ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமை ரோஜாக்கள்

+8
நட்புடன்
முகம்மது ஃபரீத்
ரேவதி
உமா
பூஜிதா
கேசவன்
rameshnaga
இளமாறன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முதுமை ரோஜாக்கள்  Empty முதுமை ரோஜாக்கள்

Post by இளமாறன் Tue Oct 11, 2011 12:21 am

முதுமை ரோஜாக்கள்
முடங்கியே கிடக்கிறது....
ஓடி ஆடி விளையாடிய
குழந்தைகள் இன்று
பாசம் இன்றி ....
அன்பாய் பேச..
யாருமின்றி
தனிமை சிறையில் ....
அன்பு நீரை தேடும்
முதுமை ரோஜாக்கள்

பாது காக்க வேண்டிய
பிள்ளைகளோ
வழி மறந்ததால் இன்று
கசங்கிய கண்களுடன்

உதடுகளில் மட்டுமே தேன்...
உள்ளங்களோ... பாறைகளாய்....

நேரமில்லை...
தொலைகாட்சியில் தன்னை மறக்க
நேரம் போதவில்லை...
இசை நடனம் களிக்க..
அடுத்தது என்ன வாங்க..
யோசிக்க நேரம் போதவில்லை...
எப்படி இருக்கிறாய் என்று கேட்க...
நேரமில்லை..எங்கோ இருப்பவரிடம்
பேச தோன்றுகிறது...



நீ தடுக்கி விழுந்த போதெல்லாம் ..
துக்கிவிட்ட கைகள்..இன்று
கால்கள் தடுமாறும்போது...
மறந்து போவது ஏனோ....????


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதுமை ரோஜாக்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by rameshnaga Tue Oct 11, 2011 12:27 am

கவிதை நன்றாய் இருக்கிறது...இளமாறன்...வாழ்த்துக்கள் ...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by கேசவன் Tue Oct 11, 2011 7:53 am

சூப்பருங்க சூப்பருங்க

ஈகரையில் எல்லோருமே கவிதை எழுதுகிறார்கள் ,எப்படிதான் யோசிக்கிறார்களோ


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதுமை ரோஜாக்கள்  1357389முதுமை ரோஜாக்கள்  59010615முதுமை ரோஜாக்கள்  Images3ijfமுதுமை ரோஜாக்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by பூஜிதா Tue Oct 11, 2011 11:10 am

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by உமா Tue Oct 11, 2011 11:13 am

ரோஐhக்கள்

எழுத்து பிழையா (அ) நீங்கள் அப்படி டைப் செய்தீர்களா...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by ரேவதி Tue Oct 11, 2011 11:19 am

இளமாறன் wrote:
உதடுகளில் மட்டுமே தேன்...
உள்ளங்களோ... பாறைகளாய்....

சோகம் சோகம் சோகம்
சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by முகம்மது ஃபரீத் Tue Oct 11, 2011 11:46 am

அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முதுமை ரோஜாக்கள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by நட்புடன் Tue Oct 11, 2011 12:03 pm

இளமாறன் wrote:

மறந்து போவது ஏனோ....????


தனக்கும் இந்நிலை வருமே
என்பதை மறந்ததனால்...

கவிதை நன்று இளமாறன்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by ayyamperumal Tue Oct 11, 2011 12:38 pm

இளமாறன் wrote:
நீ தடுக்கி விழுந்த போதெல்லாம் ..
துக்கிவிட்ட கைகள்..இன்று
கால்கள் தடுமாறும்போது...
மறந்து போவது ஏனோ....????


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை உண்மைதான் இளா ! வருத்தமாக இருக்கிறது. தொடருங்கள் !


முதுமை ரோஜாக்கள்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 12:43 pm

உதடுகளில் மட்டுமே தேன்...
உள்ளங்களோ... பாறைகளாய்....

என்னை கவர்ந்த வரிகள். சூப்பருங்க அருமையிருக்கு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முதுமை ரோஜாக்கள்  Empty Re: முதுமை ரோஜாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum