Latest topics
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
ஜாஹீதாபானு | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலம் மாறி போச்சு!!!
+4
உமா
kitcha
ஜாஹீதாபானு
dsudhanandan
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காலம் மாறி போச்சு!!!
இங்கே என்னுடைய நண்பர் பகிர்ந்த ஒரு செய்தி...
பத்திரிகையில் உள்ள மலையாள செய்தியின் தமிழாக்கம்
தேவை தென்னை மரம் ஏறுவோர்
மாத சம்பளம் : 13500 முதல் 15000 வரை
தங்குமிடம் இலவசம்
அனுபமுள்ள ஆண்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டை நகலுடன் நேரில் வரவும்...
மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ், வலப்பாடு, திருச்சூர் மாவட்டம்...
கமெண்ட் : மரம் ஏற அனுப்பினபோது படிக்கப்போனால் இப்படிதான்
பத்திரிகையில் உள்ள மலையாள செய்தியின் தமிழாக்கம்
தேவை தென்னை மரம் ஏறுவோர்
மாத சம்பளம் : 13500 முதல் 15000 வரை
தங்குமிடம் இலவசம்
அனுபமுள்ள ஆண்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டை நகலுடன் நேரில் வரவும்...
மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ், வலப்பாடு, திருச்சூர் மாவட்டம்...
கமெண்ட் : மரம் ஏற அனுப்பினபோது படிக்கப்போனால் இப்படிதான்
Last edited by dsudhanandan on Mon Oct 10, 2011 4:09 pm; edited 1 time in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: காலம் மாறி போச்சு!!!
மரம் ஏறுபவனுக்கு 13000 ஆயிரம்,
படித்தவனுக்கு 5000 .
படித்தவனுக்கு 5000 .
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காலம் மாறி போச்சு!!!
எல்லாரும் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க உடலுளைப்பில் சம்பாதிக்கும் அத்தனையும் அவன் குடும்பமே சந்தோசமாக செலவழிக்கும்
மூளையை வைத்து சம்பாதிக்கும் அத்தனையும் சத்தியமா சொல்றேன் நம்புனா நம்புங்க.......... தேவையே இல்லாம செலவாகும்......
மூளையை வைத்து சம்பாதிக்கும் அத்தனையும் சத்தியமா சொல்றேன் நம்புனா நம்புங்க.......... தேவையே இல்லாம செலவாகும்......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காலம் மாறி போச்சு!!!
உமா wrote:
எனக்கு அந்த வேலையை ரெகமென்ட் செய்யுங்களேன்.
அது ஆண்களுக்கு மட்டும் உமா... எனக்கும் மரம் ஏற தெரியாது....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: காலம் மாறி போச்சு!!!
ஆமா தேவைக்கு செலவு செய்யவே காசு இல்ல இதுல தேவையே இல்லாம செலவு ஆகுமமேManik wrote:எல்லாரும் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க உடலுளைப்பில் சம்பாதிக்கும் அத்தனையும் அவன் குடும்பமே சந்தோசமாக செலவழிக்கும்
மூளையை வைத்து சம்பாதிக்கும் அத்தனையும் சத்தியமா சொல்றேன் நம்புனா நம்புங்க.......... தேவையே இல்லாம செலவாகும்......
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காலம் மாறி போச்சு!!!
Manik wrote:எல்லாரும் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க உடலுளைப்பில் சம்பாதிக்கும் அத்தனையும் அவன் குடும்பமே சந்தோசமாக செலவழிக்கும்
மூளையை வைத்து சம்பாதிக்கும் அத்தனையும் சத்தியமா சொல்றேன் நம்புனா நம்புங்க.......... தேவையே இல்லாம செலவாகும்......
இந்த தத்துவத்தை அப்படியே ஈகரை ரீங்காரத்துலே போடு மாணிக்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: காலம் மாறி போச்சு!!!
நீ அப்படி தான் செலவு பண்ணுரியாManik wrote:எல்லாரும் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க உடலுளைப்பில் சம்பாதிக்கும் அத்தனையும் அவன் குடும்பமே சந்தோசமாக செலவழிக்கும்
மூளையை வைத்து சம்பாதிக்கும் அத்தனையும் சத்தியமா சொல்றேன் நம்புனா நம்புங்க.......... தேவையே இல்லாம செலவாகும்......
எனக்கு இங்க செலவுக்கு காசு இல்லாம இருக்கேன் நீ தேவை இல்லாம செலவு பண்ணுற :farao:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31438
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காலம் மாறிப் போச்சு
» இணைய கலாட்டா
» காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்
» முறுக்கு மீசையை பார்த்து பயந்த காலம் போயே போச்சு...!!
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
» இணைய கலாட்டா
» காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்
» முறுக்கு மீசையை பார்த்து பயந்த காலம் போயே போச்சு...!!
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum