Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தோசம்
+8
aathma
பூஜிதா
kitcha
பிளேடு பக்கிரி
இளமாறன்
ranhasan
dsudhanandan
ஜாஹீதாபானு
12 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
வாய் விட்டு சிரிங்க ..............!@@@@@
First topic message reminder :
ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம
ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!
நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!
ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சந்தோசம்
அப்படியா சரி அண்ணா ..............அப்துல்லாஹ் wrote:ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..ஜாஹீதாபானு wrote:அண்ணா நீங்க சாலையா சொல்லவே இல்லை கண்டிப்பா சொல்லுறேன் உங்கள பத்திஅப்துல்லாஹ் wrote:சந்தோசம் போன் பண்ணிப் பேசினால் (இளையான்குடி)சாலை புதூர் அப்துல்லாஹ் அண்ணன் ஸலாம் சொன்னாங்கன்னு சொல்லுங்க...ஜாஹீதாபானு wrote:அண்ணா அந்த கடை இங்க வடபழனில இருக்குண்ணா .............
நிறைய பேசுங்க
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சந்தோசம்
அப்துல்லாஹ் wrote:
ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..
எனக்கு சங்கரன்கோவில் பக்கம் குருவிகுளம்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சந்தோசம்
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...kitcha wrote:அப்துல்லாஹ் wrote:
ஹையோ ஹையோ இப்பிடி அப்புரானியா இருக்கியளே.. நான் சாலை இல்லை சோலையும் இல்லை எனக்கு கடைய நல்லூர் என் மச்சான் அங்குள்ள சாலை புதூர் பெரிய பள்ளியில் அசரத் ஆக இருபது வருடம் இருந்தார்கள் சகோதரி சாலையில் பத்தாண்டுகள் மச்சானுடன் குடும்பமாக இருக்கையில் நான் அங்கு வந்திருக்கேன்...உங்க ஊரு ரொம்ப காசல் நாங்க குற்றாலம் பக்கம் செழிப்புள்ள ஊரு..
ம்ஹும் என்னத்த சொல்லி நான் இங்க பாலையில கெடக்கேன் இதுல ஊரைப் பத்தி என்ன பெரிசா பித்திக்க? இருந்தார்கள் இப்ப ஊரில் தான்..
எனக்கு சங்கரன்கோவில் பக்கம் குருவிகுளம்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: சந்தோசம்
அப்துல்லாஹ் wrote:
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
நிச்சயமாக நாம் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குவான்,எங்கள் ஊரைப் பற்றி சொல்லியதற்கு மிக மிக மகிழ்ச்சி
Last edited by kitcha on Wed Oct 12, 2011 6:26 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சந்தோசம்
மறக்கக் கூடிய மண்ணா அது கிச்சா. சங்கரன்கோயில் சுல்தானியா பிரியாணிக்கும் கோமதி சங்கர் தியேட்டரில் அதிகாலை நடக்கும் சட்டில் காக் ஆட்டத்திற்கும் நான் அடிக்கடி சங்கரன் கோயில் வருவேன்...எங்களிடம் அவர்கள் டோர்ணமண்டில் மோதி இருமுறை தோற்றவர்கள்...kitcha wrote:அப்துல்லாஹ் wrote:
அது தெரியும் கிச்சா நீங்கள் உருக்குப் போகையில் சொன்னது ஞாபகம்...நல்ல ஊரு தலைவா...மண் மணக்கும் மனிதாபிமானம் நிறைந்த நெல்லை மண்ணின் ஒரு பகுதி...இறைவன் நாடினால் நாம் ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
நிச்சயமாக நாம் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குவான்,எங்கள் ஊரைப் பற்றி சொல்லியதற்கு மிக மிக மகிழ்ச்சி
ஆயினும் அன்புக்குரிய நண்பர்கள்...பிரியாணி சுப்பர் ....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: சந்தோசம்
ரேவதி wrote:
அவர் பெயர் கமாலுதீன்
அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சந்தோசம்
இல்லை ...........ranhasan wrote:ரேவதி wrote:
அவர் பெயர் கமாலுதீன்
அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார்
அதைவிட என் கணவர் சூப்பர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சந்தோசம்
ஜாஹீதாபானு wrote:இல்லை ...........ranhasan wrote:ரேவதி wrote:
அவர் பெயர் கமாலுதீன்
அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார்
அதைவிட என் கணவர் சூப்பர்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சந்தோசம்
ஏன் அதிர்ச்சி ..........ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:இல்லை ...........ranhasan wrote:ரேவதி wrote:
அவர் பெயர் கமாலுதீன்
அலாவுதீன் படத்துல வர்ற கமல் மாதிரி இருக்கார்
அதைவிட என் கணவர் சூப்பர்
நான் நிஜம் தான சொன்னேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சந்தோசம்
அட இதுக்கு எதுக்கு பாட்டி முட்டி மோதிக்குறிங்க??? நான் இல்லைனா சொன்னேன்... உங்கள் கணவர் நல்லவர், வல்லவர், நாற்பத்தி நாலும் தெரிந்தவர்.. போதுமா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» சந்தோசம் தான் முக்கியம்!!
» சந்தோசம்
» சந்தோசம்
» அழகிய சந்தோசம்..
» சந்தோசம் தான் முக்கியம்!!
» சந்தோசம்
» சந்தோசம்
» அழகிய சந்தோசம்..
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum