புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
88 Posts - 55%
heezulia
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
55 Posts - 34%
mohamed nizamudeen
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
3 Posts - 2%
Saravananj
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 1%
prajai
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 1%
eraeravi
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
18 Posts - 56%
heezulia
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
12 Posts - 38%
mohamed nizamudeen
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
புதிராக ஒரு கனவு…… Poll_c10புதிராக ஒரு கனவு…… Poll_m10புதிராக ஒரு கனவு…… Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிராக ஒரு கனவு……


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 8:37 pm

புதிராக ஒரு கனவு……
புரியாத புதிராக வருகிறது
உன்னைப் பற்றிய கனவு
ஒவ்வொன்றும்
ஒரு அழகான கவிதையாக !

கனவினாலே
நினைவுகளில் நிறைந்து
முத்தங்களால் ஆன கனவிது !

விலகி நிற்கும் உன்னை
நெருங்க வைக்கிறேன்
என் விழி பார்வையால்

இருந்தும் ஏதோ
தயக்கம் உனக்கு.
இம்முறை என்னுடையது போல்……

உனது சட்டையைப் பற்றி
இழுத்து அணைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்

நீண்டு........
நீண்டுக் கொண்டே போகிறது……….
ஆழமான பார்வையுடன் !

காத்திருந்து கிடைத்ததில்
சந்தோஷம் உனக்கு !
பரிசாக நீயும் தந்தாய்
என் கண்களின்மேல்
கவிதையாய் ஒரு முத்தம் !





- ப்ரியா ப்ரியன்-




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 8:42 pm

உனது சட்டையைப் பற்றி
இழுத்து அணைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்
புதிராக ஒரு கனவு…… 942 புதிராக ஒரு கனவு…… 942 புதிராக ஒரு கனவு…… 942

அருமையான வரிகள் புதிராக ஒரு கனவு…… 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 8:47 pm

எத்தனையோ வரிகள் இருந்தும்..இந்த வரிதான் நம்ம ரூபனுக்கு பிடித்து இருக்கின்றது..ம்ம்ம்ம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 8:49 pm

புதிராக ஒரு கனவு…… 838572 புதிராக ஒரு கனவு…… 838572 புதிராக ஒரு கனவு…… 838572

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 8:53 pm

ரூபன் wrote:உனது சட்டையைப் பற்றி
இழுத்து அணைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்
புதிராக ஒரு கனவு…… 942 புதிராக ஒரு கனவு…… 942 புதிராக ஒரு கனவு…… 942

அருமையான வரிகள் புதிராக ஒரு கனவு…… 838572
புதிராக ஒரு கனவு…… 139731 புதிராக ஒரு கனவு…… 246975



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 8:57 pm

கவிதையை தான் சொன்னேன் இது என்னப்பா கவிதையை சொன்னால் பொல்லோட வாராங்கப்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக