத்த படி நானு உங்க அல்லத்துக்குமே தம்பிதேன்.ஊருலதேன் சனங்க மருவாதி குடுக்க மாட்டுக்காங்க. இங்ஙனயாச்சும் ஏதாவது கெடைக்கும்னுதேன்... ஹி...ஹி....
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
இளமாறன் wrote:சாமி யார்? wrote:இளமாறன் wrote:சாமி யார்? wrote:ஆருக்கு லவ் மேரேஜ் ஆவும்?
அல்லாரும் லவ் பண்ணுவாய்ங்க. ஆனா லவ் பண்ற அல்லாத்துக்கும் லவ் மேரேஜ் அமையாது. இந்த லவ் மேறேஜிக்கு தூண்டுகோலே புதன் தான். காதல் வலைம்பாங்கல்லா அந்த வலைக்கு சொந்தக்காரர் கேது. சோ, ஒருத்தரு சாதகத்துல புதனும், கேதுவும் செந்திருந்தாலோ இல்லாங்காட்டி புதனுக்கு கோணத்துல அதாவது ஒன்னஞ்சி ஒம்போதுல அல்லது ரெண்டாமேடத்துல இருந்தாலோ பார்ட்டி லவ் பண்ணி கண்ணாலம் முடிப்பார். இந்த காம்பினேஷன குருவோ அல்லது சுக்கிரனோ பாத்தாக்க காதல் கன்னாலத்துல முடியும். செவ்வா பாத்தாருன்னா பெயிலியர். ஆனா சந்திரன் பாத்தாருன்னு வைங்க பாரட்டிய லவ் பண்ண வெச்சி அவமானத்த உண்டாக்கி விட்டுருவார். உஷாரா இருங்கப்பு.
இதெல்லாம் சரி தான் எப்படி எந்த கிரகம் எங்க இருக்கு நு பார்த்துட்டே இருக்க முடியுமா
கரீட்டா நெத்தியடியா கேட்டுப்புட்டீங்கனே. நீங்க சொல்றதும் வாஸ்தவம்தேன். எங்க போனா ஆப்பு, எங்க போனா டாப்புன்னு முன்னக்கட்டியே தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதானே. நாளைக்கி மழை வரும்னு கொடைய குடுத்து உடுறது நல்லது தானனே. ஆனா மழை வர்றத்த மட்டும் நிறுத்த முடியாதுங்க்னா.
என்ன சொல்ல வரிங்க
வருவது வந்தே தீரும்
நடக்கணும்னா அது நடந்தே தீரும் மாத்தா முடியாது அப்படியா
அப்போ எதுக்கு இது எல்லாம் பார்த்துட்டு இருக்கணும்
அதுவும் கரெக்டுதான்னே. ஒரு வேல இருக்குறத உட்டுப்புட்டு பறக்க ஆசைப்படாம இருக்கதுக்காண்டியாருக்கும். வடிவேலு ரசினி மாறி சூப்பர் ஸ்டாரா ஆகனும்னு கனவு காணலாம். ஆனா கெரக அமைப்பு வேனும்லானே.
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சாமி யார் நீங்க நாட்டாமை ஊர சேந்தவரோ??...நீங்க எழுதிய தமிழில் 1/2 புரிந்தது 1/2 புரியல..
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
amloo wrote:சாமி யார் நீங்க நாட்டாமை ஊர சேந்தவரோ??...நீங்க எழுதிய தமிழில் 1/2 புரிந்தது 1/2 புரியல..
சாரி தாயீ. நம்ம தமிழு லேசா வழுக்குது. ஒங்களுக்கு சோசியத்துல ஈடுபாடு உண்டா?
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சாமி யார்? wrote:amloo wrote:சாமி யார் நீங்க நாட்டாமை ஊர சேந்தவரோ??...நீங்க எழுதிய தமிழில் 1/2 புரிந்தது 1/2 புரியல..
சாரி தாயீ. நம்ம தமிழு லேசா வழுக்குது. ஒங்களுக்கு சோசியத்துல ஈடுபாடு உண்டா?
நாட்டமைய அடிக்கடி தீர்ப்ப மாத்த சொல்லி நச்சரிச்சிக்கிட்டு கெடப்பாய்ங்க. ஆனா நம்ம தீர்ப்பு நெத்தியடிதேன்.
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
தாயீ,
நானு கூகுல் ட்ரான்ஸ்லேட் அப்டின்ற சைட்டுல டைப்படிச்சி இங்கன கொண்டாந்து எரக்குரன். அங்கன அம்மான்னு அழகா டைப் பண்ணா ஆமான்னு சொல்லுது. தப்புகள திருத்தி திருத்தி அதுவே பெரிய தப்பாயிருது. ஒங்களுக்கு எது புரியலன்னு சொல்லுங்க தாயீ.

வர்ற நவம்பர் பைனஞ்சி சனிப்பெயர்ச்சிக்கப்புரம் தமிழ் நாட்டுல நெறைய தில்லாலங்கடி வேலைல்லாம் நடக்கப்போவுது. சனி அப்டின்றவர் மனுசனோட ஆயுள் காரகன் ஆவார். அப்பேர் பட்டவர் துலாம் ராசிக்கு விஜயம் செய்றார். உச்சந்தேன். பட் குரு பகவானும் சனி பகவானும் நேருக்கு நேர் மீட் பண்ண போறாய்ங்க.
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சனி பகவான் கண்ணிலிருந்து துலாமுக்கு வர்ற பைனன்ஜான் தேதிக்கு ட்ரான்ஸ்பர ஆகுறாரு. இப்ப கண்ணில ஒரு கெரக இருந்து அந்த கேரகத்தோட தச நடக்கச்சில கண்ணாலம் ஆனவுங்களுக்கு பிரச்சன ஆரம்பிக்கும். காரணம் சுக்கிரன் நீசமார எடம் அது.
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
சரிங்க்ணா. லவ் மேட்டருக்கு வர்றேன். ஒங்க சாதகத்துல சுக்கிரன் அன்ஜாமெடத்துல இருக்காரா? அப்டின்னா நீங்க யாரையோ லவ் பண்றீங்க நு அர்த்தம். அல்லது சுக்கிரன் ஒம்போதாம் ஊட்டுல இருக்காரா? அப்டின்னா ஒங்கள யாரோ லவ் பண்றாய்ங்க. (ஹை ஜாலின்னு குதிக்காதீங்க மத்ததையும் பாக்கணும்)
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அன்றாட நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக அணுக பயன்படும் வீடியோ பதிவுகள்
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» WWE என்பது உண்மையா பொய்யா ?
» குழந்தை பாக்கியம் மறுக்கப்படுகிறது என்பது உண்மையா?
» சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» WWE என்பது உண்மையா பொய்யா ?
» குழந்தை பாக்கியம் மறுக்கப்படுகிறது என்பது உண்மையா?
» சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல் உண்மையா
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|