புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிப்பதும் நன்மைக்கே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நடிப்பதும் நன்மைக்கே
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
வேலை தேடும் வேங்கயன்: (பாடுகிறான்)
ஓரானை முகனை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும் ;பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் ;சித்தி வரும் தான்
அப்பனே பிள்ளையாரப்பா நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? சொத்து கேட்டேனா சுகம் கேட்டேனா? ஒரே ஒரு வேலை அதுவும் அரசாங்க வேலை அதக்கூட தர மாட்டாயா?. இன்னக்கி எனக்கு ஒரு முடிவு தெரியனும். ஒண்ணு அரசாங்க வேலை கொடு இல்லைனா அரசாங்க வேலை பாக்குற பெண்ணை காதலியாக கொடு.
(அப்போது ஒரு இளம்பெண் அவனை கடந்து செல்கிறாள். அவளை பிள்ளையார் தான் அனுப்பி வைத்தார் என்று எண்ணி அவள் பின்னாலே செல்கிறான்)
காட்சி 2
பணியாள்: ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜா குலதிலக, புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் மன்னன் பத்மஸ்ரீ சீரக மிளகு சுக்கு பாண்டியன்
வருகிறார்! வருகிறார் ! வருகிறார்!
அரசன்: அனைவருக்கும் வணக்கம் ! அமருங்கள்.
(அப்போது வேகமாக உள்ளே வந்தாள் அந்த இளம் பெண்)
அவள் ; தேரா மன்னா ! செப்புவது கேள் ! என்றாள்.
அரசன்: ஓங்கி சப்புனு ஒரு அப்பு அப்புனேனா தெரியும். யாரப்பாத்து தேரை மன்னானு சொல்ற என்னுடைய புஜபல பராக்கிரமத்தை பார்க்கிறாயா? ( சட்டையை கழற்ற போகிறார் )
அமைச்சர் ; (அவ தேரா மன்னானு சொல்ற நீ தேரைன்கிற நீ உண்மையிலே முட்டாள் தாண்டா என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார் ) வேண்டாம் மன்னா வேண்டாம் ஏற்கனவே அரசவையில் வாசனை திரவியங்கள் இருப்பில் இல்லை. தயவு செய்து கைகளை கீழே போடுங்கள் மன்னா
அரசன் ; அந்த பயம் இருக்கட்டும்
இளம்பெண் : மன்னித்து விடுங்கள் மன்னா! வரும் வழியில் ஒரு கயவன் என்னை கேலி செய்தான்.
அரசன் ; என்ன இந்த சீரக மிளகு சுக்கு பாண்டியன் சாம்ராஜ்யத்தில் கன்னி பெண்களுக்கு இடைஞ்சல் செய்கிற கயவன்களும் உண்டா ? அமைச்சரே அவன் யார் என்று விசாரியுங்கள். நீ செல்லலாம் பெண்ணே.
அமைச்சர் : அப்படியே செய்கிறேன் மன்னா
அரசன் ; அமைச்சரே இன்றைய நாளில் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இல்லை போல
அமைச்சர்; இல்லை மன்னா பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.
அரசன் ; அப்படியா இன்னும் பத்து நாட்களுக்குள் அவரை நான் பார்த்ததாக வேண்டுமே
(அமைச்சர் பலநாள் தேடியும் பணத்திற்கு ஆசை படாத மனிதர்களை கண்டறிய முடியவில்லை. பத்து நாள் முடிய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. யாரையாவது நடிக்க வைத்து நம் தலையை காப்பாற்றுவோம் என முடிவு செய்தார். அப்பொழுது வேலை தேடும் வேங்கயன் வேலை இல்லாததால் தாடி மீசை எல்லாம் வைத்து சாமியாரை போலவே இருந்தான் .)
அமைச்சர் ; தம்பி நீ ஒரு நாள் மட்டும் எதற்குமே ஆசைப்படாத ஞானியை போல நடந்து கொள் நீ சரியாய் நடித்து விட்டால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.
வேலை தேடும் வேங்கயன்; சரி நாளை நீங்கள் அரசரை அழைத்து வாருங்கள் நான் ஆலமரத்தடியில் இருப்பேன் என்றான்
காட்சி 3
அமைச்சர் ; அரசே நான் பணத்தாசை இல்லாத மகானை கண்டறிந்தது விட்டேன்.
அரசன் ; அப்படியா மிக்க மகிழ்ச்சி அவரை அழைத்து வாருங்கள்'
அமைச்சர் ; மன்னா அவரை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்றார்
அனைவரும் அந்த மகானை பார்க்க செல்கிறார்கள். காட்டிற்கு சென்று ஞானியை கண்டவுடன் அரசன் பல வகையான பொன்னையும் பொருளையும் பரிசாக தருகிறான். ஞானியோ அவற்றை வேண்டாம் என திருப்பி தந்துவிட்டார். அரசன் வைத்த சோதனையில் வெற்றி பெற்றதால் அமைச்சர் உயிர் பிழைத்தார்.
அனைவரும் சென்ற பின் அமைச்சர், பேசியது போலவே அவனுக்கு பரிசாக பொற்காசுகளை தந்தார். அவன் வாங்க மறுத்தான். நீ நடிச்சு முடுச்சுட்டப்பா இதை வாங்கிக்க என்றார். அமைச்சரே நான் சிறிது நேரம் ஞானியை போல நடித்தற்கே உங்கள் நாட்டின் அரசனும் அவரது மனைவியும் என்னுடைய காலில் விழுந்தார்கள். நான் உண்மையிலேயே எதற்கும் ஆசைபடாத ஞானியாக இருந்திருந்தால்....... நான் இன்னும் பல பெயரையும் புகழையும் அடைந்திருப்பேன் அல்லவா.
கருத்து ; மாணிக் அவர்களே ......உங்களுக்கு கவிதை எழுத தெரியவில்லை என்றாலும் தெரிவது போல நடித்து எழுதுங்கள் நாளடைவில் தானாகவே நீங்கள் கவிதை எழுதிவிடுவீர்கள்.
(மூலக்கருத்து; அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் )
இதில் வேலை தேடும் வேங்கையன் நாம் மாணிக் தான் !
அரசன் நாம் நட்புடன் @ வெங்கட் அவர்கள் தான்.
அமைச்சர் -- சுதனா சரியாக இருப்பார்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இது மாணிக் அவர்கள் கதை !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இப்போ சூப்பர்அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
நானெல்லாம் அமைச்சரானா......?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:
இப்போ சூப்பர்
மாணிக் பார்த்தால் ... ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
ரெம்ப நல்லா இருக்கும் சுதனா / வாயிலாவது சொல்லவிடுங்களேன் !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையாக இருந்தது...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2