புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
102 Posts - 74%
heezulia
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
267 Posts - 76%
heezulia
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
8 Posts - 2%
prajai
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதிர்க்கன்னி Poll_c10முதிர்க்கன்னி Poll_m10முதிர்க்கன்னி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்க்கன்னி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:41 am

காலமகள் காத்திருக்க வைத்தாள்
விதிமகள் வினைபயனை தந்தாள்

தனியாளாய் தரணியில் தவிக்கும்
கன்னிமகளோ கலங்கினாள்

முதுமகள் பட்டத்தை விட்டொழிக்க
நில மகளை வெறுத்தாள்
அலை மகளிடம் அடைக்கலமானாள்

பூமகள் புதியதோர் உலகினைக் கண்டாள்
உமையாளின் திருவடி சேர்ந்தாள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:42 am

இப்போதெல்லாம் முதிர்க்கன்னிகளை பற்றிய கவிதைகளை அவலவாக படிக்க முடியவில்லை என்ற சிறிய குறை இருந்தது.....
அதை நீங்கள் நீக்கி விட்டீர்கள் சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 11:44 am

ஏன் இப்படி சோகம் சஞ்சீவினி... பூமகள் இந்த பூவுலகதிலேயே வாழ்ந்திருக்கலாம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:45 am

நன்றி ரேவதி , நன்றி

எனது முதல் கவிதை இது புன்னகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:48 am

dsudhanandan wrote:ஏன் இப்படி சோகம் சஞ்சீவினி... பூமகள் இந்த பூவுலகதிலேயே வாழ்ந்திருக்கலாம்

மனமது நொறுங்கியதால்
உயிரது சென்றுவிட்டது சோகம்


நன்றி சுதா அண்ணா , பதிலுரைக்கு புன்னகை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Oct 11, 2011 11:49 am

சோகம் அருமை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முதிர்க்கன்னி Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:50 am

aathma wrote:நன்றி ரேவதி , நன்றி

எனது முதல் கவிதை இது புன்னகை
வாழ்த்துக்கள்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:51 am

முகம்மது ஃபரீத் wrote: சோகம் அருமை

மிக்க நன்றிகள் நண்பரே நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:52 am

ரேவதி wrote:
வாழ்த்துக்கள்

நன்றி ரேவதி அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:54 am

முதிர்க்கன்னி என்றால் திருமணம் ஆகமால் அதிக வயதில் இருப்பவரா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக