ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

+4
சதீஷ்குமார்
ரூபன்
பிரகாஸ்
மீனு
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Wed Sep 23, 2009 8:56 pm

First topic message reminder :

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Wednesday, 23 September 2009
'

வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய்.

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு.

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம்.

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 016மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில்.

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம்.

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம்.

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 10:04 pm

ஆ நம்ம பேச்சும் அடிபடுதே மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

:suspect: மகிழ்ச்சி மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சிவா Wed Sep 23, 2009 10:12 pm

நீங்களும் எங்கள் உறவுதானே! இன்று பேச்சு அடிபடும், நாளை நீங்களே கூட எங்களிடம் அடிபடலாம்! இதெல்லாம் சகஷமப்பா!


'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 10:22 pm

நம் உறவுகள் அன்பால் அடிக்கும் அடிக்காக
காத்துக்கொண்டிருக்கிறேன் தலைவா நன்றி அன்பு மலர்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by VIJAY Thu Sep 24, 2009 10:39 am

அப்பாடா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by ராஜா Thu Sep 24, 2009 11:09 am

விஜய் wrote:அப்பாடா??

என்ன அப்பாடா ??, தலைப்பை பார்த்தவுடன் உங்களை பற்றிய செய்து என்று நினைத்து விட்டீங்களா விஜய் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by VIJAY Thu Sep 24, 2009 11:11 am

Kraja29 wrote:
விஜய் wrote:அப்பாடா??

என்ன அப்பாடா ??, தலைப்பை பார்த்தவுடன் உங்களை பற்றிய செய்து என்று நினைத்து விட்டீங்களா விஜய் ?

அதேதான்!! க. க. க. போ.......!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by ராஜா Thu Sep 24, 2009 11:43 am

creativesk wrote:நம் உறவுகள் அன்பால் அடிக்கும் அடிக்காக
காத்துக்கொண்டிருக்கிறேன் தலைவா 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 678642 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 154550


அட இவர் ரொம்ப நல்லவர் போல இருக்கே , வரட்டும் வரட்டும் நல்ல கவனிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by VIJAY Thu Sep 24, 2009 11:45 am

Kraja29 wrote:
creativesk wrote:நம் உறவுகள் அன்பால் அடிக்கும் அடிக்காக
காத்துக்கொண்டிருக்கிறேன் தலைவா 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 678642 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 154550


அட இவர் ரொம்ப நல்லவர் போல இருக்கே , வரட்டும் வரட்டும் நல்ல கவனிப்போம்

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 359383 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 359383
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by மீனு Thu Sep 24, 2009 11:52 am

ஈகரைல படபடக்கும் விஜய் ..என்ன விஜய் உங்களை பற்றி என்று ஒரு நிமிடம் திக் என்று அயிட்டுதானே ..ஹி ஹி ஹி ஹி ..இப்போ மீனு சிரிக்கிறா.. விஜய் அசடு வழியுராறு..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by VIJAY Thu Sep 24, 2009 11:57 am

meenuga wrote:ஈகரைல படபடக்கும் விஜய் ..என்ன விஜய் உங்களை பற்றி என்று ஒரு நிமிடம் திக் என்று அயிட்டுதானே ..ஹி ஹி ஹி ஹி ..இப்போ மீனு சிரிக்கிறா.. விஜய் அசடு வழியுராறு..

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 182891 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 182891 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 168113 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 256298
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய் - Page 2 Empty Re: 'இவங்களை எப்படி சமாளிக்கிறது?'- படபடக்கும் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum