ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

+7
lgp
சார்லஸ் mc
aswin2304
kitcha
பூஜிதா
முகம்மது ஃபரீத்
பிரசன்னா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by பிரசன்னா Mon Oct 10, 2011 12:17 pm

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.


கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

நன்றி
http://chittarkottai.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by முகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 1:09 pm

தகவலுக்கு நன்றி............ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by பூஜிதா Mon Oct 10, 2011 1:14 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by kitcha Mon Oct 10, 2011 1:22 pm

மிக மிக அருமையான கட்டுரை பிரசன்னா.எத்தனையோ மனிதர்கள் தனக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கும் இந்தக் காலத்தில்,உங்களுக்கு உதவியவற்கும் அதை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by பிரசன்னா Mon Oct 10, 2011 1:55 pm

kitcha wrote:மிக மிக அருமையான கட்டுரை பிரசன்னா.எத்தனையோ மனிதர்கள் தனக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கும் இந்தக் காலத்தில்,உங்களுக்கு உதவியவற்கும் அதை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

chittarkottai.comல் இருந்து பகிர்தேன்... பின்னூட்டதிற்கு நன்றி கிச்சா...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by aswin2304 Sat Dec 10, 2011 11:02 pm

நல்ல அனுபவ மருத்துவம். நான் ஒரு முறையில் கல் பிரச்சனையை தீர்த்தேன். அது வாழை மரம் வெட்டிய பிறகு பூமியில் உள்ள அடிப்பகுதியில் நடுவாக (வாழை தண்டு உள்ள பகுதி) குழி பறித்துவிட்டு, அதை மூடி விட்டு மறு நாள் சென்று பார்த்தால் அதில் இரண்டு செம்பளவிற்கு நீர் சுரந்து இரூக்கும். அதனை வாடி கட்டி குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாள் செய்தால் கல் பிரச்சனை மற்றும் அல்சர் கூட தீரும்.எது எப்படியோ கண்டிப்பாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
aswin2304
aswin2304
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 09/12/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by சார்லஸ் mc Sun Dec 11, 2011 7:02 am

மிக அற்புதமான தகவல்.

நன்றி பிரசன்னா நன்றி

எனக்கும் இப் பிரச்சினை வந்த போது சில 1000 ங்களை செலவழித்து ஈரோட்டில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை (குளுக்கோஸ் மூலம் கற்களை கரைத்தாா்கள்) பின்பு சுகம் பெற்றேன்.

இந்த தகவல் அப்போதே எனக்கு கிடைக்காமல் போயிற்று. தகவலுககு மிகவும் நன்றி.

ஒரு சந்தேகம்: துளசி இலை, துளசி சாறு - இவைகளை சாப்பிட்டால் ஆண்மை பலம் குறையுமாமே. உண்மையா?



சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by சார்லஸ் mc Sun Dec 11, 2011 7:05 am

பிரெஞ்ச் பீன்ஸ் என்று சொன்னீா்களே...

அது சாதாரணமான பீன்ஸ்சா? அது எப்படியிருக்கும்?

படம் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்


சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by lgp Tue Sep 11, 2012 10:47 pm

நெருஞ்சிமுள் போடி இரண்டு கரண்டியளவு நீரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்கப்பொகும்பொழுதும் குடித்து வந்தால் கல் நாளடைவில் கரைந்து விடும்
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by அசுரன் Tue Sep 11, 2012 11:01 pm

எனக்கு சிறுநீரக கல் ஏற்பட்ட போது இந்த பதிவை பார்த்தேன். ஆனால் எனது நண்பர் அவரும் என்னைப்போல ஒரு ஆசிரியர். அவர் தந்த தகவலின் படி ஓமியோபதி மருத்துவத்தில் கல் பிரச்சனைக்கு அருமையான மருந்து இருப்பதை தெரிந்துக்கொண்டேன். அதன் விலை வெறும் 110 ரூ தான். பெயர் கிளியர்ஸ்டோன். யார் வேன்டுமானாலும் சாப்பிடலாம்... எனக்கு கல் இப்போது இல்லவே இல்லை... ஓரிரு நாளில் கல் இருந்த இடம் தெரியவில்லை வலியும் இல்லவே இல்லை. இந்த மருந்தின் பயன் என்னவென்றால் கல்லை பொடியாக்கி கரைத்துவிடும். அதனால் பிரசன்னா கூறியது போல உள் பாகங்களில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை. லிட்டர் லிட்டராக தண்ணீர் அருந்தவேன்டிய தேவையும் இல்லை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்  Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு நல்ல தீர்வு - பயனுள்ள தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum