ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

+2
ரூபன்
மீனு
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by மீனு Wed Sep 23, 2009 9:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் அழியும் என்றால் ..நீங்கள் இன்றே செய்ய விரும்புவது என்ன

உங்கள் மனசில் தோன்றுபவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by மீனு Wed Sep 23, 2009 10:08 pm

அண்ணா காதலி,, காதலன் இருந்தால் நீங்க சொல்வது ஓகே ..உலகம் அழிய போகுது என்று ஓடி ஓடி காதலனையோ காதலியையோ எப்படி பிடிப்பது ..
உங்க பாடல் அருமை அதில் சொல்ல பட்டு இருப்பவையும் அருமை.. நீங்க இதைதான் பண்ணுவீங்களா ஷிவா அண்ணா ..நல்லது


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by மீனு Wed Sep 23, 2009 10:10 pm

ரூபன் wrote:ஆமாண்டா எனக்கும் யோசிக்க எதுக்கும் வரலை இருந்தும் சைளுவைபோல சிலதை கத்தரித்து சொல்கிறேன்
நான் எனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஒருசில வினாடிகளாவது இருக்க வேண்டும்
என் உறவுகள் எல்லோருடனும் நண்பர்களுடன் எல்லாம் கதைத்து விட்டு
அங்கு என் தாயார் இறுதிக்கிரியை நடந்த இடத்திலையே நான் இறக்கணும்
இதுதான் நான் செய்ய விரும்புவது நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

Very good ruban ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by சிவா Wed Sep 23, 2009 10:10 pm

உலகம் அழியப் போகும் தருவாயில் அனைவருமே என் காதலிகள் தான்! நானும் அனைவருக்கும் காதலன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by ஈழமகன் Wed Sep 23, 2009 10:12 pm

சிவா wrote:உலகம் அழியப் போகும் தருவாயில் அனைவருமே என் காதலிகள் தான்! நானும் அனைவருக்கும் காதலன்!

நாம் கத்தரி போட்ட சில விடயங்களுல் ஒன்றை சிவாண்ணா ஓப்பினா சொல்லீட்டார்
முத்தம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by மீனு Wed Sep 23, 2009 10:12 pm

சிவா wrote:உலகம் அழியப் போகும் தருவாயில் அனைவருமே என் காதலிகள் தான்! நானும் அனைவருக்கும் காதலன்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by சிவா Wed Sep 23, 2009 10:14 pm

ஆமாம் சைலு, உலகம் அழியப் போகிறது என்று தெரிந்த பின்னர் அங்கு சொந்தமேது... பந்தமேது! அனைவரும் மிருகங்களாக அலைய வேண்டியதுதான்! அதில் பலருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். பலர் மாரடைப்பால் மரணித்திருப்பர்! சிலர் கோவிலில் சரணமடைவர்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 10:18 pm

அதான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு வருகிறதே..

அன்பின் அரவணைப்பில் இருக்கும் போது
உலகம் அழிவதை பற்றி கவலை எது என்ன? ஐ லவ் யூ
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by ஈழமகன் Wed Sep 23, 2009 10:23 pm

சிவா wrote:ஆமாம் சைலு, உலகம் அழியப் போகிறது என்று தெரிந்த பின்னர் அங்கு சொந்தமேது... பந்தமேது! அனைவரும் மிருகங்களாக அலைய வேண்டியதுதான்! அதில் பலருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். பலர் மாரடைப்பால் மரணித்திருப்பர்! சிலர் கோவிலில் சரணமடைவர்!

உண்மைதான் சிவாண்ணா.. ஆனால் இந்த உலகம் அழியவேண்டும் மீண்டும் ஒருமுறை நான் பிறக்க ஆசைப்படுகிறேன் எப்போது தெரியுமா?

இனம்,சாதி,மதம்,ஆண், பெண் என்ற எந்த வேறு பாடு இல்லாத சந்தோசமான ஒரு உலகம் உருவாகுமானால்.

மனிதன் உருவாகி மிருகங்களுடன் சண்டைபோட்டான்
இயற்கையுடன் சண்டை போட்டான்
இப்போது தனக்குள் தானே சண்டை போட்டு கொள்கிறான்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by சிவா Wed Sep 23, 2009 10:29 pm

நிச்சயம் இந்த உலகம் அழிவை நெருங்கி விட்டது! ஆனால் மீண்டும் உயிர்கள் தோன்ற பல லட்சம் வருடங்கலாகலாம்! ஏனெனில் மனிதன் கண்டுபிடித்து வைத்துள்ள அணுகுண்டிற்கு அவ்வளவு சக்தியுள்ளது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by பிரகாஸ் Wed Sep 23, 2009 11:23 pm

சிவா wrote:நிச்சயம் இந்த உலகம் அழிவை நெருங்கி விட்டது! ஆனால் மீண்டும் உயிர்கள் தோன்ற பல லட்சம் வருடங்கலாகலாம்! ஏனெனில் மனிதன் கண்டுபிடித்து வைத்துள்ள அணுகுண்டிற்கு அவ்வளவு சக்தியுள்ளது!
[You must be registered and logged in to see this image.]


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 3 Empty Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum