ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

+4
பூஜிதா
ராஜா
கேசவன்
amloo
8 posters

Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by amloo Mon Oct 10, 2011 11:14 pm

அன்மையில் மலேசியாவில் நடந்த சம்பவம்..பாதிக்கப்பட்டவர் தெரிந்தவர்கள் என்பதனால் எனக்கு விவரங்கள் தெரிய வந்தது.

சீனர் உணவகதில் இரவு உணவு உண்ட பிறகு 4 பெண் நண்பர்கள் காரில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென ஒரு பெரிய ரக வண்டி இவர்களின் கார் அருகே நிறுத்தியுள்ளனர்..கார் ஓட்டும் பெண் காரை unlock செய்து காரில் ஏறிய நேரம் பின் இருக்கையில் அமர உள்ளே நுழைந்த தோழியை பெரிய ரக வண்டிக்காரர்கள் அவர்களின் வண்டியில் இழுத்து கொண்டு வேகமாக கிளம்பியுள்ளனர். இதனை மற்ற தோழிகள் எதிர்பாரததால் அலறிக் கொண்டு அவ்வண்டியைப் பின் தொடர்ந்து உள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் பின் தொடந்த பிறகு, கடத்தப் பட்ட தோழியை அப்பெரிய ரக வண்டியிலிருந்து வெளியே வீசியுள்ளனர். மற்ற 3 தோழிகள் இதனை கண்டு காரை நிறுத்தி தோழியை காப்பாற்ற தூக்கிய பின்னரே அத்தோழி காரிலே மானபங்கம் செய்யப்பட்டதை அறிந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்னமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வேளை மாற்றம் வாங்கி சொந்த ஊருக்கே திரும்ப எதிர்பார்க்கின்றனர்...ஆனால் அரசங்கத் தொழில் புரிபவர்களுக்கு உடனே மாற்றம் கிடைக்காது...3 வாரங்களுக்கு மேல் இந்நால்வரும் வேளைக்கே செல்லவில்லை..இவையெல்லாம் சினிமாவின் தாக்கமே..

இரவு நேரங்களில் ஆண் துணையின்றி செல்லாதீர்கள்..
இரவு நேரங்களில் வெளியே செல்வதையே தவிர்த்து விடுங்கள்..
உணவு பொட்டலங்களை வாங்கும் பொழுது கவனமாக வாங்குங்கள்.

amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by கேசவன் Tue Oct 11, 2011 7:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. 1357389பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. 59010615பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Images3ijfபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by ராஜா Tue Oct 11, 2011 10:33 am

நன்றி அம்லூ , நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் , மலேசியாவில் பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை பற்றி விளக்கியுள்ளீர்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by பூஜிதா Tue Oct 11, 2011 10:48 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் இன்னமும் இந்தமாதிரி கொடுமை நடக்கிறதே


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by ரேவதி Tue Oct 11, 2011 10:50 am

இப்படியெல்லாமா இருப்பாங்க என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by உமா Tue Oct 11, 2011 10:55 am

விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அம்லூ.....
படிக்கவே கஷ்டமா இருக்கு.... பெண்களின் இந்த கொடுமைகள் எல்லாம் என்று தான் மாறுமோ. சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by அப்துல்லாஹ் Tue Oct 11, 2011 11:10 am

அதிர்ச்சி சோகம்
என்னத்தே சொல்ல ....
எங்க பாத்தாலும் காம வெறிபிடிச்ச கழிசடைகள்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Aபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Bபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Dபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Uபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Lபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Lபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Aபெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by முகம்மது ஃபரீத் Tue Oct 11, 2011 11:37 am

அதிர்ச்சி இந்த மாதிரியான கொடூரத்தை ஆண்மை தவறேல் என்னும் படத்தில் அருமையாய் சொல்லிருப்பாங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by amloo Fri Oct 14, 2011 12:21 am

உமா wrote:விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அம்லூ.....
படிக்கவே கஷ்டமா இருக்கு.... பெண்களின் இந்த கொடுமைகள் எல்லாம் என்று தான் மாறுமோ. சோகம்

மாறும் சாதியமே இல்லை..பெண்களாகிய நாம் தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்...
அரெபிய நாட்டு சட்டம் எல்லா நாடுகளிலும் அமலாக்கம் செய்ய வேண்டும்.அப்போதவது மாறுமா என்று பார்க்கலாம்...
இத்தகைய காம இச்சைகளைக் கொல்வதிலும் கூட தப்பே இல்லை.... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை.. Empty Re: பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum