ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் கோலங்கள் ...........

+5
உமா
பூஜிதா
அசுரன்
இளமாறன்
பூவன்
9 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Mon Oct 10, 2011 10:01 pm

First topic message reminder :

நீ போடும் கோலங்களில் .....
புள்ளிகளுக்கு ....
இடையில் சிக்கி தவிக்கிறேன் ....

நீயோ புன்னகைக்கிறாய் ...
புதிய கோலம் என்று !!!!!!

சிக்கியதோ என் ஆயுள் காலம் .....
அல்லவா !!!!!!!

அன்பே !!
உளி அடிகளில் ...
தப்பிய பாறைகள் ......

பக்கம் போய் விடாதே ??


உந்தன் விழி பார்வை பட்டு ........
சிற்பங்கள் ஆகி விடும் .....

சிற்பிகள் பாவம் !!!!!!

என் ஓர் ஆண்டை......
முடித்தாய் !!!!!

நீ ஒரு வார்த்தை பேச ......

என் ஆயுளையே முடித்தாய் !!!!
அந்த ஒரு வார்த்தையிலே !!!!!!

வார்த்தை வாள் எடுத்து !!!!
வீசினாயோ ????????

உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Tue Oct 11, 2011 2:46 pm

அறிமுகம் ..........
என்னை உங்களுக்கும் ........
உங்களை எனக்கும் ........

யார் யார் என்று ..........

அறியாமலே போட்டி போடும் ..........

உங்களின் மனதிற்கு ..........

மணமாய் உங்களின் மனதில் ........
என்றும் நீங்காமல் .........

நிலைத்து நிற்க ...........

இதை சமர்பிக்கிறேன் ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Tue Oct 11, 2011 2:49 pm


காதல் .........
நாம் இருவரும் ......
எனக்காக நீயும் ........
உனக்காக
நானும் மாறி மாறி நடிக்கிறோம் ..........
நமக்காக துடிக்கிறோம் ......
காதல் இதயம் கொண்டே >>>>>
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by உமா Tue Oct 11, 2011 2:58 pm

dsudhanandan wrote:
நீங்க ரெண்டுபேரும் ஏதோ சொல்லி வச்சா மாதிரி தெரியுது,,,, நக்கல் நாயகம்

இதென்ன கொடுமை....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Tue Oct 11, 2011 3:02 pm

கொடுமை .............

காலங்களின் மகிமை .....
காணாதவரோ ரொம்ப ...
பொறுமை .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:02 pm

உமா wrote:
dsudhanandan wrote:
நீங்க ரெண்டுபேரும் ஏதோ சொல்லி வச்சா மாதிரி தெரியுது,,,, நக்கல் நாயகம்

இதென்ன கொடுமை....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க முன்னூட்டம் இடறதா சொல்லியிருக்கார்.... அதுக்குதான் இந்த நக்கல்... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Tue Oct 11, 2011 3:06 pm

முன்னோட்டம் .....

எத்தனையோ வாழ்க்கையில் .....
பின்னோட்டம் இருந்தாலும் ......
ஒவொருவரும் .....
முந்தியே செல்கிறோம் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:08 pm

ஒவ்வொரு வார்த்தைக்கும் கவிதை படைக்கும் உங்களுக்கு ஒரு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by உமா Tue Oct 11, 2011 3:11 pm

dsudhanandan wrote:
நீங்க முன்னூட்டம் இடறதா சொல்லியிருக்கார்.... அதுக்குதான் இந்த நக்கல்... புன்னகை


அவரை யார் என்று எனக்கு தெரியாது, மண்டையில் அடி மண்டையில் அடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:15 pm

உமா wrote:
dsudhanandan wrote:
நீங்க முன்னூட்டம் இடறதா சொல்லியிருக்கார்.... அதுக்குதான் இந்த நக்கல்... புன்னகை


அவரை யார் என்று எனக்கு தெரியாது, மண்டையில் அடி மண்டையில் அடி

நீங்க போடறது பின்னூட்டமா? முன்னோட்டமா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Tue Oct 11, 2011 3:16 pm

வார்த்தை ,,,,

உதடுகளின் வன்முறையோ .....
சொற்களின் போர்க்கலமோ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... - Page 5 Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum