புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை...! - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 2:37 pm

First topic message reminder :

தொடும் வானமாய்
தொலைகிறேன் நிழலில்லா
கல்லறையில் நிம்மதியை தேடி
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தானாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பிறக்கிறேன் இறக்கிறேன்
இருந்தும் புன்னகை பூவாய்
சிரிக்கிறேன் முள்ளைகண்டு
ssssssssssssssssssssssssssssssss










ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 2:51 pm

Manik wrote:இப்ப புரியுது ஹிஷா மகிழ்ச்சி நல்லாயிருக்கு

ரொம்ப நல்லா யோசிக்கிற

ஆனா இந்த எழுத்துப்பிழையை நீ இன்னும் தொடர்கிறாயே எப்பதான் எழுத்துப்பிழை இல்லாம எழுதுவியோ

இதில் என்னா பிழை கூறுங்கள் மணி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 2:54 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.

நீ எழுத பழுகுறாயா....சூப்பரா எழுதுற,,,,ஆனால் எழுத்து பிழை கொஞ்சம் தவிர்த்தால் இன்னும் கலை கட்டும்....
இப்போ அந்த அளவு பிழைகள் இல்லை....இருந்தால் நான் சொல்லிடுவேன்..அப்போதான் அந்த பிழை மீண்டும் வராது.
சரியா ஹிஷூ.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 2:55 pm

சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்

மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.

மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.

ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.

உங்கள் கவிதையில் .....


சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.

வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 2:55 pm

உமா wrote:ஹிஷாலீ சுமக்கும் என்று வருமா 2வது கவிதையில்....

மூன்றாவது கவிதையில் நீ சொன்னது ரோஜாவையா ...
எனக்கு கொஞ்சம் விளக்கம் சொல் ஹிஷூ. ஒன்னும் புரியல

1.சுமாந்தால் அது குழந்தை so சுரக்கும் என்று எழுதினேன்.
2.ஆமாம், பாதுகாப்பை மீறியும் மரணம் வந்தடையும் அதை தான் மையமாக வைத்து எழுதினேன் உமா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 2:56 pm

ஹிஷாலீ wrote:

sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss

பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா












சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 3:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்

மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.

மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.

ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.

உங்கள் கவிதையில் .....


சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.

வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.

எனக்கும் ஆசைதான் உங்களிடம் ஹைக்கூ கவிதை தெளிவுரையை அறிந்துகொள்ள வேண்டும் என்று. ஆனால் தாங்களே எனக்கு விளக்கம் கூறியமைக்கு மிக்க நன்றி.

சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

இந்த வரிகள் நான் எழுதியதைவிட நீங்கள் கூறும் அழகு தனி தான்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 3:02 pm

Manik wrote:
ஹிஷாலீ wrote:

sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss

பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா









ஆமாம் நான் ஆங்கிலத்தில் சரியாகதான் டைப் செய்கிறேன் என்னையும் அறியாமல் தவறு நடந்துவிட்டது. sorry

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 3:03 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.

கவிதையில் பல உண்டு ஹிஷாலி.அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.ஆனால் ஒரு கவிஞர் என்றால் எல்லா கவிதைகளிலும் சிறப்பாக எழுதத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.பொதுவாக அப்படி யாரும் இல்லை.நீங்கள் இப்போ எழுதிய ஹைக்கூ கவிதையும் நன்றாகத் தான் உள்ளது,எழுதிப் பழகுங்கள் எழுத எழுதத் தானே கவிஞர்கள் சிறப்பு அடைய முடியும்

அனைத்து விதமான கவிதைகளை வடிக்க,சுவை பட எங்களுக்கு அளிக்க,நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை...! - Page 2 Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 10, 2011 3:04 pm

3 நல்லா இருக்கு, ஆனாலும் 2 வது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 3:04 pm

என்ன ஹிஷா இது இப்பதான் பாக்குறேன்

உனது சிக்னேச்சரில் நாட்டை காக்க ரவுடிகளை வளர்க்கலாமான்னு ஒரு கேள்வி ஏன் இப்படி கேக்குற

அதுக்குத்தானே உன்ன வளக்குறோம் தெரியாதா உனக்கு சிப்பு வருது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக