ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்ணும் ஒண்ணும் சைபர்

+5
ரேவதி
dsudhanandan
கேசவன்
Manik
ஜாஹீதாபானு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:37 pm

First topic message reminder :

ஒண்ணாம் நம்பராய்

இருந்தாலே கஷ்டம்தான்

ஓங்கிப் பேசியே

பழக்கம் ஆயிடும்

என்ன சொன்னாலும்

எதுத்துப் பேசணும்

எவனா இருந்தாலும்

சொன்னதைக் கேக்கணும்

ஒண்ணும் ஒண்ணும் சேந்தா

சைபர் தான்

----------------------------------நாகேந்திர பாரதி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:32 pm

dsudhanandan wrote:நூற்றாண்டுகாலமா பாட்டி சுட்ட வடையை படிச்சுட்டு இருக்கோம்.... வடை விஷயம் ஆவாளவு சீக்கிரம் மறக்கக் கூடியதா என்ன?
அதும் காக்கா சுட்ட வடைய மறக்கமுடியுமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 12:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ayyamperumal Tue Oct 11, 2011 12:35 pm

ஜாஹீதாபானு wrote:
ஒண்ணும் ஒண்ணும் சேந்தா
சைபர் தான்
----------------------------------நாகேந்திர பாரதி

+1 ஐ யும் -1 ஐ யும் சேர்த்தால் 0 தானே வரும். ( காதலை இதைவிட முழுமையாய் யாராலும் படிவிட முடியாது பாட்டி 0 என்றாள் முழுமை என்ற பொருளும் உண்டு )

வர வர உங்களுக்கு மெய்யானம் அதிகரித்து கொண்டே வருகிறது பாட்டி !


ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by Manik Tue Oct 11, 2011 12:36 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:எங்க இருந்து பாட்டி சுட்டீங்க
வடை சுடும்போது சுட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எங்க இருந்து சுட்டீங்களோ அந்த தளத்திற்கு நன்றி சொல்லனும் பாட்டி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
ஒண்ணும் ஒண்ணும் சேந்தா
சைபர் தான்
----------------------------------நாகேந்திர பாரதி

+1 ஐ யும் -1 ஐ யும் சேர்த்தால் 0 தானே வரும். ( காதலை இதைவிட முழுமையாய் யாராலும் படிவிட முடியாது பாட்டி 0 என்றாள் முழுமை என்ற பொருளும் உண்டு )

வர வர உங்களுக்கு மெய்யானம் அதிகரித்து கொண்டே வருகிறது பாட்டி !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:37 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:எங்க இருந்து பாட்டி சுட்டீங்க
வடை சுடும்போது சுட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எங்க இருந்து சுட்டீங்களோ அந்த தளத்திற்கு நன்றி சொல்லனும் பாட்டி
கவிதை எழுதியவர் பெயரை போட்டேன்ல போட்டிக்கு ரெடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ayyamperumal Tue Oct 11, 2011 12:39 pm

ஜாஹீதாபானு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
வர வர உங்களுக்கு மெய்யானம் அதிகரித்து கொண்டே வருகிறது பாட்டி !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி

இப்ப என்ன சொல்லீட்டம்னு ஓடுறீங்க !


ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
வர வர உங்களுக்கு மெய்யானம் அதிகரித்து கொண்டே வருகிறது பாட்டி !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி

இப்ப என்ன சொல்லீட்டம்னு ஓடுறீங்க !
எங்க ஓடினேன் கை தட்டினேன் கண்ணு தெரிய்லயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by ayyamperumal Tue Oct 11, 2011 1:11 pm

ஜாஹீதாபானு wrote:
எங்க ஓடினேன் கை தட்டினேன் கண்ணு தெரிய்லயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பசி மயக்கம் அக்கா ! வீட்டில் யாரும் இல்லை. கடையில் சாப்பிடுவதற்க்கு எனக்கு பிடிக்காது ( சரவண பவனை தவிர) இன்று பொங்கல் தான். ஊருக்கு சென்றால் உறவினர்கள் சாப்பிட அழைப்பார்கள். சாப்பிடும் போதுதான் ..... இதுவும் பெண் பிள்ளையா என்று ஆரமிப்பார்கள்.. நாங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கோம் இவங்களுக்கு என்ன கவலை என தெரியவில்லை ? அதனால் தான் ஊருக்கு போகாமல் இருக்கிறேன் !


ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒண்ணும் ஒண்ணும் சைபர் - Page 2 Empty Re: ஒண்ணும் ஒண்ணும் சைபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum