புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் பசித்திருக்கிறாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்
தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு
கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை
தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்
கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்
வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்
தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்
கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த
மக்கள் மாக்கள் ஆவார்.
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த
மக்கள் மாக்கள் ஆவார்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்
பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.
செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்
இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்
கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.
தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.
படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.
Kaa Na Kalyanasundaram wrote:கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த
மக்கள் மாக்கள் ஆவார்.
மிக்க நன்றி ஐயா
kitcha wrote:பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்
நூற்றுக்கு நூறு உண்மை
இருந்தாலும் சில தருணங்களில்
சில பிள்ளைகள் நிறம் மாறுகிறார்கள்
அதுவும் நீங்கள் சொன்னதுபோல் கலிகாலம்
விதைத்ததுதான் முளைக்கும் என்பார்கள்
தளிரும் அந்த செடிக்கிடையின்
விதைக்காமலே களைகள் முளைப்பதுண்டு
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா
உமா wrote:செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்
பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்
இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்
கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்
இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்
உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.
படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.
அஹா..... விரிவான கருத்து
ம்ம்ம்ம் மிகவும் நன்றி தோழி
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்
முஹைதீன் wrote:பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்
இதில் வீட்டுக்கு வரும் பெண்ணை மட்டும் குறை சொல்லதல் தவறு
தாயை மதிப்பவன்
மனைவியையும் மதிப்பான்
அகத்தில் நன்மையுள்ள மனைவி
தலைவனையும்
தலைவனை பெற்ற தாயினையும் மதிப்பாள்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2