புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
73 Posts - 77%
heezulia
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
238 Posts - 76%
heezulia
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
8 Posts - 3%
prajai
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சுருள் தோசை  Poll_c10சுருள் தோசை  Poll_m10சுருள் தோசை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருள் தோசை

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 4:59 pm

தேவை:

மைதா - 200 கிராம்
முட்டை - 1 ;

செய்முறை:

முட்டையை நன்றாக பொங்க அடித்து, தண்ணீர், உப்பு கலந்து மாவையும் சேர்த்து ஆப்பமாவு மாதிரி செய்யவும்.

ஆப்பச்சட்டியில் அல்லது தோசைக்கல்லில் மெல்லியதாக சுட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து தேங்காய்ப்பூ, சீனி, ஏலப்பொடி கலந்த கலவையைப் பரப்பி வேகமாக பாயைச் சுருட்டுவது போல் நீளமாக சுருட்டி எடுத்து பறிமாறவும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 5:01 pm

முட்டையை நன்றாக பொங்க அடித்து,
அது என்ன பொங்க அடித்து,
எனக்கு புரியவில்லை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சுருள் தோசை  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:03 pm

kitcha wrote:
முட்டையை நன்றாக பொங்க அடித்து,
அது என்ன பொங்க அடித்து,
எனக்கு புரியவில்லை
முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது
அப்போது தான் சாஃப்டா இருக்கும் தோசை சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 5:06 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
முட்டையை நன்றாக பொங்க அடித்து,
அது என்ன பொங்க அடித்து,
எனக்கு புரியவில்லை
முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது
அப்போது தான் சாஃப்டா இருக்கும் தோசை சிரி
எனக்கு புரியல உங்க ஊர் பாசை,அதான் கேட்டேன் அதற்கு ஏன் இப்படி முட்டிக் கொள்கிறீர்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சுருள் தோசை  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:08 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
முட்டையை நன்றாக பொங்க அடித்து,
அது என்ன பொங்க அடித்து,
எனக்கு புரியவில்லை
முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது
அப்போது தான் சாஃப்டா இருக்கும் தோசை சிரி
எனக்கு புரியல உங்க ஊர் பாசை,அதான் கேட்டேன் அதற்கு ஏன் இப்படி முட்டிக் கொள்கிறீர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:09 pm

ரொம்ப ஈஸியா இருக்கே பானு,
சிம்பிள் தான், முயர்ச்சித்து பார்த்து சொல்ட்றேன் எப்படி இருக்குன்னு...
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 10, 2011 5:12 pm

ஜாஹீதாபானு wrote:முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் சுருள் தோசை  56667
அப்போது தான் சாப்டா இருக்கும் தோசை சிரி
சாப்ட பிறகு தோசை எப்படி இருக்கும் , ஒண்ணுமே புரியலயே சுருள் தோசை  502589 சுருள் தோசை  502589

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 5:13 pm

அட கருமம் முட்டையை போட்டு தோசை சுடுவீங்களா அதெல்லாம் எப்படிதான் சாபிடுறீங்களோ கூடாது கூடாது கூடாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:14 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் சுருள் தோசை  56667
அப்போது தான் சாப்டா இருக்கும் தோசை சிரி
சாப்ட பிறகு தோசை எப்படி இருக்கும் , ஒண்ணுமே புரியலயே சுருள் தோசை  502589 சுருள் தோசை  502589

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:15 pm

Manik wrote:அட கருமம் முட்டையை போட்டு தோசை சுடுவீங்களா அதெல்லாம் எப்படிதான் சாபிடுறீங்களோ கூடாது கூடாது கூடாது
கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
சாப்பிட்டு பாரு தெரியும் ருசி குதூகலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக