ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிமுக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை கவர்ந்துள்ளது: வைகோ

Go down

மதிமுக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை கவர்ந்துள்ளது: வைகோ Empty மதிமுக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை கவர்ந்துள்ளது: வைகோ

Post by kitcha Wed Oct 12, 2011 12:43 pm

தூத்துக்குடி, அக். 11-

உள்ளாட்சித் தேர்தல் மதிமுகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. இருப்பினும் மக்கள் கடமைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். மதிமுகவின் நடவடிக்கைகள் இளைஞர்களை, குறிப்பாக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக பெரிய வெற்றியைப் பெற அவர்கள் விரும்புகின்றனர்.

மதிமுக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் சார்பற்ற நிர்வாக ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்போம். அரசியல் சார்புடைய யாரும் அதில் இடம் பெறமாட்டார்கள். இந்தக் குழு மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்கும். அதன்பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை மதிமுக பெறும். மக்கள் பிரச்னைகளுக்காக மதிமுக தொடர்ந்து போராடி வருவது மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கம் மதிமுகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறது. முந்தைய அரசு செய்த அதே தவறை இப்போதைய அரசும் செய்யாது என நம்புகிறோம். ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன்பேரில் மரண தண்டனையை நிறுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.

இதற்கிடையே திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக 5 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர். அவர்களது நினைவாக ஆண்டுதோறும் மதிமுக சார்பில் சூளுரை நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, அந்த 5 தொண்டர்களின் புகைப்படங்களுக்கு நேற்று வைகோ அஞ்சலி செலுத்தி, சூளுரை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கூடல்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மதிமுக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை கவர்ந்துள்ளது: வைகோ Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ
» யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ
» யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ
» தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum