ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
Barushree

kavithasankar

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

+6
ranhasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
பிஜிராமன்
உமா
kitcha
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by kitcha Tue Oct 11, 2011 3:38 pm

First topic message reminder :

இதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது.அவர்களின் கண்ணில் எதோ ஒரு ஏக்கம்,தவிப்பு ...........அவர்களுக்கு அவர்கள் தான் அதரவு போன்ற ஒரு எண்ணம் ..............இப்படித் தான் என் மனதில் தோன்றுகிறது. .............இது சரி எனில் அதே கவிதையுடன் இருந்தால் .............................
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 44834111

இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by கோவிந்தராஜ் Tue Oct 11, 2011 11:07 pm

தாத்தா கனவிலே பாட்டி
பாட்டி நினைவினிலே தாத்தா !
இருவர்க்கும் வயது இருபது தான்
அவர்களின் மனதிற்க்குள் !
-கோவி :வணக்கம்:

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 599303
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by கேசவன் Wed Oct 12, 2011 7:41 am

கவிதைகள் அருமை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 1357389ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 59010615ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Images3ijfஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by dsudhanandan Wed Oct 12, 2011 8:20 am

எல்லாருமே நல்லா கவிதை வடித்துள்ளீர்கள் ... அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 12, 2011 9:08 am

சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா.....

இன்னிசை வெண்பா

வந்தார் சதாசிவம் வந்திங்கே வாவடிவில்
தந்தார் தமிழில் தரம்மிகு நற்கவியை
நந்தா விளக்கெனவே நம்மொழி உள்ளதுபார்
எந்தாய் எனத்தமிழை ஏத்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 12, 2011 10:10 am

பிஜிராமன் wrote:

தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை

[/color]

நல்ல வரிகள் ...தொடருங்கள் ...தொடர்ந்து எழுதுங்கள் ...மிகவும் நன்றாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by kitcha Wed Oct 12, 2011 10:35 am

பிஜிராமன் wrote:
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை

அருமையான வரிகள் ராமன்.எத்தனையோ உறவுகள் இப்படி பெற்றோரை தவிக்க விட்டு செல்லும் நிலையில்,அவர்களுக்கு அதரவு அவர்கள் தானே.அதுவும் அந்த பெற்றோர்களில் ஒருவர் மட்டும் இருந்து ஒருவர் இல்லை என்றால் ................அந்தக் கொடுமையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by kitcha Wed Oct 12, 2011 10:40 am

கவிதை வடித்த கவிஞர்கள்
அனைவருக்கும் எனது நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by சதாசிவம் Wed Oct 12, 2011 11:03 am

Sundararaj Thayalan wrote:
சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து.............
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா.....

இன்னிசை வெண்பா

வந்தார் சதாசிவம் வந்திங்கே வாவடிவில்
தந்தார் தமிழில் தரம்மிகு நற்கவியை
நந்தா விளக்கெனவே நம்மொழி உள்ளதுபார்
எந்தாய் எனத்தமிழை ஏத்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா ,

சதாசிவம்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by ranhasan Wed Oct 12, 2011 8:30 pm

பிஜிராமன் wrote:
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...

அத நீங்களே எழுதுங்க........

ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி புன்னகை

பி.ஜி. ராமர் வர வர பி.ஜி.எம் எஃப்பெக்டோட கவிதை எழுத ஆரம்பிசிட்டீங்க... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Hஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Sஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by பிஜிராமன் Wed Oct 12, 2011 9:28 pm

ranhasan wrote:
பிஜிராமன் wrote:
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...

அத நீங்களே எழுதுங்க........

ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி புன்னகை

பி.ஜி. ராமர் வர வர பி.ஜி.எம் எஃப்பெக்டோட கவிதை எழுத ஆரம்பிசிட்டீங்க... ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 440806

யென் நண்பா சோகம்......

சோகமாய்ப் போட்டீரே சொல்லை அதிலே
அற்தம்பல புரிந்துக் கொண்டேன்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Empty Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum