புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தோசம்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம
ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!
நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!
ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

எனது உயிரான கணவர் தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:சும்மா தான் ...ஜாஹீதாபானு wrote:அண்ணாஅப்துல்லாஹ் wrote:நானும் அதையே தான் சொல்லறேன் முழுநேர பிச்சை...ஜாஹீதாபானு wrote:நன்றி அண்ணாஅப்துல்லாஹ் wrote:அந்த நெஞ்சு வலி ராப்பிச்சைக கேசும்
பூ மாலையும் ... நல்ல நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்க பதிஞ்சிருக்கிங்க..
நல்ல தெரிவுகளும் பகிர்வுகளும்...
எனக்கு இன்னிக்கு ஆபிசுல இருந்த டெண்சனுக்கு ....எப்படியோ என்ன காப்பாத்திட்டிய தங்கை ...அந்த டெண்சனக் குறைச்சு...
இருந்தாலும் கட்டிய கணவரை ராப்பிச்சையின்னேல்லாம் நெனக்கப் படாது...
கணவரை ராப்பிச்சைனு சொன்னதுல உங்களுக்கு டென்ஷன் குறைஞ்சதுல
வேற வழி...
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மச்சானாண்டஅப்துல்லாஹ் wrote:நீங்க இடையில அவங்களுக்கு சப்போர்ட்டா...ரேவதி wrote:அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...அப்துல்லாஹ் wrote:
சும்மா தான் ...
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
இப்படி எங்கள ராப்பிச்சையின்னு சொல்லிட்டு ஜாகிதா எங்கே? ஒளிஞ்சுக்கிட்டாங்களா? மச்சானண்ட போட்டுக் குடுக்கலாமின்னு தான் கேட்டது...
சொல்லுங்கண்ணா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தேடி கூட்டிட்டு வரேன்அப்துல்லாஹ் wrote:நீங்க இடையில அவங்களுக்கு சப்போர்ட்டா...ரேவதி wrote:அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...அப்துல்லாஹ் wrote:
சும்மா தான் ...
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
இப்படி எங்கள ராப்பிச்சையின்னு சொல்லிட்டு ஜாகிதா எங்கே? ஒளிஞ்சுக்கிட்டாங்களா? மச்சானண்ட போட்டுக் குடுக்கலாமின்னு தான் கேட்டது...
அல்ஹம்து லில்லாஹ் ... அல்லாஹ் உங்களிருவருக்கும் அகத்திலும் புறத்திலும் பரக்கத் செய்வானாக..பாரகல்லாஹு வஜம அ பைன ஹு மா பி கைர்...ஜாஹீதாபானு wrote:எனது உயிரான கணவர் தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:சும்மா தான் ...ஜாஹீதாபானு wrote:அண்ணாஅப்துல்லாஹ் wrote:நானும் அதையே தான் சொல்லறேன் முழுநேர பிச்சை...ஜாஹீதாபானு wrote:நன்றி அண்ணாஅப்துல்லாஹ் wrote:அந்த நெஞ்சு வலி ராப்பிச்சைக கேசும்
பூ மாலையும் ... நல்ல நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்க பதிஞ்சிருக்கிங்க..
நல்ல தெரிவுகளும் பகிர்வுகளும்...
எனக்கு இன்னிக்கு ஆபிசுல இருந்த டெண்சனுக்கு ....எப்படியோ என்ன காப்பாத்திட்டிய தங்கை ...அந்த டெண்சனக் குறைச்சு...
இருந்தாலும் கட்டிய கணவரை ராப்பிச்சையின்னேல்லாம் நெனக்கப் படாது...
கணவரை ராப்பிச்சைனு சொன்னதுல உங்களுக்கு டென்ஷன் குறைஞ்சதுல
வேற வழி...
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ஜாஹீதாபானு wrote:வெள்ளைக்கார துரை பாலாஜிவை.பாலாஜி wrote:ரேவதி wrote:
அவர் பாட்டியுடைய (கணவர்) தாத்தா ...
அப்படியா ? தாத்தா பெயர் என்ன ? சும்மா துரை கணக்கா இருக்காரு ..
அவுங்க பெயர் கமாலுதீன் இந்த போட்டோ 4 மாசத்துக்கு முன்னால எடுத்தது
கமாலுதீன் ,கமல் மாதிரி கீறரு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணாஅப்துல்லாஹ் wrote:அல்ஹம்து லில்லாஹ் ... அல்லாஹ் உங்களிருவருக்கும் அகத்திலும் புறத்திலும் பரக்கத் செய்வானாக..பாரகல்லாஹு வஜம அ பைன ஹு மா பி கைர்...ஜாஹீதாபானு wrote:எனது உயிரான கணவர் தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:சும்மா தான் ...ஜாஹீதாபானு wrote:அண்ணாஅப்துல்லாஹ் wrote:நானும் அதையே தான் சொல்லறேன் முழுநேர பிச்சை...ஜாஹீதாபானு wrote:நன்றி அண்ணாஅப்துல்லாஹ் wrote:அந்த நெஞ்சு வலி ராப்பிச்சைக கேசும்
பூ மாலையும் ... நல்ல நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்க பதிஞ்சிருக்கிங்க..
நல்ல தெரிவுகளும் பகிர்வுகளும்...
எனக்கு இன்னிக்கு ஆபிசுல இருந்த டெண்சனுக்கு ....எப்படியோ என்ன காப்பாத்திட்டிய தங்கை ...அந்த டெண்சனக் குறைச்சு...
இருந்தாலும் கட்டிய கணவரை ராப்பிச்சையின்னேல்லாம் நெனக்கப் படாது...
கணவரை ராப்பிச்சைனு சொன்னதுல உங்களுக்கு டென்ஷன் குறைஞ்சதுல
வேற வழி...
நான் கேட்க நெனச்சேன் படத்துல ( அவதார் )சும்மா ஜம்முன்னு அது யாரு ஜாகிதா மா...
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7