ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் கோலங்கள் ...........

+5
உமா
பூஜிதா
அசுரன்
இளமாறன்
பூவன்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உந்தன் கோலங்கள் ........... Empty உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Mon Oct 10, 2011 10:01 pm

நீ போடும் கோலங்களில் .....
புள்ளிகளுக்கு ....
இடையில் சிக்கி தவிக்கிறேன் ....

நீயோ புன்னகைக்கிறாய் ...
புதிய கோலம் என்று !!!!!!

சிக்கியதோ என் ஆயுள் காலம் .....
அல்லவா !!!!!!!

அன்பே !!
உளி அடிகளில் ...
தப்பிய பாறைகள் ......

பக்கம் போய் விடாதே ??


உந்தன் விழி பார்வை பட்டு ........
சிற்பங்கள் ஆகி விடும் .....

சிற்பிகள் பாவம் !!!!!!

என் ஓர் ஆண்டை......
முடித்தாய் !!!!!

நீ ஒரு வார்த்தை பேச ......

என் ஆயுளையே முடித்தாய் !!!!
அந்த ஒரு வார்த்தையிலே !!!!!!

வார்த்தை வாள் எடுத்து !!!!
வீசினாயோ ????????

உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by இளமாறன் Mon Oct 10, 2011 10:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


என் ஆயுளையே முடித்தாய் !!!!
அந்த ஒரு வார்த்தையிலே !!!!!!

வார்த்தை வாள் எடுத்து !!!!
வீசினாயோ ????????

உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உந்தன் கோலங்கள் ........... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by அசுரன் Mon Oct 10, 2011 10:11 pm

சிறப்பான கவிதை = பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Mon Oct 10, 2011 10:20 pm

காத்திருப்பு ..............
கொஞ்சி விளையாடி .....
கோபமாய் சண்டை இட்டு ........
என்னையும் மிஞ்சிய ......
உன் அன்புக்கு காதல் ....
என்றே பட்டம் சூட்டினேன்.....

காலமோ காத்திருக்க வைத்தது ......
காரணம் புரியாமலே !!!!!!

காத்து நிற்கிறேன் ........
காதலோடு !!!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூவன் Mon Oct 10, 2011 10:24 pm

என் காதல் .........
நான் நினைபதோ ........
உன்னை மட்டும் .......

என் இல்லறம் என்பது ........
உன் இல்லத்தில் தான் .........

என் இல்லமோ ........
உள்ளத்தை புதைத்து ......
உன்னையும் மறைத்து .........

திருமணம் என ........
தீவிரவாதம் செய்கின்றன ?????
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by பூஜிதா Tue Oct 11, 2011 11:25 am

pooven wrote:காத்திருப்பு ..............
கொஞ்சி விளையாடி .....
கோபமாய் சண்டை இட்டு ........
என்னையும் மிஞ்சிய ......
உன் அன்புக்கு காதல் ....
என்றே பட்டம் சூட்டினேன்.....

காலமோ காத்திருக்க வைத்தது ......
காரணம் புரியாமலே !!!!!!

காத்து நிற்கிறேன் ........
காதலோடு !!!!!!

சூப்பருங்க அருமையிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by உமா Tue Oct 11, 2011 11:31 am

அனைத்து கவிதைகளுமே மிகவும் அருமை பூவன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by dsudhanandan Tue Oct 11, 2011 11:41 am

அருமையான கவிதை கோலங்கள்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by ரேவதி Tue Oct 11, 2011 11:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by Manik Tue Oct 11, 2011 12:43 pm

நல்ல காதல் நயம் கொண்ட கவிதை நண்பா சூப்பரா இருக்கு மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உந்தன் கோலங்கள் ........... Empty Re: உந்தன் கோலங்கள் ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum