ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு இடைக்காலத் தடை

Go down

எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு இடைக்காலத் தடை Empty எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு இடைக்காலத் தடை

Post by இளமாறன் Tue Oct 11, 2011 11:47 pm

மதுரை, அக்.10: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், முதலாமாண்டு மாணவர்களை இரண்டாமாண்டில் அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு எழுதி தேர்ச்சியடையாத பூர்ணசெüந்தரி உள்ளிட்ட 23 மாணவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விவரம்:-

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 39-வது கல்வி மன்றக் கூட்டத்தில் எம்.பி.பி.எஸ். தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறியல் ("அனாடமி'), உடல் இயங்கியல் ("ஃபிஸியாலஜி'), உயிர் வேதியியல் ("பயோகெமிஸ்ட்ரி') ஆகிய பாடங்களில் தலா இரண்டு தாள்களுக்கான தேர்வு நடைபெறும். அதில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும். இவ்வாறு மொத்தம் 100 மதிப்பெண் பெற்றால்தான் முதலாமாண்டு மாணவர், இரண்டாமாண்டில் சேரத் தகுதி பெறுவார்.

ஏதாவது ஒரு தாளில் குறைந்த மதிப்பெண்ணும், மற்றொன்றில் கூடுதல் மதிப்பெண்ணும் பெற்று இரண்டையும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க இயலாது என 14.1.2011-ல் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டார்.

""நான் உடல் இயங்கியல் ("ஃபிஸியாலஜி') பாடத்தில் முதல் தாளில் 59 மதிப்பெண்ணும், இரண்டாம் தாளில் 42 மதிப்பெண்ணும் பெற்றுள்ளேன். மொத்தம் 101 மதிப்பெண் பெற்றிருந்தும் நான் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, இரண்டு பாடத்தையும் மீண்டும் எழுத வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது சரியல்ல. இதேபோன்று ஏராளமான மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று பூர்ணசௌந்தரி தனது மனுவில் கூறியுள்ளார்.

கடந்த 1997-ல் இந்திய மருத்துவக் கவுன்சில், ஒரு மதிப்பெண் கணக்கீட்டு முறையை அறிவித்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு தாள்களிலும் சேர்த்து ஒரு மாணவர் மொத்தம் 100 மதிப்பெண் பெற்றிருந்தாலே அவரை தேர்ச்சிபெற்றவராக அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய அறிவிப்பு அந்த நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது ஆகும். எனவே, இதற்குத் தடை விதித்து, புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை ரத்து செய்யவேண்டும். எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடவேண்டும்'' என மாணவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை.யின் புதிய தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும் மாணவர்களை இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும்...மதிப்பெண் முறையை எதிர்த்து எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு இடைக்காலத் தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற
» விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்
» மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு
» காங்., கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum