Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
+7
நட்புடன்
அப்துல்லாஹ்
இளமாறன்
பூஜிதா
பாலாஜி
ரேவதி
dsudhanandan
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
First topic message reminder :
நேற்று வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி அப்படீனு ஒரு பதிவு போட்டிருந்தேன்... http://www.eegarai.net/t72285-topic
அதை தொடர்ந்து நேற்றே கூறியவாறு ஒரு இட்லி தத்துவம்...
வாழ்க்கைக்கும் இட்டிலிக்கும் என்ன சம்பந்தம், இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்கன்னு கேட்கக்கூடாது. என்னைப் பேச வுடுங்க!
இட்டிலின்னாலே எனக்கு அம்மா (என்னோட அம்மா -- நீங்க நினைக்கிற அம்மா இல்ல) ஞாபகம் தான் வரும். ஆரம்பத்துலே ஆட்டுகல்லுல தான் அம்மா மாவு அரைக்கும்... அப்புறம் கிரைண்டர்லே இட்டிலிக்கு மாவு அரைக்கும். அக்கா அரச்சாக் கூட அம்மாவுக்கு திருப்தி இருக்காது. ஒரு வாய்கிள்ளி வாயிலே போட்டுட்டு "உளுந்து எவ்வளவு போட்டே?"ன்னு சி.பி.ஐ.மாதிரி கேள்வி கேக்கும். பத்து நிமிசத்துக்கு ஒருவாட்டி ஜிலேபி பதம் பார்க்குறா மாதிரி மாவு எப்படி வந்திருக்குன்னு பார்க்கும். திருப்தி வர்றவரைக்கும் அரைச்சிட்டேயிருக்கும். எவ்வளவு இட்லி சாப்பிட்டாலும் சரி,
எழுந்திருக்கிறதுக்கு முன்னாலே ரெண்டு இட்லி நல்லெண்ணை தடவி எல்லாரும் சாப்பிட்டே ஆகணும்.
"இட்லின்னா வகிறு தெரியாமத் தின்னுபோட்டு பொறவு நோவுதுன்னு சொல்லுவே,"ன்னு கண்டிசனா நல்லெண்ணை தடவுன இட்லி ரெண்டை வாய்க்குள்ளே வச்சுத் திணிச்சே போடும். நெசமாவே வகிறு வலிச்சதில்லீங்கோ!
வகிறை நிரப்புனது இட்லியா, அம்மாவோட பாசமான்னு இப்போ தோணுது. பள்ளிக்கூடத்துக்கு இட்டிலியை டிபன் பாக்ஸிலே வச்சு தரும்போதுகூட, அதை முந்தானையாலே துடைச்சு, அதிலே ஒரு வாழையிலையில் நல்லெண்ணை போட்டுப் பூசி, கொதிக்குற இட்லியை கைசுடுமேன்னு கூடப் பார்க்காம வைச்சு, சட்டினி வைச்சு கரிசனையா கொடுக்கும். ஆனா அம்மா 6 வருஷத்துக்கு முன்ன ................
ஏன் சொல்லறேன்னா, இப்போ இட்லின்னா குழி இட்டிலி, மினி இட்டிலி, குஷ்பூ இட்லி, ....., இட்லி மஞ்சூரியன் கூட வந்திருச்சு! பொட்டிக்கடையெல்லாம் இட்லி மாவு பொட்டலம் போட்டு விக்கிறான். ஆனா, இப்ப அம்மாக்களெல்லாம் முதியோர் இல்லத்துலே இருக்காங்க!
பிரஷர் குக்கர், மைக்ரோவேவ் ஓவன் எல்லாம் இருக்குது. பத்து நிமிசத்துலே இருபத்தி நாலு இட்டிலி கிடைக்குது. ஆறு வருசமா அம்மாவோட கைமணத்துக்காக எங்குறேன்...
தலைநோவையிலே அம்மா சித்தரத்தை அரச்சு நெத்தியிலே பத்துப்போடும். வயிறு வலிச்சா வெளக்கெண்ணையைத் தொப்புளிலே தடவும். பூண்டு, வெந்தயம், இஞ்சி சேர்த்தரைச்சு துளியோல கருப்பட்டியும், நெய்யும் சேர்த்து மிட்டாயி மாதிரி உருட்டிக் கொடுக்கும்.
இப்போ பிளாஸ்டிக் டப்பா முழுக்க க்ரோசின், அனாசின், டைஜீன் வச்சிருக்கேன். இது பிளாஸ்டிக் யுகம். அம்மாவும் இல்லை; இட்லியும் இல்லை.
ரெடிமேடா எல்லாம் கிடைக்குது! பாசம் தவிர....
புரியுதா இட்டிலிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை...?

Last edited by dsudhanandan on Wed Oct 12, 2011 12:10 pm; edited 5 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
வாழ்க்கை இட்லி மாதிரின்னு சொல்லிட்டு - சதுரம்ன்னு போட்டுருக்காரு.
வாழ்க்கை இட்லி மாதிரி ரவுண்டா இருக்குமா? , இல்ல இட்லி சதுரமா இருக்குமா? , ஒண்ணுமே புரியலயே ,
நமக்கேன் வம்பு இத கேட்டா, பாலாஜி சிரிப்பார்
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
வாழ்க்கை இட்லி மாதிரி ரவுண்டா இருக்குமா? , இல்ல இட்லி சதுரமா இருக்குமா? , ஒண்ணுமே புரியலயே ,
![வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம் - Page 2 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம் - Page 2 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
வை.பாலாஜி wrote:நல்ல பதிவு , நிறைய நடப்பு விசயங்களை அழகா சொல்லுகிறது ..
வாழ்த்துக்கள் சதுரம் ..![]()
![]()
![]()
மிக்க நன்றி பாலாஜி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
ராஜா wrote:வாழ்க்கை இட்லி மாதிரின்னு சொல்லிட்டு - சதுரம்ன்னு போட்டுருக்காரு.
வாழ்க்கை இட்லி மாதிரி ரவுண்டா இருக்குமா? , இல்ல இட்லி சதுரமா இருக்குமா? , ஒண்ணுமே புரியலயே ,![]()
நமக்கேன் வம்பு இத கேட்டா, பாலாஜி சிரிப்பார்
![]()
அவர் தெளிவா இருக்கார்... ராஜாவுக்கு இன்னும் மப்பு இறங்கலே... தலைப்பை மாத்திட்டேன்
![வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம் - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
வாழ்த்திய இளமாறன், பூஜிதா, வாத்தியார் அப்துல்லாஹ், நட்பு நாயகன் வெங்கட், பானு, ஆகியோருக்கு நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
dsudhanandan wrote:
ரெடிமேடா எல்லாம் கிடைக்குது! பாசம் தவிர....
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

dsudhanandan wrote:புரியுதா இட்டிலிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை...?
இட்டிலி மாவும் புளிச்சு போச்சு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
வாழ்க்கையும் சலிச்சு போச்சு
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்
ஆமா சுதா நீங்க சொல்ற மாதிரி எல்லாமே இப்ப ரெடிமேடா கிடைக்குது.பாசம் ஒண்ணை தவிர.
'
'
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்
» வாழ்ந்தா இட்லி மாதிரி வாழணும்..!
» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
» வாழ்க்கை பல நேரம் வீச்சு பரோட்டா மாதிரி...
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» வாழ்ந்தா இட்லி மாதிரி வாழணும்..!
» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
» வாழ்க்கை பல நேரம் வீச்சு பரோட்டா மாதிரி...
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|