ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

+5
கேசவன்
உதயசுதா
அப்துல்லாஹ்
ஜாஹீதாபானு
kitcha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by kitcha Wed Oct 12, 2011 3:24 pm

சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று (12.10.2011) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தல் அறிக்கையை வெளியிட, அதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு,

ராஜீவ்காந்தி நமது நாட்டுக்கு தந்த உன்னதமான திட்டம் பஞ்சாயத்து ராஜ். உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கே முழு அதிகாரம் என்பது இதன் சிறப்பு. பஞ்சாயத்து ராஜ் முறை இந்தியா முழுவதும் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை பஞ்சாயத்து ராஜ் சட்டம் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை. மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தும். மத்திய, மாநில அரசுகளைப்போல பஞ்சாயத்து அமைப்புகளும் தனி அதிகாரம் பெற்றவை. மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம்.

இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற வரை தனித்தே போட்டியிடும். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். இப்போது அது நிறைவேறி இருக்கிறது.

திருச்சி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதற்காகவே, காங்கிரஸ் போட்டியிடவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தைப் போல மாநில தேர்தல் கமிஷனும் தனி அமைப்பாக செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by ஜாஹீதாபானு Wed Oct 12, 2011 4:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by அப்துல்லாஹ் Wed Oct 12, 2011 4:15 pm

அப்புடிச் சொல்றா என் ஆம்பிள சிங்கம்...இனிமத்தான யாருன்னு இந்த நாட்டுக்கு தெரியும்..

ஆமா இதுக்கு அன்னையாரு ஒத்துக்கிட்டாங்களா..
எதுக்கும் நீங்க உங்க கட்சிக்காரங்கள எதுத்து போட்டியுடுறதும் நல்லது முதல்ல உள் கட்சியின் உள்ளயும் நீங்க கூட்டணி தான வச்சிருக்கிய...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Aதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Bதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Dதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Uதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Lதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Lதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Aதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by உதயசுதா Wed Oct 12, 2011 4:16 pm

தனித்து போட்டி போட்டாத்தான் நீங்க இருக்கறதே தெரியும்.இல்லைன்னா கால போக்குள நீங்க இல்லாம போய்டுவீங்க


தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Uதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Dதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Aதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Yதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Aதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Sதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Uதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Dதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Hதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by கேசவன் Wed Oct 12, 2011 4:20 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி 1357389தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி 59010615தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Images3ijfதமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by கே. பாலா Wed Oct 12, 2011 4:23 pm

இவருதான் உண்மையான சதுரச் செயலாளர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by dsudhanandan Wed Oct 12, 2011 4:25 pm

கே. பாலா wrote:இவருதான் உண்மையான சதுரச் செயலாளர்

என்ன நம்ப பேரு அடிபடுது? ... அவரு அதை விட பெரிய காமெடி பீசுங்க,,,


Last edited by dsudhanandan on Wed Oct 12, 2011 4:30 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by நட்புடன் Wed Oct 12, 2011 4:27 pm

பச்சக் குதிர தாவித் தாவி தாவு தீந்து
தனிச்சே போனத உணர்ந்துட்டீங்கன்னே ஆனா டூ லேட் -
நீங்க இதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு மக்கள் நெனச்சாச்சு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by கே. பாலா Wed Oct 12, 2011 4:30 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:இவருதான் உண்மையான சதுரச் செயலாளர்

என்ன நம்ப பேரு அடிபடுது?
தனித்து போட்டி...செம காமெடி ... தங்கபாலு தமிழகத்தில் அரசியல் நகைச்சுவையை அரங்கேற்றுவதால் ...உங்கள் பட்டம் அவருக்கும் பொருந்தும் சுதா !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by dsudhanandan Wed Oct 12, 2011 4:34 pm

கே. பாலா wrote:
dsudhanandan wrote:
கே. பாலா wrote:இவருதான் உண்மையான சதுரச் செயலாளர்

என்ன நம்ப பேரு அடிபடுது?
தனித்து போட்டி...செம காமெடி ... தங்கபாலு தமிழகத்தில் அரசியல் நகைச்சுவையை அரங்கேற்றுவதால் ...உங்கள் பட்டம் அவருக்கும் பொருந்தும் சுதா !

அவரு காமடி நம்பளவிட பெரிசுங்க,,, அவருக்கு வேற பேரு யோசிக்கணும்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி Empty Re: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்
» தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலிமைக்கு கவசமாகவும்: வலிக்கு நிவாரணமாகவும் இருக்கும்- தங்கபாலு பேட்டி
» பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல்
» காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல் வெளியீடு
» காங்கிரஸ் கட்சியை தங்கபாலு முடக்கி விட்டார்: இளங்கோவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum