Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி செய்யுங்கள்
+7
aathma
dsudhanandan
கே. பாலா
நட்புடன்
இளமாறன்
ராஜா
ரேவதி
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
உதவி செய்யுங்கள்
அனைவருக்கும் காலை வணக்கம்
நான் இன்று ஒன்லனில் சினிமா டிக்கெட் புக் செய்தேன் என்னுடைய அகௌண்டில் இருந்து பணமும் போய்விட்டது ஆனால் அந்த டிக்கெட் பிரிண்ட் வராமல் transaction failed என்று காட்டுகிறது மறுபடியும் என்னுடைய அகௌண்டிற்கு பணம் எப்போது திரும்ப வரும்.......தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்
டிக்கெட் புக் செய்தது www.ticketnew.com
நான் இன்று ஒன்லனில் சினிமா டிக்கெட் புக் செய்தேன் என்னுடைய அகௌண்டில் இருந்து பணமும் போய்விட்டது ஆனால் அந்த டிக்கெட் பிரிண்ட் வராமல் transaction failed என்று காட்டுகிறது மறுபடியும் என்னுடைய அகௌண்டிற்கு பணம் எப்போது திரும்ப வரும்.......தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்
டிக்கெட் புக் செய்தது www.ticketnew.com
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உதவி செய்யுங்கள்
என்ன அண்ணா அந்த பணம் திரும்ப கிடைக்காதராஜா wrote:ஊ.......................ஊவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உதவி செய்யுங்கள்
சும்மா கிண்டல் பண்னினேன் ரேவதி , கிரெடிட் கார்ட் மூலம் இந்த transaction பண்ணியிருந்தால் தானாகவே திரும்ப வந்துவிடும், netbanking மூலம் என்றாள் , அந்த error வந்த பக்கத்தை ஒரு பிரிண்ட் எடுத்து கொண்டு பாங்க் சென்று க்ளைம் பண்ண வேண்டும்ரேவதி wrote:என்ன அண்ணா அந்த பணம் திரும்ப கிடைக்காத
Re: உதவி செய்யுங்கள்
நான் நெட்பாங்கிங்க் மூலம் செய்தேன் ஆனால் அந்த பக்கத்தை நான் குளோஸ் செய்து விட்டேனே என்ன செய்வதுராஜா wrote:சும்மா கிண்டல் பண்னினேன் ரேவதி , கிரெடிட் கார்ட் மூலம் இந்த transaction பண்ணியிருந்தால் தானாகவே திரும்ப வந்துவிடும், netbanking மூலம் என்றாள் , அந்த error வந்த பக்கத்தை ஒரு பிரிண்ட் எடுத்து கொண்டு பாங்க் சென்று க்ளைம் பண்ண வேண்டும்ரேவதி wrote:என்ன அண்ணா அந்த பணம் திரும்ப கிடைக்காத
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உதவி செய்யுங்கள்
கோவிந்தா கோவிவிவிவிந்தா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உதவி செய்யுங்கள்
ஐயோ இதுக்கெல்லாம் அழலாமா?
இப்ப போடுங்களேன் எப்பவும் சிரி சிரின்னு சிரிக்கற ஸ்மைலி...
அக்கவுன்ட் ட்ரென் செக்க்ஷன் பேஜ்ல இந்த புக்கிங் ரெபரென்ஸ் இருக்கும்.
அத வெச்சு பேங்க்ல க்ளைம் பண்ணுங்க.
ஏழாம் அறிவு படத்துக்கு இதுக்குதான் எட்டா அறிவை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றது...
இப்ப போடுங்களேன் எப்பவும் சிரி சிரின்னு சிரிக்கற ஸ்மைலி...
அக்கவுன்ட் ட்ரென் செக்க்ஷன் பேஜ்ல இந்த புக்கிங் ரெபரென்ஸ் இருக்கும்.
அத வெச்சு பேங்க்ல க்ளைம் பண்ணுங்க.
ஏழாம் அறிவு படத்துக்கு இதுக்குதான் எட்டா அறிவை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றது...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: உதவி செய்யுங்கள்
நட்புடன் wrote:ஐயோ இதுக்கெல்லாம் அழலாமா?
இப்ப போடுங்களேன் எப்பவும் சிரி சிரின்னு சிரிக்கற ஸ்மைலி...
அக்கவுன்ட் ட்ரென் செக்க்ஷன் பேஜ்ல இந்த புக்கிங் ரெபரென்ஸ் இருக்கும்.
அத வெச்சு பேங்க்ல க்ளைம் பண்ணுங்க.
ஏழாம் அறிவு படத்துக்கு இதுக்குதான் எட்டா அறிவை யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றது...
ஹா ஹா ஹா , உங்க பதில படிச்சா கண்டிப்பா ரேவதிக்கு கவலை போயிடும் சார்
Re: உதவி செய்யுங்கள்
பணம் திரும்ப வந்துவிடும் ! transaction no கொடுத்திருப்பார்களே ! மொபைல் கு எஸ்எம்எஸ் வந்தால் அதில் கூட இருக்கும் அதை வைத்து கஸ்டமர் கேர் கு தொடர்பு கொள்ளுங்கள்
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உதவி செய்யுங்கள்
» உதவி செய்யுங்கள்
» உதவி செய்யுங்கள்
» உதவி செய்யுங்கள்...
» உதவி செய்யுங்கள்!!!!!!!
» உதவி செய்யுங்கள்
» உதவி செய்யுங்கள்
» உதவி செய்யுங்கள்...
» உதவி செய்யுங்கள்!!!!!!!
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|