ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்சில் & ரப்பர்

+2
நட்புடன்
ayyamperumal
6 posters

Go down

பென்சில் & ரப்பர்  Empty பென்சில் & ரப்பர்

Post by ayyamperumal Tue Oct 11, 2011 3:03 pm

பென்சில் ; சாரி என்னால் தான் நீ தேய்ந்து போகிறாய். நான் எப்பொழுதெல்லாம் தவறு செய்கிறேனோ அப்பொழுது நீ உன்னை அழித்து என்னை திருத்துகிறாய்.

ரப்பர் : இல்லை. அது என் கடமை !

பென்சில் ; இருந்தாலும் நான் தவறு செய்யாமல் இருந்தால் நீ தேய்ந்து போக மாட்டாயே !

ரப்பர் : நீ எழுதுவதற்காக படைக்கபட்டாய். புதிய ஒன்றை உருவாக்கும் பொது தவறு நிகழாமல் இருக்காது. அதை திருத்து வதற்குத்தான் நான் படைக்க பட்டேன். இதில் வருத்தம் தேவை இல்லை.

பென்சில் ; தாங்க்ஸ்


இந்த பென்சில் தான் குழந்தைகள். ரப்பர் தான் பெற்றோர்கள். குழந்தைகளுக்காகவே தன்னை அழுத்துக்கொள்வதில் ( அர்ப்பணிப்பதில் ) அவர்கள் பெருமை படுகிறார்கள்


நன்றி : புதிய தலைமுறை
( சுதனா தான் மறுபடியும் நினைவு படுத்தினார் )


பென்சில் & ரப்பர்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by நட்புடன் Tue Oct 11, 2011 3:07 pm

சுதா உங்கள ரப்பர் வெச்சு அழிக்கனும் முதல்ல.
சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தான் ஆண்டி
மாதிரி பெருமாள தூண்டி விடறீங்க...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:11 pm

நட்புடன் wrote:சுதா உங்கள ரப்பர் வெச்சு அழிக்கனும் முதல்ல.
சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தான் ஆண்டி
மாதிரி பெருமாள தூண்டி விடறீங்க...

பாஸ் பேசாம இருங்க... அப்புறம் பென்சில் எழுதும் பொதுமடல் ரப்பருக்கு...
அப்படீன்னு ஆரம்பிச்சுட்டா நம்ம கதி?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 3:19 pm

பெருமாள் சூப்பர்

எதையும் விடக்கூடாதுணு எல்லாத்துக்கும் மடல் போடுறீங்க வாழ்த்துக்கள்
\ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by aathma Tue Oct 11, 2011 3:29 pm

பொதுமடல் பெருந்திலகம் பெருமாள் வாழ்க மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by பூஜிதா Tue Oct 11, 2011 5:11 pm

உங்கள் பொது மடல் திறனுக்கு நன்றி
நாளைக்கு வேற சுதா அண்ணன் இட்லி பதி எழுதபோராறு அப்றம் பெருமாள் அண்ணன் இட்லி சாம்பர்னு மடல் எழுதாம இருந்தா சரி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by ayyamperumal Thu Oct 13, 2011 2:23 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:சுதா உங்கள ரப்பர் வெச்சு அழிக்கனும் முதல்ல.
சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தான் ஆண்டி
மாதிரி பெருமாள தூண்டி விடறீங்க...

பாஸ் பேசாம இருங்க... அப்புறம் பென்சில் எழுதும் பொதுமடல் ரப்பருக்கு...
அப்படீன்னு ஆரம்பிச்சுட்டா நம்ம கதி?

நல்ல ஐடியா வா இருக்கே !


பென்சில் & ரப்பர்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by ayyamperumal Thu Oct 13, 2011 2:24 pm

ஜாஹீதாபானு wrote:பெருமாள் சூப்பர்
எதையும் விடக்கூடாதுணு எல்லாத்துக்கும் மடல் போடுறீங்க வாழ்த்துக்கள்
\ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என்ன பாட்டி இது மடலா ? நன்றி !


பென்சில் & ரப்பர்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by ayyamperumal Thu Oct 13, 2011 2:25 pm

பூஜிதா wrote:உங்கள் பொது மடல் திறனுக்கு நன்றி
நாளைக்கு வேற சுதா அண்ணன் இட்லி பதி எழுதபோராறு அப்றம் பெருமாள் அண்ணன் இட்லி சாம்பர்னு மடல் எழுதாம இருந்தா சரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


பென்சில் & ரப்பர்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by ayyamperumal Thu Oct 13, 2011 2:26 pm

aathma wrote:பொதுமடல் பெருந்திலகம் பெருமாள் வாழ்க மகிழ்ச்சி

இந்த பெருந்திலகம் எந்த இடத்தில் இட கூடியது


பென்சில் & ரப்பர்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பென்சில் & ரப்பர்  Empty Re: பென்சில் & ரப்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum