புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_m10வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்

Page 1 of 3 1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 12:10 pm

நாம எல்லாருமே வாழ்க்கையிலே பென்சிலை உபயோகப்படுத்தியிருப்போம். சில பேரு பென்சிலாலே எழுதுவாங்க - சில சமயங்களில் தாளிலே, பல சமயங்களிலே ரயில்,பேருந்துலே "******, ஐ லவ் யூ"ன்னு எழுதி ஹார்ட் வரைஞ்சு அம்புக்குறி போடுவீங்க! அந்தப் பொண்ணும் அம்பு எந்தப் பக்கம் காட்டுதோ அங்கே இங்கிலீசுப் பேப்பர் படிச்சிட்டிருக்கிற பையனை நைஸ் பண்ணிட்டு உங்க அம்பாலேயே உங்களைக் குத்திட்டுப்போயிரும். பள்ளிக்கூடத்துலே படிக்கையிலே, வண்டு க்ரேஸ்லெட் டீச்சர் கணக்குப்பாடம் எடுக்கையிலே சாக்பீஸ் மேலே பென்சில் வைச்சு விறுவிறுன்னு தேய்ச்சா குன்னக்குடி வயலினிலே வாசிக்கிறா மாதிரி ஒரு எஃபக்ட் வரும்! இதைச் செய்யாதவங்களுக்கு என்னோட பென்சில் தத்துவம் புரியாதுங்கிறதுனாலே, அவங்க பேசாம அடுத்த இழைக்குப் போயிருங்க, ப்ளீஸ்!

வாழ்க்கையும் பென்சிலும் ஒண்ணுதாங்க! பென்சிலையும் ஆசையாசையா வாங்குறோம். ஆனா, ஷார்ப்பனர் சரியா இல்லேன்னா சீவி சீவி மொத்தப் பென்சிலும் அங்குவிலாஸ் புகையிலை மாதிரி தரையிலே கொட்டிப்போயி, கையிலே அரை இஞ்சுக்கு மலச்சிக்கல் வந்த மண்புழு மாதிரி குட்டியா மிஞ்சியிருக்கும். அவ்வளவு தாங்க வாழ்க்கை!

ஆணுக்கு பெண் பென்சில்; பெண்ணுக்கு ஆண் பென்சில். ஆணுக்கு பெண் ஷார்ப்பனர்; பெண்ணுக்கு ஆண் ஷார்ப்பனர். கல்யாணம்கிறது தான் அழிக்கிற ரப்பர் மாதிரி. என்ன தான் நல்ல பென்சில் வாங்கி, நல்ல ஷார்ப்பனராலே சீவி, ஓவியமே வரைஞ்சாலும் கல்யாணம்கிற அழிரப்பர் அழிச்சுப்போடுங்கோ! புரிஞ்சுதா இல்லையா..? புரியுறா மாதிரி சொல்லுறேனுங்கோ!

ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?

சரி, உங்களுக்காக அடுத்தவாட்டி வாழ்க்கையைப் பத்தி இன்னொரு தத்துவம் சொல்றேன். அதாவது....

வாழ்க்கைங்கிறது இட்லி மாதிரிங்க! எப்படீன்னு அப்புறமா சொல்றேன்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 12:15 pm

எனக்கு ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே பென்சில்னா ரொம்ப இஷ்டம் நிறைய காலக்ஷன் வெச்சி இருக்கேன்.....
ஆனா உங்க பதிவை பார்த்த பிறகு..........................................
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

என்ன சொல்றது இதையெல்லாம் கேக்கணும்னு என்னோட தலையில எழுதி இருக்கு சிரி சிரி சிரி சிரி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 12:17 pm

இட்லி புடிக்குமா? நாளைக்கு இட்லி தத்துவம் புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 12:19 pm

dsudhanandan wrote:இட்லி புடிக்குமா? நாளைக்கு இட்லி தத்துவம் புன்னகை
பென்சில் புடிச்சவாவது பரவாயில்லை 100 வருஷம் வெச்சிக்கிட்டு இருக்கலாம்.....ஆனால் இட்லி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 12:21 pm

மன்னிக்கவும் நீங்க என்ன சொல்லவரிங்க எனக்கு புரியல, கல்யாணம் என்பது வாழதானே அழிக்கணு சொல்ட்ராமாதிரி இருக்கு,

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 12:22 pm

இதுல பூஜிதாவுக்கு ஒரு டவுட் வேற சிப்பு வருது சிரிப்பு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 12:27 pm

பூஜிதா wrote:மன்னிக்கவும் நீங்க என்ன சொல்லவரிங்க எனக்கு புரியல, கல்யாணம் என்பது வாழதானே அழிக்கணு சொல்ட்ராமாதிரி இருக்கு,

விளக்கமா 4-வது பத்தியிலே சொல்லியிருக்கேன்... இன்னொரு முறை படியுங்கோ...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 12:29 pm

ஆக அழிரப்பர் முன்னாடி
பென்சிலும் ஷார்ப்பனரும் வேஸ்ட்- 2011 இன் சிறந்த தத்துவம் புன்னகை

அதனாலதான் இப்போ எல்லா பென்சில்களும் , ஷார்ப்பனர்களும்
அழிரப்பரை தூக்கி கடாசி விடுகின்றன ( விவாகரத்து ) புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:31 pm

ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?

இப்போ நீங்க என்ன தான் சொல்ல வரிங்க
அழிக்கணுமா அழிக்கக் கூடாதா அத சொல்லுங்க கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 12:32 pm

கல்யாணத்தோட எல்லாம் முடிஞ்சது......

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக