ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

+7
நட்புடன்
அப்துல்லாஹ்
இளமாறன்
பூஜிதா
பாலாஜி
ரேவதி
dsudhanandan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by dsudhanandan Wed Oct 12, 2011 9:32 am

நேற்று வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி அப்படீனு ஒரு பதிவு போட்டிருந்தேன்... http://www.eegarai.net/t72285-topic

அதை தொடர்ந்து நேற்றே கூறியவாறு ஒரு இட்லி தத்துவம்...

வாழ்க்கைக்கும் இட்டிலிக்கும் என்ன சம்பந்தம், இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்கன்னு கேட்கக்கூடாது. என்னைப் பேச வுடுங்க!

இட்டிலின்னாலே எனக்கு அம்மா (என்னோட அம்மா -- நீங்க நினைக்கிற அம்மா இல்ல) ஞாபகம் தான் வரும். ஆரம்பத்துலே ஆட்டுகல்லுல தான் அம்மா மாவு அரைக்கும்... அப்புறம் கிரைண்டர்லே இட்டிலிக்கு மாவு அரைக்கும். அக்கா அரச்சாக் கூட அம்மாவுக்கு திருப்தி இருக்காது. ஒரு வாய்கிள்ளி வாயிலே போட்டுட்டு "உளுந்து எவ்வளவு போட்டே?"ன்னு சி.பி.ஐ.மாதிரி கேள்வி கேக்கும். பத்து நிமிசத்துக்கு ஒருவாட்டி ஜிலேபி பதம் பார்க்குறா மாதிரி மாவு எப்படி வந்திருக்குன்னு பார்க்கும். திருப்தி வர்றவரைக்கும் அரைச்சிட்டேயிருக்கும். எவ்வளவு இட்லி சாப்பிட்டாலும் சரி,
எழுந்திருக்கிறதுக்கு முன்னாலே ரெண்டு இட்லி நல்லெண்ணை தடவி எல்லாரும் சாப்பிட்டே ஆகணும்.

"இட்லின்னா வகிறு தெரியாமத் தின்னுபோட்டு பொறவு நோவுதுன்னு சொல்லுவே,"ன்னு கண்டிசனா நல்லெண்ணை தடவுன இட்லி ரெண்டை வாய்க்குள்ளே வச்சுத் திணிச்சே போடும். நெசமாவே வகிறு வலிச்சதில்லீங்கோ!

வகிறை நிரப்புனது இட்லியா, அம்மாவோட பாசமான்னு இப்போ தோணுது. பள்ளிக்கூடத்துக்கு இட்டிலியை டிபன் பாக்ஸிலே வச்சு தரும்போதுகூட, அதை முந்தானையாலே துடைச்சு, அதிலே ஒரு வாழையிலையில் நல்லெண்ணை போட்டுப் பூசி, கொதிக்குற இட்லியை கைசுடுமேன்னு கூடப் பார்க்காம வைச்சு, சட்டினி வைச்சு கரிசனையா கொடுக்கும். ஆனா அம்மா 6 வருஷத்துக்கு முன்ன ................

ஏன் சொல்லறேன்னா, இப்போ இட்லின்னா குழி இட்டிலி, மினி இட்டிலி, குஷ்பூ இட்லி, ....., இட்லி மஞ்சூரியன் கூட வந்திருச்சு! பொட்டிக்கடையெல்லாம் இட்லி மாவு பொட்டலம் போட்டு விக்கிறான். ஆனா, இப்ப அம்மாக்களெல்லாம் முதியோர் இல்லத்துலே இருக்காங்க!

பிரஷர் குக்கர், மைக்ரோவேவ் ஓவன் எல்லாம் இருக்குது. பத்து நிமிசத்துலே இருபத்தி நாலு இட்டிலி கிடைக்குது. ஆறு வருசமா அம்மாவோட கைமணத்துக்காக எங்குறேன்...

தலைநோவையிலே அம்மா சித்தரத்தை அரச்சு நெத்தியிலே பத்துப்போடும். வயிறு வலிச்சா வெளக்கெண்ணையைத் தொப்புளிலே தடவும். பூண்டு, வெந்தயம், இஞ்சி சேர்த்தரைச்சு துளியோல கருப்பட்டியும், நெய்யும் சேர்த்து மிட்டாயி மாதிரி உருட்டிக் கொடுக்கும்.

இப்போ பிளாஸ்டிக் டப்பா முழுக்க க்ரோசின், அனாசின், டைஜீன் வச்சிருக்கேன். இது பிளாஸ்டிக் யுகம். அம்மாவும் இல்லை; இட்லியும் இல்லை.

ரெடிமேடா எல்லாம் கிடைக்குது! பாசம் தவிர....

புரியுதா இட்டிலிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை...?


Last edited by dsudhanandan on Wed Oct 12, 2011 12:10 pm; edited 5 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by ரேவதி Wed Oct 12, 2011 9:36 am

dsudhanandan wrote:
ஏன் சொல்லறேன்னா, இப்போ இட்டிலின்னா குழி இட்டிலி, மினி இட்டிலி, இட்டிலி மஞ்சூரியன் கூட வந்திருச்சு!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குஷ்பு இட்டிலியை விட்டுடிங்களே


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by dsudhanandan Wed Oct 12, 2011 9:44 am

ரேவதி wrote:
குஷ்பு இட்டிலியை விட்டுடிங்களே

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது..... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by ரேவதி Wed Oct 12, 2011 9:45 am

dsudhanandan wrote:
ரேவதி wrote:
குஷ்பு இட்டிலியை விட்டுடிங்களே

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது..... புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by பாலாஜி Wed Oct 12, 2011 10:34 am

நல்ல பதிவு , நிறைய நடப்பு விசயங்களை அழகா சொல்லுகிறது ..

வாழ்த்துக்கள் சதுரம் .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by பூஜிதா Wed Oct 12, 2011 10:40 am

அருமையிருக்கு அருமையிருக்கு
இன்னைக்கு எனக்கு தெளிவா புரிந்தது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by இளமாறன் Wed Oct 12, 2011 10:52 am

ஒரு இட்லிக்கு பின்னால் ஒரு கதை இருக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by அப்துல்லாஹ் Wed Oct 12, 2011 11:15 am

இப்போ பிளாஸ்டிக் டப்பா முழுக்க க்ரோசின், அனாசின், டைஜீன் வச்சிருக்கேன். இது பிளாஸ்டிக் யுகம். அம்மாவும் இல்லை; இட்லியும் இல்லை.

ரெடிமேடா எல்லாம் கிடைக்குது! பாசம் தவிர....
என்ன அருமையான அம்மா வாசம் நிறைந்த மென்மையான பூப்போன்ற ஒரு கட்டுரை ... மனசு அப்படியே நின்று விட்டது நன்றி டீயெஸ் ...
கட்டுரையிலே...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Aவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Bவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Dவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Uவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Lவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Lவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Aவாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by நட்புடன் Wed Oct 12, 2011 11:22 am

சின்ன வயசுல டம்மி பீசா இருந்தேன்னு சொல்றீங்க - எல்லாமே அம்மாதான் செஞ்சிருக்காங்க.

எனக்கு இதுல உங்க இட்லி கதைய விட அம்மாவின் பாசம் அன்பு கரிசனம் கண்டிப்பு இதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு சுதா.

மறந்தும் இத வீட்ல காட்டிடாதீங்க - இட்லி சைஸ்ல வீங்கிடும் அப்புறம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by ஜாஹீதாபானு Wed Oct 12, 2011 11:24 am

எப்போதுமே நகைச்சுவையோட சொல்லுவிங்க....
அப்படி தான் இரூக்கும்னு நினைத்து படிச்சேன் . சிரி அம்மா மேல உள்ள பாசத்தோட சொல்லி இருக்கீங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்க்கை இட்லி மாதிரி   by சதுரம் Empty Re: வாழ்க்கை இட்லி மாதிரி by சதுரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum