Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
+2
உமா
dsudhanandan
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
First topic message reminder :
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சன் டி.வி., கலாநிதி , தயாநிதி ஆகியோர் மீது சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை ( எப்.ஐ.ஆர்., ) பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை, டில்லி, ஐதராபாத் பகுதியில் உள்ள இவர்களது வீடுகள், சன் டி.வி., அலுவலகங்களில் இன்று ( திங்கட்கிழமை) காலை சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சன்குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது. இன்று வர்த்தகம் துவஙகிய நேரத்தின் துவக்கத்திலேயே சன் டி.வி. பங்குகள் 7 சதவீதம் சரிவை சந்தித்தன. தொடர்ந்து 16 சதவீதம் வரை படுபாதாளத்தில் சென்றது.. இன்று காலை 11.13 மணியளவில் சென்செக்ஸ் 2451.50-லிருந்து, 235.05 ஆக குறையத்துவங்கியது. சரிவு ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளன
இதே போல், சுனிதா ரெட்டி வீடு மற்றும் அலுவலகம் சோதனைக்குள்ளானதையடுத்து அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் 1.5 சதவீதம் குறைந்தன.
- தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
வை.பாலாஜி wrote:
அவ்வளவு பலசாலியா நீங்க ... (உரண்ட அது எத்தனை டன் எடை இருக்கும் )
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

இப்படி என்னை கேள்வி கேட்டால் ஓமன் கிளையை அழைப்பேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
ஓமன் கிளையை அப்படினா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
அது தெரியாத உங்களுக்குவை.பாலாஜி wrote:ஓமன் கிளையை அப்படினா ...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
ரேவதி wrote:அது தெரியாத உங்களுக்குவை.பாலாஜி wrote:ஓமன் கிளையை அப்படினா ...
அதானே....இது கூட தெரியலையே.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
வெப்பங்க் கிளை,ஆலமரத்து கிளை, மாமரத்து கிளை அதெல்லாம் தெரியும்
..
ஓமன் அப்படியென்று ஒரு மரம் கீத சென்னையில...
..
ஓமன் அப்படியென்று ஒரு மரம் கீத சென்னையில...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
பாலா கார்த்தி அண்ணா வரட்டும் விளக்குவார்வை.பாலாஜி wrote:வெப்பங்க் கிளை,ஆலமரத்து கிளை, மாமரத்து கிளை அதெல்லாம் தெரியும்
..
ஓமன் அப்படியென்று ஒரு மரம் கீத சென்னையில...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
வை.பாலாஜி wrote:வெப்பங்க் கிளை,ஆலமரத்து கிளை, மாமரத்து கிளை அதெல்லாம் தெரியும்
ஓமன் அப்படியென்று ஒரு மரம் கீத சென்னையில...
நாம் சங்கத்தை அவமதிதாதால் ரூபை 1000 என் அக்கௌட்டுக்கு உடனே அனுப்ப வேண்டும்.
இப்படிக்கு
சும்மா பேசினாலே சுளுக்கு என்று பைசா வசூலிப்போர் சங்கம்
ஓமன் கிளை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
விளக்குவார் --- என்னது விளக்குக்கு ஒரு போரா ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
என்ன இன்னைக்கு எல்லாருமே இப்படி இருக்காங்கவை.பாலாஜி wrote:விளக்குவார் --- என்னது விளக்குக்கு ஒரு போரா ..
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சி.பி.ஐ. ரெய்டு: சன் டி.வி. பங்குகள் கடும் சரிவு
உமா wrote:வை.பாலாஜி wrote:வெப்பங்க் கிளை,ஆலமரத்து கிளை, மாமரத்து கிளை அதெல்லாம் தெரியும்
ஓமன் அப்படியென்று ஒரு மரம் கீத சென்னையில...
நாம் சங்கத்தை அவமதிதாதால் ரூபை 1000 என் அக்கௌட்டுக்கு உடனே அனுப்ப வேண்டும்.
இப்படிக்கு
சும்மா பேசினாலே சுளுக்கு என்று பைசா வசூலிப்போர் சங்கம்
ஓமன் கிளை....
என்னது , ஒரு ஓமன் கிளை 1000 ரூபாயா ? எனக்கு வேணாம் //
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
» அமெரிக்காவில் வீடு விற்பனை கடும் சரிவு
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
» மலேசிய ரிங்கிட் வரலாற்றில் இல்லாத அளவு கடும் சரிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|