ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான உழைப்பிருந்தால் ....!

+2
kitcha
ஹிஷாலீ
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 3:21 pm

First topic message reminder :

மற்றவரின் சிரிப்பை சிற்பமாக்கு பின்
உன் விழியால் உயிர் கொடு அது
மீண்டும் தெய்வமாகும் - சிரித்தவர் உன்
சிலையை கைகூப்பி கும்பிடும் காலம் வரும்
உண்மையான உழைப்பிருந்தால் ....!


Last edited by ஹிஷாலீ on Fri Oct 05, 2012 3:18 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by Manik Mon Oct 10, 2011 3:35 pm

நன்றி ஒன்னும் வேணாம் அதை நீயே வச்சுக்க பைத்தியம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by பூஜிதா Mon Oct 10, 2011 3:36 pm

அர்த்தமுள்ள கவிதை சூப்பர் ஹிஷாலி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 3:40 pm

உமா wrote:
மற்றவரின் சிரிப்பை சிற்பமாக்கு பின்
உன் விழியால் உயிர் கொடு அது
மீண்டும் தெய்வமாகும் - சிரித்தவர் உன்
சிலையை கைகூப்பி கும்பிடும் காலம் வரும்
உண்மையான உழைப்பிருந்தால் ....!

ஏளனம் செய்து சிரிப்பவர்கள் முன்னே
வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை
உணர்த்தும் வகையிலே அமைந்த்ததே
இந்த வரிகள்.

நன்றி ஹிஷூ.
இந்த மாதிரி சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கும்
கவிதைகள் ஒரு சிலரையேனும் சிந்திக்க வைக்கும்.
அந்த சிந்தனை நிச்சயம் சாதிக்க வைக்கும்.

வாழ்த்துக்கள் தோழி.
இன்று ஈகரை கவிகளின் கவிதை மழையிலே நனைந்து
எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி உமா. நான் சில நேரங்களில் கவிதை எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். இருந்தும் முயற்ச்சி செய்கிறேன், கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் அதை games விளையாடுவதில்லை அந்த நேரத்தை இங்கே செலுத்துகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by Manik Mon Oct 10, 2011 3:41 pm

இன்னும் சின்ன குழந்தைனு நினைப்பு கேம்ஸ் விளையாடுதாம்ல ஹைய்யோ ஹைய்யோ சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by உமா Mon Oct 10, 2011 3:42 pm

ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி உமா. நான் சில நேரங்களில் கவிதை எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். இருந்தும் முயற்ச்சி செய்கிறேன், கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் அதை games விளையாடுவதில்லை அந்த நேரத்தை இங்கே செலுத்துகிறேன்.
\

சியர்ஸ் சியர்ஸ்
நன்றி தோழி.
கவிதை எழுத ஆனஓவராலும் இயலாது.கடவுள் கொடுத்த வரமே.
அதை நல்ல முறையில் உபயோகம் செய்வதே நன்று.
ஓகே!!!!



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 3:44 pm

Manik wrote:இன்னும் சின்ன குழந்தைனு நினைப்பு கேம்ஸ் விளையாடுதாம்ல ஹைய்யோ ஹைய்யோ சிப்பு வருது

ஆமாம் நான் என்றும் 16 தான் ok.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by Manik Mon Oct 10, 2011 3:46 pm

அப்ப உன் பையனுக்கு எத்தனை வயசு 12 ஆ ஹாஹாஹாஹா சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 3:48 pm

Manik wrote:அப்ப உன் பையனுக்கு எத்தனை வயசு 12 ஆ ஹாஹாஹாஹா சிரிப்பு

hello மணி எனக்கு இன்னும் திருமணம் ஆகல ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by Manik Mon Oct 10, 2011 3:49 pm

ஓ அப்படியா சாரி நான் கூட உன் டிஸ்ப்ளேல இருக்குற பசங்க உன்னோட பசங்கன்னு நினைச்சுட்டேன் அதான் சொன்னேன்....

இப்ப என்னமா படிக்கிற நீ எல்.கே.ஜியா யு.கே.ஜியா சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by ஜாஹீதாபானு Mon Oct 10, 2011 3:49 pm

ரொம்ப நல்லா இருக்கு ஹிஷாலீ கவிதை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்மையான உழைப்பிருந்தால் ....! - Page 2 Empty Re: உண்மையான உழைப்பிருந்தால் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum