புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 60%
ayyasamy ram
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 40%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
98 Posts - 44%
ayyasamy ram
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
79 Posts - 35%
i6appar
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
mohamed nizamudeen
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
காலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_lcapகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_voting_barகாலம் மாறி போச்சு!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் மாறி போச்சு!!!

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 10, 2011 3:54 pm

First topic message reminder :

இங்கே என்னுடைய நண்பர் பகிர்ந்த ஒரு செய்தி...

காலம் மாறி போச்சு!!! - Page 2 Image001ea

பத்திரிகையில் உள்ள மலையாள செய்தியின் தமிழாக்கம்

தேவை தென்னை மரம் ஏறுவோர்

மாத சம்பளம் : 13500 முதல் 15000 வரை
தங்குமிடம் இலவசம்
அனுபமுள்ள ஆண்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டை நகலுடன் நேரில் வரவும்...
மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ், வலப்பாடு, திருச்சூர் மாவட்டம்...

கமெண்ட் : மரம் ஏற அனுப்பினபோது படிக்கப்போனால் இப்படிதான்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 4:07 pm

அதான் ரேவா சொல்றேன் தேவைக்கே செலவு செய்ய காசு இல்ல பாத்தியா அதான் மூளையை வைத்து சம்பாதிக்கிறது

உடலுளைப்பால் சம்பாதிப்போர் அதிகம் செலவு செய்யமாட்டார், பொழுதுபோக்கிற்காக செலவு செய்யமாட்டார், குடும்பத்தின் நலனையே என்றும் கருதுவார், வருடத்திற்கொருமுறை புதுத்துணி உடுத்துவார், மேன்மையை மட்டுமே யோசிப்பார்.........

ஆனால் நாம் அப்படியா பந்தா, ஃபேஷன், சினிமா, பீச், இப்படி அப்படின்னு நிறைய செலவு செய்றோமே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 4:10 pm

Manik wrote:அதான் ரேவா சொல்றேன் தேவைக்கே செலவு செய்ய காசு இல்ல பாத்தியா அதான் மூளையை வைத்து சம்பாதிக்கிறது

உடலுளைப்பால் சம்பாதிப்போர் அதிகம் செலவு செய்யமாட்டார், பொழுதுபோக்கிற்காக செலவு செய்யமாட்டார், குடும்பத்தின் நலனையே என்றும் கருதுவார், வருடத்திற்கொருமுறை புதுத்துணி உடுத்துவார், மேன்மையை மட்டுமே யோசிப்பார்.........

ஆனால் நாம் அப்படியா பந்தா, ஃபேஷன், சினிமா, பீச், இப்படி அப்படின்னு நிறைய செலவு செய்றோமே
அண்ணா யார் எப்படி இருந்தாலும் எப்படி சம்பாதித்தாலும் பணம் நிறைய இருந்தால் ஆடம்பர செலவுகள் கண்டிப்பாக செய்வார்கள் அதில் என்ன உடம்பு உழைப்பு, மூளை உழைப்புனு வேறுபாடு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 4:10 pm

Manik wrote:அதான் ரேவா சொல்றேன் தேவைக்கே செலவு செய்ய காசு இல்ல பாத்தியா அதான் மூளையை வைத்து சம்பாதிக்கிறது

உடலுளைப்பால் சம்பாதிப்போர் அதிகம் செலவு செய்யமாட்டார், பொழுதுபோக்கிற்காக செலவு செய்யமாட்டார், குடும்பத்தின் நலனையே என்றும் கருதுவார், வருடத்திற்கொருமுறை புதுத்துணி உடுத்துவார், மேன்மையை மட்டுமே யோசிப்பார்.........

ஆனால் நாம் அப்படியா பந்தா, ஃபேஷன், சினிமா, பீச், இப்படி அப்படின்னு நிறைய செலவு செய்றோமே
சரி அப்படியே இந்த கருத்த வச்சு ஒரு கவிதை எழுது டக்குனு பார்க்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 4:13 pm

dsudhanandan wrote:
உமா wrote:
எனக்கு அந்த வேலையை ரெகமென்ட் செய்யுங்களேன்.

அது ஆண்களுக்கு மட்டும் உமா... எனக்கும் மரம் ஏற தெரியாது.... சோகம்

நாங்களும் மரம் ஏற ட்ரை பன்றேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி

ரேவதி 15000 செலரி
அதான் பார்ட் டைமா போகலாமே.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 4:14 pm

ரேவதி wrote:
Manik wrote:அதான் ரேவா சொல்றேன் தேவைக்கே செலவு செய்ய காசு இல்ல பாத்தியா அதான் மூளையை வைத்து சம்பாதிக்கிறது

உடலுளைப்பால் சம்பாதிப்போர் அதிகம் செலவு செய்யமாட்டார், பொழுதுபோக்கிற்காக செலவு செய்யமாட்டார், குடும்பத்தின் நலனையே என்றும் கருதுவார், வருடத்திற்கொருமுறை புதுத்துணி உடுத்துவார், மேன்மையை மட்டுமே யோசிப்பார்.........

ஆனால் நாம் அப்படியா பந்தா, ஃபேஷன், சினிமா, பீச், இப்படி அப்படின்னு நிறைய செலவு செய்றோமே
அண்ணா யார் எப்படி இருந்தாலும் எப்படி சம்பாதித்தாலும் பணம் நிறைய இருந்தால் ஆடம்பர செலவுகள் கண்டிப்பாக செய்வார்கள் அதில் என்ன உடம்பு உழைப்பு, மூளை உழைப்புனு வேறுபாடு

உண்மையை சொல்லனும்னா படிக்காதவன் உடல் உழைப்பை நம்பியே இருப்பான் அவன் வாங்கும் 5000 ரூபாயிலும் குடும்பத்தை சந்தோசமா வச்சுக்கனும்னு நினைப்பு வரும் ரொம்ப செலவு பன்ன தெரியாது

படித்தவன் பிகு பன்னிக் கொண்டே நான் இந்த வேலை தான் பாப்பேன்னு ரொம்ப நாளா வேலை தேடிட்டே இருப்பான் கிடைத்த வேலையில் கிடைத்த சம்பளத்தையும் நண்பர்களுக்கு ட்ரீட் என்று வைத்து காலி செய்து விடுவான் அப்பறம் வேலைக்கு போகும் போது சட்டை நல்லா இருக்கனும்னு ஃபேஷன், செண்ட், எல்லாம் அப்பறம் நண்பர்களோட, காதலியோட ஊர் சுத்த காசு வேணும், அப்பறம் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு செலவு பன்னனும் இப்படித்தான் நடக்குது.

எங்க ஊருல என் நண்பன் மாதம் 6000 ரூபாய் சம்பாதித்து எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டே இருப்பான் சந்தோசமா ........ நான் என்னதான் கஷ்டப்பட்டு 12000 சம்பாதிச்சாலும் (ஒரு பேச்சுக்கு சொன்னேங்க) பல நாள் வருத்தமாதான் இருக்கேன் செலவுக்கு காசு இல்லாம

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 4:18 pm

kitcha wrote:மரம் ஏறுபவனுக்கு 13000 ஆயிரம்,
படித்தவனுக்கு 5000 .
சிரிப்பு சிப்பு வருது

மரம் ஏறுபவர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள்.

படித்த்வன் சங்கம் வைத்திருக்கிறானா ? அவன் அரசு வேலைக்கு சென்று சுங்கம் வாங்கவே ஆசை பாடுகிறான்

காலம் மாறி போச்சு!!! - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 5:02 pm

Manik wrote:
ரேவதி wrote:
Manik wrote:அதான் ரேவா சொல்றேன் தேவைக்கே செலவு செய்ய காசு இல்ல பாத்தியா அதான் மூளையை வைத்து சம்பாதிக்கிறது

உடலுளைப்பால் சம்பாதிப்போர் அதிகம் செலவு செய்யமாட்டார், பொழுதுபோக்கிற்காக செலவு செய்யமாட்டார், குடும்பத்தின் நலனையே என்றும் கருதுவார், வருடத்திற்கொருமுறை புதுத்துணி உடுத்துவார், மேன்மையை மட்டுமே யோசிப்பார்.........

ஆனால் நாம் அப்படியா பந்தா, ஃபேஷன், சினிமா, பீச், இப்படி அப்படின்னு நிறைய செலவு செய்றோமே
அண்ணா யார் எப்படி இருந்தாலும் எப்படி சம்பாதித்தாலும் பணம் நிறைய இருந்தால் ஆடம்பர செலவுகள் கண்டிப்பாக செய்வார்கள் அதில் என்ன உடம்பு உழைப்பு, மூளை உழைப்புனு வேறுபாடு

உண்மையை சொல்லனும்னா படிக்காதவன் உடல் உழைப்பை நம்பியே இருப்பான் அவன் வாங்கும் 5000 ரூபாயிலும் குடும்பத்தை சந்தோசமா வச்சுக்கனும்னு நினைப்பு வரும் ரொம்ப செலவு பன்ன தெரியாது

படித்தவன் பிகு பன்னிக் கொண்டே நான் இந்த வேலை தான் பாப்பேன்னு ரொம்ப நாளா வேலை தேடிட்டே இருப்பான் கிடைத்த வேலையில் கிடைத்த சம்பளத்தையும் நண்பர்களுக்கு ட்ரீட் என்று வைத்து காலி செய்து விடுவான் அப்பறம் வேலைக்கு போகும் போது சட்டை நல்லா இருக்கனும்னு ஃபேஷன், செண்ட், எல்லாம் அப்பறம் நண்பர்களோட, காதலியோட ஊர் சுத்த காசு வேணும், அப்பறம் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு செலவு பன்னனும் இப்படித்தான் நடக்குது.

எங்க ஊருல என் நண்பன் மாதம் 6000 ரூபாய் சம்பாதித்து எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டே இருப்பான் சந்தோசமா ........ நான் என்னதான் கஷ்டப்பட்டு 12000 சம்பாதிச்சாலும் (ஒரு பேச்சுக்கு சொன்னேங்க) பல நாள் வருத்தமாதான் இருக்கேன் செலவுக்கு காசு இல்லாம
அதிர்ச்சி அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 10, 2011 10:54 pm

ஏன் அதிர்ச்சி மாணிக்?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 11, 2011 7:57 am

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
காலம் மாறி போச்சு!!! - Page 2 1357389காலம் மாறி போச்சு!!! - Page 2 59010615காலம் மாறி போச்சு!!! - Page 2 Images3ijfகாலம் மாறி போச்சு!!! - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக