புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திசை மாறிய திருவிழாக்கள்
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
திசை மாறிய திருவிழாக்கள் !
முன்னுரை :
போது கோவில் ;
உண்மையான சண்டைக்கான காரணம் :
இதனால் என்ன பாதிப்பு ;
மேல்மங்கலம் கோவில் பிரச்சனையும் அதிகாரிகளின் அக்கறையும் :
அரசு அதிகாரிகளை பொறுத்த வரையில் , குறிப்பாக மதுரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதவிக்கு வருபவர்கள் இதனை பொன் முட்டையிடும் வாத்தாகவே கருதுகிறார்கள். விவசாயம் விலைகிறதோ இல்லையோ புரட்டாசி மாதம் வந்தால் இரு தெரு மக்களும் இந்த அதிகாரிகளுக்கு லகரங்களை தந்து காரியம் சாதிக்க துடிப்பார்கள். இது அவர்களுக்கு வரவு தானே. அவர்களும் பணம் வாங்கிக்கொண்டு மாற்றி மாற்றி உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே இருப்பார்கள். பெரியகுளம் முன்சீப் கோர்ட்டில் ஆரமிக்கபட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது . இதுதான் அதிகாரிகளின் அக்கறை. தேனி மாவட்ட எஸ்பி மிகவும் நேர்மையானவர் எண்டு செய்தித்தாளில் படித்தேன். நேற்று அவர் செய்த செயல் அதனை மாற்றிவிட்டது .
என்ன செய்தால் பிரச்சனை தீரும்
( இல்லை என்றால்என்னை போல எல்லோரும் பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும் )
திருவிழாவின் நோக்கம் என்ன ?
முடிவு :
கோவில் பற்றிய தகவலுக்கு http://www.eegarai.net/t72025-topic#top
முன்னுரை :
மனிதன் தன்னை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என
ஆதியிலே நம்பினான். இயற்கையை வணங்க ஆரமித்தவன் , படிப்படியாய் தன்னுடைய எண்ணங்களில் ,, காலத்திற்கேற்ப புதுமையை புகுத்தினான். குகைகளில் வாழ்ந்த காலத்தில் இருந்தே மூட நம்பிக்கைகளையும் வளர்க்க ஆரமித்தான். பின்பு சமுதாயம் தோன்றிய பின் ,, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஒரு இடத்தை அமைத்தான். அந்த இடத்தில் யாரும்பொய் சொல்ல கூடாது என்று பயத்தை வளர்ப்பதற்காகவே .. புனைகதைகளை கூறினான். காலப்போக்கில் அது சத்தியம் செய்தல் என்கிற வழக்கத்தை தந்தது. பின் இயற்கை சீற்றங்களை குறைக்க கூட்டு வழிபாடு செய்தான். காலப்போக்கில் ஏற்ப்பட்ட சமுதாய பிரிவினைகளால் அடித்தட்டு மக்கள் ஆலயத்திற்குள் செல்ல முடியாது போனது. அவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருவிழா ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் என்ன கொடுமை என்றால் எந்த மக்களுக்காக திருவிழா ஊர்வலம் நடத்துகிறார்களோ அந்த மக்களின் வீதிகளில் சாமி சிலைகள் செல்லகூடாது ..... சாமி சிலைகள் ஊர்வலம் வரும் வீதிகளில் அந்த மக்கள் வரகூடாது .... அப்பர என்ன வெங்காயத்திற்கு இந்த திருவிழா ? சரி அத விடுங்க என் ஊரின் பிரச்னையை கூறுகிறேன். போது கோவில் ;
இன்று திருவிழா தொடங்கியிருக்கும் கோவில் எல்லா மக்களுக்கும்
பொதுவான கோவில். ஆனாலும் இங்கு கிழக்கு தெரு மக்கள் மற்றும் அம்மா பட்டிதெரு மக்களின் ஆதிக்கம் தான் இருக்கும்உண்மையான சண்டைக்கான காரணம் :
அதிமுக வில் சேடபட்டி முத்தையா சபா நாயகராக இருந்த காலம்
. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எங்கள் ஊரை சேர்ந்த முத்தையா என்பவர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்க பட்டார். அவர் கீழத்தெருவை சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு , அம்மா பட்டிதெரு மக்கள் ஒட்டு போடவில்லை. சுமார் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார். இந்த மக்கள் ஒட்டுபோட்டிருந்தலும் 800 ஓட்டுகள் தான் கிடைத்திருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் நான் தோற்பதற்கு அம்மாபட்டி தெரு மக்கள் தான் காரணம் என எண்ணி பகையை கலவரமாக்க தொடங்கினர். இதில் நியாயம் அநியாயம் யார் பக்கம் இருக்கிறது என்பதை நான் கூறமுடியாது. சொல்லவும் கூடாது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் குழந்தைகளை போல ஒருவர் மீது ஒருவர் வெறுப்புடனே வளர்க்கபடுகிரர்கள். இதனால் என்ன பாதிப்பு ;
கூலி வேலை செய்கிற மக்கள் வாழ்க்கை முற்றிலும் முடக்கபடுகிறது
. இளைஞர்களின் மனநிலை பழிவாங்கும் உணர்ச்சிகளில் அடங்கிக்கிடக்கிறது. எத்தனையோ ஆண்கள் வழக்குகளுக்கு அலைகிறார்கள். இதிவிட 1997 .இல் நடந்த ஒரு கலவரத்தில் 2 உயிர்கள் போயிருக்கின்றன..மேல்மங்கலம் கோவில் பிரச்சனையும் அதிகாரிகளின் அக்கறையும் :
அரசு அதிகாரிகளை பொறுத்த வரையில் , குறிப்பாக மதுரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதவிக்கு வருபவர்கள் இதனை பொன் முட்டையிடும் வாத்தாகவே கருதுகிறார்கள். விவசாயம் விலைகிறதோ இல்லையோ புரட்டாசி மாதம் வந்தால் இரு தெரு மக்களும் இந்த அதிகாரிகளுக்கு லகரங்களை தந்து காரியம் சாதிக்க துடிப்பார்கள். இது அவர்களுக்கு வரவு தானே. அவர்களும் பணம் வாங்கிக்கொண்டு மாற்றி மாற்றி உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே இருப்பார்கள். பெரியகுளம் முன்சீப் கோர்ட்டில் ஆரமிக்கபட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது . இதுதான் அதிகாரிகளின் அக்கறை. தேனி மாவட்ட எஸ்பி மிகவும் நேர்மையானவர் எண்டு செய்தித்தாளில் படித்தேன். நேற்று அவர் செய்த செயல் அதனை மாற்றிவிட்டது .
என்ன செய்தால் பிரச்சனை தீரும்
இந்த கலவரங்களுக்கு என்னமுடிவு ? இங்கு சாதிய பிரச்சனைகள்
வராது. பழைய காலத்திலேயே அருந்ததிய சமுதாய மக்கள் திருவிழாவின் போது புரவி எடுத்துகொண்டு கோவிலுக்குள் வைத்துவிட்டு வழிபாடு செய்வார்கள். அவர்களுக்கு தடை என்பது எங்கள் ஊரில் இல்லை. மற்ற எல்லா நிகழ்வுகளிலும் ஒன்றாய் இருக்கிற கீழத்தெரு , அம்மா பட்டிதெரு மக்கள் ,,, இனம் புரியாத ஒரு வறட்டு கோபத்தை வளர்ப்பதால் இந்த ஒருவிசயத்தில் மட்டும் சண்டையிட்டு கொள்கிறார்கள். இது தீர வேண்டுமானால் இந்து அறநிலையத்துறை அதனை தான் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். ( இல்லை என்றால்என்னை போல எல்லோரும் பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும் )
திருவிழாவின் நோக்கம் என்ன ?
பிரிந்துபோன சொந்த பந்தங்கள் கூடுவதற்கும் , மக்கள்
தங்கள் மனதிலும் உடலிலும் உண்டாகிவிட்ட அயர்ச்சியை அவிழ்த்து வைப்பதற்கும் ஒரு வாய்ப்பு. சந்தோஷம் நிறந்ததாய் நடத்த பட்ட திருவிழாக்கள் இன்று சங்கடம் நிறைந்ததாய் மாறிப்போனது. முன்பு போல திருவிழாக்கள் இப்போது காலை கட்டுவதில்லை. சிறு குழந்தைகள் கூட டிவியின் முன் அமர்ந்து கொண்டுவிடுகிறார்கள். மேலும் மது பழக்கம் ஒன்றுதான் இந்த திருவிழாக்கள் கெட்டு போனதற்கு முக்கிய காரணம். காலையில் எல்லாம் நன்றாய் இருக்கிறார்கள் .. மாலையில் குடித்தவுடன் யாருடனாவது சண்டை இழுத்துவிடுகிறார்கள். அவர்கள் குடும்பத்திர்க்கு எவ்வளவு கேவலம் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். அதுபோன்ற ஆண்கள் இருக்கிற வீட்டில் பெண் எடுப்பதற்கு கூட யோசிக்கிறார்கள். முடிவு :
மக்களின் மகிழ்ச்சிக்காக ஆரமிக்கபட்ட திருவிழாக்கள் அதை
தராத சூழலில் ,, மீண்டும் மீண்டும் திருவிழாவை நடத்துவதில் என்ன இருக்கிறது. உடனே ஓட்டு மொத்த பிரச்சனைக்குரிய கோவில் திருவிழாக்களை எல்லாம் தடை செய்துவிட்டு உற்சவமாக மாற்றிக்கொண்டால் அமைதியாவது மிஞ்சும் . கோவில் பற்றிய தகவலுக்கு http://www.eegarai.net/t72025-topic#top
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாதி பிரச்சனையா நண்பா.
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.ஜாதிப் பிரச்சனை என்றால், இந்து சமுதாயத்தில் உள்ள மிகப் பெரிய குறை என்றால் அது இந்த சாதித்துவம்.மற்ற மதங்களுக்கு மக்கள் போவதற்கும்,தெய்வங்களை வெறுப்பதற்கும் இந்த மாதிரி ஒரு சில செயல்கள் தான் காரணம்.
எல்லாத்தையும் அந்த சாமிகல்லும் வேடிக்கை தானே பார்க்கிறது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:ஜாதி பிரச்சனையா நண்பா.
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.ஜாதிப் பிரச்சனை என்றால், இந்து சமுதாயத்தில் உள்ள மிகப் பெரிய குறை என்றால் அது இந்த சாதித்துவம்.மற்ற மதங்களுக்கு மக்கள் போவதற்கும்,தெய்வங்களை வெறுப்பதற்கும் இந்த மாதிரி ஒரு சில செயல்கள் தான் காரணம்.
எல்லாத்தையும் அந்த சாமிகல்லும் வேடிக்கை தானே பார்க்கிறது.
எங்களுக்கு இருக்கும் ஒரே நிம்மதி இங்கு சாதி பிரச்சனை வந்ததில்லை என்பதுதான் கிட்சா! இது அரசியல் வாதிகள் செய்த வினையின் சொச்சம். அவன் மறைந்துவிட்டான் அவன் விதைத்த பகை மறையவில்லை. இன்னும் சில காலம் தான் இளைய சமுதாயம் உணர தொடங்கிவிட்டது விறையிளில் எல்லாம் முடிந்துவிடும்.
நன்றி கிட்சா !
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:

ஜாதி பிரச்சனை இல்லை என்று கேட்கும் போது,அட அந்த ஊரைப் பார்க்கணும் போலத் தோன்றுகிறது.ஒரு நாள் வருகிறேன் உங்கள் ஊருக்கு,என்னை நீங்கள் அழைக்காவிட்டாலும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திருவிழாகள் அனைத்து உறவுகளையும் ஒன்றிணைது சந்தோஷத்தை தர வேண்டுமே தவிர ஏன்தான் திருவிழா வருகிறதோ என்ற நினைப்பை வரவழைக்க கூடாது....இதுவரை மக்களுக்கு நல்லது செய்யவே அரசியல் விரும்பியதில்லை அவர்கள் இதுபோன்று தொன்றுதொட்டு வரும் திருவிழாக்களியும் காலூன்றி நிற்பதால் திருவிழா கொண்டாடவே யாரும் விரும்புவதில்லை என்றுதான் மாறுவர்களோ இதுபோன்ற மக்கள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:என்னை நீங்கள் அழைக்காவிட்டாலும்
என்ன கிட்சா ! இது சின்ன பிள்ளை மாதிரி எழுதுகிறீர்கள் ! இது உங்கள் வீடு . நீங்கள் என்று இந்தியா வருகிறீர்கள் என கூறுங்கள். இல்லை என்றால் வருகிற சித்திரை மாதம் வளர்பிறை காலங்களில் விடுமுறை க்கு சொல்லிவையுங்கள், சித்திரை திருவிழாவில் எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம் . இந்த திருவிழாவில் வேறு யாரும் பிரச்சனை செய்ய மாட்டார்கள். நீங்களும் நானும் செய்தல் தான் உண்டு !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:திருவிழாகள் அனைத்து உறவுகளையும் ஒன்றிணைது சந்தோஷத்தை தர வேண்டுமே தவிர ஏன்தான் திருவிழா வருகிறதோ என்ற நினைப்பை வரவழைக்க கூடாது..
இந்த மனநிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்! எந்த நேரத்தில் யார் பிரச்சனையை இழுப்பார்கள் என்று பயந்துகொண்டே இருந்தால் என்ன கொண்டாட்டம் மிஞ்சிவிட போகிறது ? நன்றி ரேவதி அவர்களே !
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:
என்ன கிட்சா ! இது சின்ன பிள்ளை மாதிரி எழுதுகிறீர்கள் ! இது உங்கள் வீடு . நீங்கள் என்று இந்தியா வருகிறீர்கள் என கூறுங்கள். இல்லை என்றால் வருகிற சித்திரை மாதம் வளர்பிறை காலங்களில் விடுமுறை க்கு சொல்லிவையுங்கள், சித்திரை திருவிழாவில் எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம் . இந்த திருவிழாவில் வேறு யாரும் பிரச்சனை செய்ய மாட்டார்கள். நீங்களும் நானும் செய்தல் தான் உண்டு !
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1