ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....

+11
முஹைதீன்
kitcha
ரேவதி
ஹிஷாலீ
Jotheshree
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
வசீகரப்ரியன்
இளமாறன்
Manik
rameshnaga
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************


Last edited by rameshnaga on Mon Oct 10, 2011 9:07 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by Manik Mon Oct 10, 2011 7:43 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

என்னாமா சிந்திக்கிறீங்க நண்பா சூப்பர் அம்மிக்கல்லை வைத்திருக்கலாம்

கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.

பயப்படுற கடவுள் நம்ம மனசுதானே நண்பா

நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

யோசிக்க வேண்டிய கவிதை

மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".

அழகு விழிகள்

மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.

இது புரியலையே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Mon Oct 10, 2011 8:47 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்.
கடைசிக் கவிதை படிமக் கவிதை வகையைச் சேர்ந்தது.
மழை குறித்தான கற்பனைப் படிமங்கள் அவை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by இளமாறன் Mon Oct 10, 2011 9:51 pm

கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மனிதன் அவ்வ்லவு மோசமாவ போயிட்டான் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"பகல் கனவு" கவிதைகள்..... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Mon Oct 10, 2011 11:30 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by வசீகரப்ரியன் Tue Oct 11, 2011 9:20 am

பகல் கனவு நல்லா இருக்கு நண்பரே ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by முகம்மது ஃபரீத் Tue Oct 11, 2011 11:44 am

அனைத்தும் அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"பகல் கனவு" கவிதைகள்..... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Tue Oct 11, 2011 6:58 pm

ரொம்பவும் நன்றி andiessiva ....
ரொம்பவும் நன்றி முகம்மதுஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by பிளேடு பக்கிரி Tue Oct 11, 2011 7:10 pm

rameshnaga wrote:நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*******************************

எப்படி இப்படியெல்லாம் . .. கவிதையாகவும்.. சிந்திக்கதூண்டவும்.. நகைச்சுவையாகவும் இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"பகல் கனவு" கவிதைகள்..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Tue Oct 11, 2011 7:12 pm

ரொம்பவும்நன்றி! ப்ளேடு பக்கிரி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum